12-07-2019, 11:39 PM
கோவப்படாதீங்க சார் ...
உங்க ஆபிஸ்ல ஜனனின்னு ஒரு பொண்ணு வேலை செய்யிதா ?
ஆமாம் அதுக்கு ??
அந்த பொண்ணோட புருஷன் இருக்காரே அவரோட நண்பன் நானு !
அப்டிங்களா சரி என்ன விஷயம் சொல்லுங்க ...
ஒன்னுமில்லை நம்ம ஃபிரண்டு ஃபாரின்ல இருக்காரு அவருக்கு அவரு பொண்டாட்டி
மேல கொஞ்சம் சந்தேகம் !
அப்படியா ?
அதாங்க பொதுவா ஃபாரின்ல இருக்கவங்களுக்கு இந்த மாதிரி பிரச்சனை வரும் ...
அவரு வேற பொண்டாட்டிய நம்பி வேலைக்கெல்லாம் அனுப்பி இருக்காரு அதான்
கொஞ்சம் கேள்விப்பட்டத வச்சி சந்தேகமா இருக்கு ... உங்களுக்கு எதுனா
தெரியுமா ?
அப்டிலாம் எனக்கு தெரிஞ்சி எதுவும் இல்லைங்க ... அந்தம்மா இங்க நாலு
வருஷமா வேலை செய்யிது ... இதுவரைக்கும் கரெக்டா வருவாங்க கரெக்டா போவாங்க
மத்தபடி அவங்களை யாருமே தேடி வந்தது கூட இல்லை ...
எனக்கு தெரிஞ்சி அவங்களை விசாரிக்கிற முதல் ஆளே நீங்க தான் !
ஓஹோ ! சரி உங்க ஆபிஸ் எப்படி யாரு நிர்வாகம் ?
என்ன எங்க முதலாளி எப்பவாச்சும் வருவாரு மத்தபடி நிர்வாகமெல்லாம் அவரோட
பையன் தான் ...
அப்டியா ? இருக்கட்டும் இருக்கட்டும் அவரு பேரு என்ன ?
அவரு பேரு ஷாம் !
வேற யாரு வேலை செய்யிறாங்க ...
மத்தபடி இன்னொருத்தர் வேலை செய்யிராரு அவரு பேரு கதிர் ! அப்புறம் அந்த
ஜனனி மேடம் அப்புறம் மல்லிகா மேடம் அவளோதாங்க ...
நாலு பேர் தானா ?
ஆமாங்க நாலே பேருதான் ... ஒரு அம்மா காலைலே வந்து ஆபிஸ கூட்டும் !
அப்புறம் நான்... வேற யாரும் இல்லைங்க ...
எத்தனை மணிக்கு ஆபிஸ் எத்தனை மணிக்கு முடியும் !
காலைல பத்து மணிக்கு ஆரம்பிக்கும் ... சாயங்காலம் 4 மணிக்கு முடிஞ்சிடும் !
ஆனா அதுக்கப்புறம் கஸ்டமர் யாரும் உள்ள விட மாட்டாங்க ... கதவ சாத்திட்டு
கணக்கெல்லாம் பாப்பாங்க ... ராத்திரி 7 மணி இல்லைன்னா 8 மணிக்கு வெளில
வருவாங்க ...
அவளோ நேரம் என்னையா கணக்கு எழுதுவாங்க ?
நிறைய கணக்கு இங்கதாங்க எழுதுவாங்க ...
நிறைய கணக்கா ??
எங்க முதலாளி ஷாம் அய்யாவுக்கு பல தொழில் இருக்கு இது அவங்க அப்பா
முதல் முதலா ஆரம்பிச்சது அதனால நடத்துறாங்களாம் ...
அப்டின்னா ஷாம் இங்க அடிக்கடி வரமாட்டாரோ ...
தினம் ஒரு மணி நேரமாவது வருவாரு .... சாயந்திரம் கணக்கு பார்க்க வருவாரு
அப்புறம் போயிடுவாரு ...
சனிக்கிழமை எப்புடி ?
சனிகிழமை மதியம் 2 மணி வரைக்கும் தான் அப்புறம் கணக்கு பார்க்க
ஆரம்பிச்சிடுவாங்க ...
ம்க்கும் சரி சரி ... இப்ப இன்னைக்கு எப்ப வருவாங்க ?
இப்பத்தான் டீ வாங்கிட்டு வர சொன்னாங்க ... நான் தான் எல்லாருக்கும்
குடுத்தேன் ... இப்ப கதவ சாத்திட்டாங்க ... இனிமே அவங்களா வந்தா தான்
உண்டு !
உள்ளேயே எதுனா தப்பு நடந்தா ?
ஏங்க தொழில் நடக்குற இடம் அதெல்லாம் நடக்குமா ? அதோட இல்லாம அந்த மேடம்
ரெண்டு பேரும் ரொம்ப ரொம்ப தங்கமானவங்க ...
இல்லையா உங்களுக்கு எதுனா சந்தேகம் இருக்கான்னு கேக்குறேன் !
எனக்கு தெரிஞ்சி இல்லைங்க ...
சரி வழக்கமா சனிக்கிழமை எப்ப வெளில வருவாங்க ?
வழக்கமா 6 மணிக்கு வந்துடுவாங்க இல்லைன்னா 7 மணி ஆகும் !
ஷாம் இருக்காரா ?
இன்னைக்கு சனிக்கிழமை அவரு கண்டிப்பா வந்துடுவாருங்க ...
சரிப்பா இந்தா இதை செலவுக்கு வச்சிக்க அப்பப்ப எதுனா உதவி தேவைப்பட்டா சொல்றேன் !
ஒரு நூறு ரூபாய் நோட்ட தினிச்சிட்டு வந்தேன் !
மறுபடி அவனை கூப்பிட்டு இந்தாப்பா உன் பேரு என்ன ?
என் பேரு பெரியசாமிங்க !
சரி இந்த மாதிரி நான் விசாரிச்சேன்னு யார்கிட்டையும் சொல்லிடாத ...
சரிங்க .... வாங்குன நூறுக்கு ஒரு வணக்கத்தை போட்டுட்டு கிளம்பினான் !