பசுவும் கன்றும் - Author: KALARANJANI - Incomplete
#8
அஞ்சலியின் கணவன் ரகுராமன் பெங்களூருவில் ஒரு சுமாரான மெகானிக்கல் எஞ்சினியரிங் கம்பெனியில் நல்ல பொறுப்பான உத்தியோகத்தில் இருக்கிறான்.
இந்தியாவில் ஏழெட்டு நகரங்களில் கிளைகள் உள்ள கம்பெனி அது. கைநிறைய சம்பளம்... வசதியான வீடு .. வீட்டில் வேலைக்கு ஆள்...கார்...என்று ஒரு உயர் நடுத்தர வர்க்க வாழ்க்கை....
ஆறு வயதில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் என்பதால் மிக சந்தோசமான வாழ்க்கை.
அஞ்சலியும் மஞ்சுவின் அழகிற்கு அந்த விதத்திலும் குறைந்தவள் இல்லை... இன்னும் சொல்லப் போனால் மஞ்சுவை விட சற்று நிறமாகவே இருப்பாள். திருமணமாகி ஏழெட்டு வருடங்கள் கழிந்திருந்த போதிலும் அவளது அழகு சற்றும் குறைய வில்லை.
ரகுராமனுக்கு தனது மனைவியின் அழகை பொருத்தவரை சற்று கர்வம் கூட உண்டு. வாரம் தவறாமல் அஞ்சலியை வெளியே அழைத்து போவான்.
ஆறு வயதே ஆன குழந்தை இருக்கிறது என்பதால் அஞ்சலியும் நல்ல கவர்ச்சியாகவே உடை உடுத்திக் கொண்டே வெளியே செல்வாள். ரகுராமனுக்கும் அதுதான் பிடிக்கும்.....
தன்னுடைய மனைவியை மற்றவர்கள் பார்த்து ரசித்து ஏக்கப் பெருமூச்சு விடுவதை கண்டு அவன் உள்ளூர ரசிப்பான்.
ஆயினும் அதிக ஆண்கள் உள்ள இடங்களுக்கோ கூட்டமுள்ள இடங்களுக்கோ போகும் பொது அவளுக்கு பாதுகாப்பாக இருப்பான்.
மற்ற ஆண்களின் ஸ்பரிசம் அவள் மீது பட்டு விடாமல் பார்த்துக் கொள்வான். மற்றவர்கள் அவளைப் பார்த்து ரசிப்பதை விரும்புவானே தவிர...மற்றபடி...வேறு எந்த சில்மிசங்களை விரும்ப மாட்டான். அஞ்சலிக்கும் அது தெரியும் என்பதால்...தன்னுடைய அழகை வெளிப்படுத்துவதோடு நின்று கொள்வாள்.
அதற்கு மேல் அவளுக்கு எவ்விதமான ஆசைகளும் எழுவது இல்லை. காரணம் உடல்ரீதியாக ரகுராமன் அவளை பூரணமான திருப்தியில் வைத்து இருந்தான்.
எத்தனை வேலை இருந்தாலும் தினந்தோறும் மனைவியை கவனிக்க தவறுவதே இல்லை.
கணவன் மனைவி இருவருக்குமே அந்த விசயத்தில் மிகுதியான நாட்டமென்பதால் ஒருவொருக்கொருவர் சளைக்காமல் ஒத்துழைத்து சுகிப்பார்கள்.
அஞ்சலியின் அழகில் ரகுராமன் எப்படி மயங்கி இருக்கிறானோ அதேபோல ரகுராமனின் அழகும் உடல் அமைப்பும் அஞ்சலியை வெகுவாகா கவர்ந்து இருந்தது., தனக்கு இத்தனை அழகான லட்சணமான கணவன் வைத்ததில் அவளுக்கும் நிறையவே பெருமை உண்டு.
இத்தனை இருந்தும் என்ன சொல்ல... எத்தனை அழகான பொண்டாட்டி இருந்தாலும் ஏதோ ஒரு தருணத்தில் எங்கோ பார்க்கும் பெண் மீது சில ஆண்களுக்கு இனம்புரியாத ஒரு பற்றுதல் ஏற்படுவது இயல்புதானே....அதுபோலத்தான் ரகுராமனுக்கும் தன்னுடைய மச்சியான மஞ்சுவின் மீது ஒரு ஈர்ப்பு உண்டு...
அவனுக்கும் அஞ்சலிக்கும் திருமகன புதிதில் மஞ்சு கல்யாணமாகாத பருவப் பெண். சுறுசுறுப்பாக வளைய வந்த மஞ்சு அடிக்கடி அவன் பார்வையில் பட அவனுக்கு அவள் மீது இனம்புரியாத ஒரு ஈர்ப்பு உண்டாகி இருந்தது என்னவோ உண்மை. மஞ்சுவுக்கு திருமணம் என்று கேள்விப்பட்ட போதுகூட அவனுக்கு உள்ளுக்குள் ஏதோ ஒன்று நொறுங்கியதை போல உணர்ந்தவந்தான். ஆனால் எதையும் இதுநாள்வரை வெளிக்காட்டிக் கொண்டதில்லை..
அதற்கு ஏற்றார்போல மஞ்சுவோடு தனியே இருக்கும் விதத்தில் எந்தவித சந்தர்ப்பமும் இதுவரை வைக்கவில்லை.
சந்தர்ப்பம் கிடைக்கும் வரையில் எல்லா ஆண்களும் உத்தமர்கள்தானே.... அதே போலத்தான்.....
இந்த தடவைதான் தனது மாமியார் வீட்டில் தனக்குப் பிடித்த மச்சினியும் இருக்கிறாள் என்று அஞ்சலி மூலமாக தெரியவர அவனுக்கு சந்தோசம் தாளவில்லை....
அதுவும் அவளது கணவர் கூட இல்லாமல் தனியாக இருக்கிறாளாமே..... என்று சந்தோசப் பட்டுக் கொண்டான். அவளுடன் பேசிக் கொண்டு இருந்தாலே போதும் என்று ஏக்கமாக இருந்தது ரகுராமனுக்கு...
ரகுராமன் வேலை நிமித்தமாக அவ்வப்போது சென்னைக்கு வந்து போவான். காலையில் மாமியார் வீட்டுக்கு வந்து குளித்து ரெடியாகி அங்கெ உள்ள கிளை அலுவலகத்துக்கு சென்று வேலையை முடித்து விட்டு பிற்பகல் வீடு திரும்பி ஓய்வு எடுத்து விட்டு இரவு சாப்பாடு முடிந்து பத்து மணி ட்ரெயினுக்கு திரும்பி விடுவது வழக்கம்.
அதே போலத்தான் இந்த முறையும் வருகிறான்....ஆனால் சற்று கிளர்ச்சியான எதிர்பார்ப்போடு....இதே போல தன்னையும் அவள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறாள் என்பது அவனுக்கு தெரியாது.
Reply


Messages In This Thread
RE: பசுவும் கன்றும் - Author: KALARANJANI - Incomplete - by kadhalan kadhali - 12-07-2019, 11:25 PM



Users browsing this thread: 1 Guest(s)