பசுவும் கன்றும் - Author: KALARANJANI - Incomplete
#12
ரகுராமனுக்கு மஞ்சுவின் மீது ஈர்ப்பு உண்டு என்பது அமுதாவுக்கு தெரியாததால் அவளுக்கு கொஞ்சம் கவலையாகத்தான் இருந்தது. மஞ்சு ஏதாவது அவனிடம் ஏடாகூடமாக செய்யபோய் அது அவனுக்கு பிடிக்காமல் போய்விட்டால் ....ஏதாவது பிரச்சினை ஆகி விடக் கூடாதே என்று ஒரு கவலை அவளுக்கு இருந்தது. காரணம் மூத்த மகளும் ரகுராமனும் குழந்தையும் விடுமுறையின்போது இங்கு வந்து தங்கி இருக்கும் போது அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள அன்னியோன்னியத்தை அமுதா கவனித்து இருக்கிறாள். மாமியார் வீடு என்று கவலை படாமல் இரவு நேரங்களில் கதவை சாத்திக் கொண்டு தனியறையில் அவர்கள் போடும் ஆட்டமெல்லாம் அமுதாவுக்கு தெரியும்....அதுவும் சிலநேரம் உச்சகட்ட தருணங்களில் இன்பவேதனையில் அஞ்சலி வாய்விட்டு முனகுவது அமுதாவுக்கு தெளிவாக கேட்கும்...அதை கேட்டு அமுதா சிரித்துக் கொள்வாள்...தனது மகளும் மருமகனும் எத்தனை ஆனந்தமான வாழ்க்கை நடத்துகிறார்கள் என்று எண்ணி பெருமை பட்டுக் கொள்வாள். அத்தனை அன்னியோன்னியமாக இருக்கும் பட்சத்தில் தனது மருமகன் இளைய மகளிடம் மயங்குவானா என்று சந்தேகமாக இருந்தது. ஆனாலும் மஞ்சுவின் அழகில் எந்த ஆணாக இருந்தாலும் மயங்கி விடுவான் என்றும் தோன்றியது. அதுவும் அவளாகவே காதல் கணைகள் தொடுக்க தயாராக இருக்கும்போது ரகுராமன் மயங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று எண்ணிக் கொண்டே காப்பி போடத் தொடங்கினாள்.
அவள் காப்பி போட்டுக் கொண்டு வெளியே வரவும் செல்போன் சிணுங்கவும் சரியாக இருந்தது. அது கண்டிப்பாக ரகுராமன்தான் என்று அமுதாவுக்கு தெரியும்....ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து இறங்கியதும் பொன் செய்வது வழக்கம்...
ஹாலில் இருந்த செல்போன் சிணுங்கும் சப்தம் கேட்டு அமுதா அதை எடுக்கப் போகும் முன்பே அறையில் இருந்து மஞ்சு வெளியே வந்து அந்த செல்போனை எடுத்து அமுதாவை நோக்கி கையமர்த்தி விட்டு போனை ஆன் செய்தாள். ரகுராமன்தான்.
மறுமுனையில் இருந்து....அத்தை....என்று சப்தம் கேட்டதுமே....மஞ்சு....அத்தான்...நான் உங்க அத்தை இல்லை...மஞ்சு என்று பதில் சொல்ல....
அவன்....ஏய்....மஞ்சு...எப்படி இருக்கே....என்று கேட்டு விட்டு இன்னும் கால்மணி நேரத்தில் வீட்டுக்கு வந்து விடுவேன்...என்று சொல்ல....மஞ்சு போனை வைக்காமல் .... வாங்க வாங்க அத்தான்....ஆனால் எனக்கு என்ன வாங்கிட்டு வந்து இருக்கீங்க....என்று கேட்க....அய்யய்யோ...அங்கெ இருந்து எதுவும் வாங்கிட்டு வரலை...உனக்கு என்ன வேணும் சொல்லு...வாங்கிட்டு வர்றேன்...ஆனா இந்த நேரத்துல எந்த கடையும் திறந்து இருக்காதே....என்று வருத்தப்படுவதை போல சொல்ல.....அதெல்லாம் பெருசா ஒன்னும் வேண்டாம் அத்தான்....வரும்போது எங்களுக்கு பூ வாங்கிட்டு வாங்க ...அது போதும்....என்று சொல்ல.... ஆகா...இவள் இப்போது ஆரம்பித்து விட்டாள் என்று அமுதா எண்ண...மறுமுனையில் ...பூ மட்டும் போதுமா....வேற ஏதாவது வாங்கிட்டு வரணுமா.....என்று குறும்பாக கேட்க.....மஞ்சுவும் அதே குறும்போடு....ம்ம்....வேணும்னா கொஞ்சம் அல்வா வாங்கிட்டு வாங்க....என்று சொல்லி விட்டு...சரி அத்தான் சீக்கிரம் வாங்க...என்று சாதாரணமாக பேசுவதை போல பேசி விட்டு போனை வைத்தாள்.
Reply


Messages In This Thread
RE: பசுவும் கன்றும் - Author: KALARANJANI - Incomplete - by kadhalan kadhali - 12-07-2019, 11:26 PM



Users browsing this thread: 1 Guest(s)