12-07-2019, 10:05 PM
என் பெயர் மதன், வயது 35, தற்போது வளைகுடா நாடு ஒன்றில் தனியார்
கம்பனியில் வேலை பார்த்து வருகிறேன். என் 23 வது வயதில் நான் ஊரில்
இருந்த போது நடந்த எனது அனுபவத்தினை உங்களிடம் பகிர்ந்து கொள்ள
ஆசைப்படுகிறேன்.
எனது கல்லூரி படிப்பு முடிந்து, மேற்படிப்பு படிக்க முடியாத சூழ்நிலையில்
வளைகுடா நாடு செல்லலாம் என்று முடிவெடுத்து, விசாவுக்காக காத்திருந்த
போது, பொழுதை கழிப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது.
எனது வீட்டில் அப்போது டிவி இல்லை. டிவி பார்க்க வேண்டும் என்றால்
பக்கத்து தெருவில் இருக்கும் எனது சித்தி வீட்டிற்குத்தான் போவேன்.
எனது சித்தி மிகவும் அன்பானவர்கள். சித்தப்பா வெளியூரில் வியாபாரம்
செய்கிறார். அவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன். இருவருமே
சென்னையில் படித்துக்கொண்டிருந்தார்கள்.