Misc. Erotica காதல் நோய்!!! - Author: Walter White - Incomplete
#7
அத்தியாயம் 9:

இடம்:
சென்னை சிட்டி
Hospital


(சரவணன் narrate பண்ணுவது போல)

ஒரு முக்கால் மணி நேரம் அவள் அப்படியே உட்கார்ந்து இருந்தாள், ஹம்ம்ஹூம் அவள் என்னை கண்டுக்குவாள் என்கிற நம்பிக்கை இல்லை. எனக்கு பயங்கர bore அடிக்க நான் கொஞ்சம் கண் அயர்ந்தேன், நல்ல ஒரு தூக்கம் போட்டு எழுந்தேன், பார்த்தாள் மணி 3 பக்கம் இருந்தது, பசிக்க வேற செய்தது, இரவு செரியாக சாப்பிடவில்லை, காலையில் சாப்பிட்டது வெறும் 4breadகள் மட்டுமே, வயிறு பசியால் கத்தியது, பசி கண்ணுக்குள் வந்துவிட்டது, அநேகமாக பசியால் தான் முழிப்பு வந்தது என்று நினைக்கிறேன்.

என் ரூமில் யாருமே இல்லை, அடபாவமே என்னய தனியா விட்டுவிட்டு போய்விட்டார்களே என்று கொஞ்சம் வருத்தமாக இருந்தது, நான் வருத்தபட்டுக்கொண்டு இருக்கும் சமயத்தில் சஹானாவின் அம்மா வந்தார்கள், முழுச்சிட்டியா ப்ரியேஷ் என்றார். ஆமா ஆண்ட்டி என்றேன்.
அவரும், சஹானாவும் சாப்பிட போயிருக்காங்க இப்போ வந்திருவாங்கா என்றார். உனக்கு waitபண்ணி பாத்தோம் நீ எந்திரிக்கவே இல்லை, அதான் கிளம்பி போய்ட்டோம் என்றார்.

என்னை எழுப்பி இருக்கலாம்ல ஆண்ட்டி, சும்மா தான் கண்ணை மூடி படுத்து இருந்தேன் என்றேன், அதெப்படி உன்ன disturb பண்றது என்றார். செறி இரு அவங்கள பார்சல் கொண்டு வர சொல்றேன் என்றார்.என்று phoneஐ கையில் எடுத்தார்.

ஆஹா சோறு சோறு சோறு என்று எனக்கு சந்தோசமாக இருந்தது. ஒரு 10 நிமிடத்தில் bulkஆக parcel கட்டிக்கொண்டு வந்தார் ப்ரியேஷின் மாமா. சஹானாவும் கூட வந்தாள், அவள் choliயை பார்க்க, அவள் வயிற்று பக்கம் கொஞ்சம் சாப்பிட்டதால் தொப்பை தெரிந்தது, அது கூட அழகாக தான் இருந்தது. சாப்பிடலாம் என்று பார்த்தாள் மூனு பேரும் அங்கேயே இருந்தனர், அய்யய்யோ இந்த ப்ரியேஷ் எப்படி சாப்பிடுவான்னு தெரியலையே, spoonல யா இல்ல கைலயா என்று சந்தேகம் வந்து நான் யோசிக்க, செரி ப்ரியேஷ் சாப்பிடட்டும் வாங்க நாம வெளில இருக்கலாம் என்று அந்த பெரியமனுஷன் இருவரையும் வெளியே கூட்டிக்கொண்டு போனார்.

ச்ச மனுஷன் யா நீ என்று ஒரு கும்பிடு போட்டுவிட்டு, பார்ஸலை பிரிக்க, இரண்டு பொட்டலங்கள், ஒன்று veg பிரியாணி, இன்னொன்று சாம்பார் சாதம் போல, எனக்கு இருந்த பசியில் சும்மா நாய் மாதிரி சாப்பிட்டேன், இரண்டு பொட்டலங்களையும் பிரித்துவைத்து மாறி மாறி சாப்பிட்டேன், 5 நிமிடத்தில் காலி செய்து, கொண்டு வந்து பைக்கு உள்ளேயே போட்டு, மூடி வைத்து dustbinஇல் போட்டேன், கையை கழுவி விட்டு, தண்ணீர் குடிக்க, அப்போது தான் கண்ணு கொஞ்சம் clearஆக தெரிந்தது.

கொஞ்சம் ஆசுவாசபடுத்திக்கொண்டு உட்காரவும், டாக்டர் வரவும் சரியாக இருந்தது, உள்ளே நுழைந்ததும் உங்க scan reportsஎல்லாம் வந்துடுச்சு என்று சொல்லி நீட்டினார். அவர்கள் மூவரும் உள்ளே வந்தனர். அந்த வஞ்சர மீன் வறுவல் போல இருக்குதே, அதெல்லாம் நெறய போட்டு வெச்சிருந்தார்.

Cause என்று போட்டு anterograde amnesia என்று போட்டு இருந்தது, நல்ல பெயராக தான் இருந்தது, முகத்தை கொஞ்சம் சோகமாக வைத்துக்கொண்டேன். ப்ரியேஷ் இங்க குடு என்று என்னிடமிருந்து வாங்கி கொண்டார் அவள் அப்பா. மூவரும் சேர்ந்து பார்த்தனர். டாக்டரிடம் என்ன என்று விசாரிக்க, இது ஒரு வகை மறதி வியாதி, medications எடுத்து கொண்டால் மறந்து போன memory எல்லாவற்றையும் retrieve செய்து கொள்ள முடியும் என்று சொன்னார்.

அதைக்கேட்டு மூவருமே கொஞ்சம் கலங்கி தான் போனார்கள். சஹானாவின் அம்மா, என் கையை பிடித்துக்கொண்டார்கள். நானும் முகத்தை கொஞ்சம் சோகமாக வைத்துக்கொண்டேன். எப்போ டிஸ்சார்ஜ் பண்லாம் என்று அவன் ஆண்ட்டி கேட்க, treatmentலாம் over, only medications மட்டும் தான் அதனால இன்னிக்கே கூட கூட்டிட்டு போகலாம் என்று டாக்டர் சொன்னார். ஒரு 1 month வீட்லேயே medications எடுத்துட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும் என்றார். உடனே அவன் மாமனார் அப்போ இப்போவே கூட்டிட்டு போயிடறோம் என்றார். டாக்டரும் ok சொன்னார்.

எனக்கு உள்ளுக்குள் ஒரே குதூகலமாக இருந்தது, நம்பினால் நம்புங்கள் என் இதயம் கூட சஹானா சஹானா என்று தான் துடித்தது. Formalities எல்லாம் முடிய, கீழே Mercedes-Benz E-Class கார் வெய்ட் பண்ணிக்கொண்டிருந்தது. பார்த்ததும் அசந்து போய் விட்டேன். ப்ரியேஷ் நீ உன் கார்ல வீட்டுக்கு கிளம்பு நானும் ஆண்ட்டியும் எங்க கார்ல வந்திடறோம் என்றார்.

என்னது என் காரா, அப்போ இது ப்ரியேஷ் ஓடது தானா என்று ஒரே குதூகலம். நாம் அவர்கள் கார் என்னவென்று பார்க்க Hyundai i20, எனக்கு பென்ஸ் காரை பார்த்ததும் அதெல்லாம் cheapஆக தெரிந்தது, நான் தான் ஓட்ட போகிறேன் என்று ஆவலோடு பார்க்க, சஹானா டிரைவர் சீட்டில் அமர்ந்து இருந்தாள், சஹானா I can drive என்றேன், பரவால்ல ப்ரியேஷ் என்று சொல்ல, செரிஎன்று நான் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன். அப்படியே உட்கார்ந்து அந்த luxuryஐ அனுபவித்தபடி போனேன். எனக்கு இது போல கார் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது, ஆனால் இந்த மாதிரி காரை அந்த கிராமத்துல ஓட்டினால் அந்த கம்பெனிக்கே அசிங்கம் என்பதால் ஒருபோதும் அதை நான் செய்யவில்லை.
அப்படியே சில்லென்று AC காற்று வீச, பக்கத்திலேயே கட்டழகி கண்ணுக்கு குளிர்ச்சியாக உட்கார்ந்திருக்க, காதுக்கு சுகமாக brahmsன் symphony ஒலிக்க, மனசுக்கு இதமாக இருந்ததால் நான் என்னை மறந்து கண் அயர்ந்தேன்.




இடம்:
கோயம்புத்தூரில் உள்ள Hospital(சின்னியம்பாளையம்)


ஒரே அரட்டை தான் இங்கே, ஹாஸ்பிடல் போலவே இல்லை, ஏதோ ஒரு family bonding session போல இருந்தது, பழக அருமையான மனிதர்கள் போல இருந்தனர். தம்பி நீ இப்படியே கலகலன்னு எப்போவும் சந்தோசமா இருக்கனும் என்று சரவணன் அப்பா சொல்ல தான் எனக்கு விளங்கியது, அய்யயோ கொஞ்சம் ஓவரா போறோமோ. சரவணன் அவன் அப்பாவிடம் பேசுவதை நிறுத்தி விட்டதாக சொன்னது அப்போது தான் எனக்கு ஞாபகம் வந்தது. ஓவரா போனால் கூட தவறில்லை, ஏன்னா இன்னும் கொஞ்ச நேரத்துல டாக்டர் வந்துது நமக்கு அம்னீஷியா என்று சொல்ல போகிறார் அதனால் தவறில்லை என்று அப்டியே maintain பண்ணினேன், அப்படியே மல்லிகாவை ஒரு கண்ணால் sightஅடித்த படியே இருந்தேன்.

கொஞ்ச நேரத்திலேயே டாக்டர் வந்தார், விஷயத்தை சொன்னார். அவர் சொன்னது தான் தாமதம், அருமையான சூழ்நிலை அப்படியே மாறியது, அம்மாவும், மல்லிகாவும் அழுக ஆரம்பித்தனர். அவனம்மா என் பக்கம் வந்து உட்கார்ந்து கட்டிக்கொண்டு அழுதார். அவர் தோளில் கைபோட்டு ஆறுதல் கூறினேன், நானும் டாக்டரும் சமாளிக்க முயற்சி செய்ய முடியவில்லை, அவர்கள் எவ்வளவு சொல்லியும் solve ஆகவில்லை, அடடே ஏன் இப்படி பொய் சொன்னோம் என்று கூட எனக்கு தோன்றியது.

மல்லிகாவின் கைகளை பிடித்து கொண்டதில், ரணகலத்திலும் ஒரு கிளுகிளுப்பு எனக்கு. எப்படியோ இப்போ நான் நல்லா இருக்கிறேன்ல விடுமா என்று சொல்லி ஒரு மாதிரியாக இருவரையும் சமாளித்தேன். சந்தோசமான சூழ்நிலை சற்று நேரத்தில் சோகமயம் ஆனது, எனினும் டாக்டர் இன்றே, இப்பொழுதே டிஸ்சார்ஜ் செய்யலாம் என்று சொன்னதால் கொஞ்சம் சந்தோசம் அவர்களுக்கு.

டாக்டர் இங்கே வந்து அட்மிட் ஆனதுக்கு உருப்படியாக full body check up பண்ணிய fileஐ கொடுத்தார். என்னை விட யாரும் அதிகம் படிக்காதவர்கள் என்பதால் அவர்கள் முன்னாலேயே பார்த்தேன், எல்லாமே நார்மலாக தான் இருந்தது. நான் கூட bp இருக்கும் என நினைத்தேன், எல்லாமே நார்மலாக இருந்ததில் கொஞ்ச சந்தோசம் தான். தம்பி call taxi ரெடியாக இருக்குது கிளம்பலாமா என்று கேட்டார். நானும் செரிப்பா என்று சொன்னேன். Glamourஆக இருக்கிறோமா என்று கண்ணாடியில் பார்க்க சின்ன பிளாஸ்திரி ஒன்று நெற்றியில் இருந்தது தான் glamourஐ கெடுத்தது. செரி ஒரு கண் திருஷ்டிகாக இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.

காரில் முன்சீட்டில் அவன் அப்பா உட்கார்ந்து கொள்ள நான் பின்சீட்டின் நடுவில் உட்கார, வலது பக்கம் அவன் அம்மா, இடப்பக்கம் மல்லிகா உட்கார்ந்தனர். அவன் அம்மா என் தோள் மீது சாய்ந்து கொண்டார், முதன்முறை பதற்றத்தில் இந்த ஊருக்கு வந்தேன், இந்தமுறை நெஞ்சம் முழுக்க சந்தோசத்தில் வருகிறேன்.

காரை மெதுவாக ஓட்டும்படி டிரைவர்க்கு ஆணை பிறப்பிக்கபட்டு இருந்தது. அதனால் வர 30 நிமிடம் ஆனது. வீடும் வந்தது. போனமுறை வாசல் வரை வந்தேன், ஆனால் இந்தமுறை வீட்டுக்குள்ளேயே வந்துவிட்டேன்.




இடம்:
சென்னை.

(சரவணன் பேசுவது போல)

நல்ல சந்தோசமான கனவில் இருக்க, யாரோ ப்ரியேஷ் ப்ரியேஷ் என்று சொல்லி என்னை, என் கனவை டிஸ்டர்ப் செய்து கொண்டிருந்தனர், உடனே சுயநினைவு வந்தேன், அய்யய்யோ நான் தான் ப்ரியேஷ் என்னை யாரோ கூப்பிடுகிறார்கள் என்று பார்த்தால், அவன் அத்தை தான் அது, என்ன ப்ரியேஷ் ரொம்ப tiredஆ இருக்கா என்றார்கள், இல்ல ஆண்ட்டி என்றேன் வாப்பா வீடு வந்திடுச்சு என்றார். இந்த சஹானா எங்கே போனால் என்று பார்க்க, அவள் ஏதோ phoneஇல் பேசிக்கொண்டிருந்தாள்.

காரை விட்டு வெளியே இறங்கி பார்த்து மிரண்டே போயிட்டேன், அடேங்கப்பாடி கப்பா என்னடா இது மாளிகை போல இருக்கிறது என்று. செரி நாளை காலையில் நன்றாக பார்த்துக்கொள்ளலாம் என்று உள்ளே செல்ல, ஒரு குட்டி நாய் என்னை வரவேற்றது, ஏற்கனவே ப்ரியேஷ் இந்த நாய் குட்டியை பற்றி சொல்லி இருக்கிறான், பார்க்க அழகாக சின்ன பூனை குட்டி போலவே இருந்தது, எல்லாரையும் நம்ப வைப்பதற்காக அதை தூக்கி வைத்து கொஞ்சினேன், ஊரில் நாயை பார்த்தாலே கல்லால் அடிக்கும் பழக்கம் உடையவன் நான். நான் அதை கொஞ்ச அது எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் என் முகத்தை உத்து பார்த்தது, அய்யய்யோ நாள் ப்ரியேஷ் இல்லன்னு கண்டு புடுச்சிருச்சு போலவே என்று கொஞ்சம் டர்ராக இருந்தது.

அய்யய்யோ இதோட பேரு ஏதோ சொன்னானே மறந்து போச்சே என்று யோசிக்க, ப்ரியேஷ் momoவ இறக்கி விட்டுட்டு வா சாப்பிடலாம் என்று uncle சொல்ல, correcட்டு இதோட பேரு momo செரியனா timeல எடுத்து கொடுத்தார். Momo momo என்று நான் கொஞ்ச, நோ ரியாக்ஷன், எனக்கு ஒன்று மட்டும் தெரிந்தது இந்நேரம் இதற்கு மட்டும் வாய் இருந்தால் நான் போலி, ப்ரியேஷ் இல்லை என்று கண்டிப்பாக சொல்லி இருக்கும். எப்படியோ முதல் ஆபத்தில் இருந்து தப்பித்தேன்.

ப்ரியேஷ் உன் ரூம் போய் fresh ஆயிட்டுவா சாப்பிடலாம் என்று சொன்னார். இன்னொரு சோதனை வந்தது, எனக்கு எது என்னுடைய room என்று கண்டுபிடிக்க முடியாமல் தவித்தேன். அப்படியே சோபாவில் அமர்ந்தேன், சுத்தி முத்தி பார்த்தால் பார்க்கும் இடமெல்லாம் ரூம் தான், இதுல first floorஇலும் ரூம் இருக்கும் போல, தலை சுற்றியது, என்ன செய்யலாம் என்று யோசித்தேன், ஒரு யோசனை வந்தது, அந்த வீட்டில் இருக்கும் வேலைக்கார பெண் அங்கே இருந்தார், ஒரு 35-40 வயது இருக்கும், எங்க கிராமத்துல இருக்கும் பெண்களை போல தோற்றம். நான் அவளை கூப்பிட்டு, ஒரு help என்று கேட்க, சொல்லுங்கயா என்றார். ஒன்னுஇல்ல phoneஅ என் bedroomல வெச்சுட்டேன், கொஞ்ச எடுத்துட்டு வாமா என்றேன், இதோ என்று சொல்லி stepsஇல் ஏறி முதல் மாடிக்கு போனாள், நானும் எழுந்து அவள் பின்னே பாதி steps ஏறி பார்க்க, அவள் இடது பக்கமுள்ள ஒரு ரூமுக்குள் சென்றாள், ok அப்போ இதுதான் நம்ம ரூம் என்று முடிவுக்கு வந்தேன், என் ராஜதந்திரத்தை எண்ணி பெருமை அடைந்தேன்.

கொஞ்ச நேரம் கழித்து கீழே வந்தாள், வந்து அய்யா உங்க phoneஅ தேடிப் பார்த்தேன் ரூம்ல இல்லை என்றார். எப்படி கிடைக்கும் அதான் என் pant பாக்கெட்டுக்குள்ள இருக்கே, செரிமா பரவால்ல நான் தேடி பாத்துகிறேன் என்று சொல்லி அனுப்ப, அவன் மாமனார் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார், ப்ரியேஷ் இப்போ தாம் நம்ம family doctorகிட்ட பேசினேன், அவர் இன்னும் 1 weekல இங்க வந்துடுவாராம், வந்து நான் எல்லாத்தையும் பாத்துகிறேன்னு சொல்லிட்டார் என்றார். அடப்பாவமே வீட்டுக்குள்ள நுழைஞ்சு 20 நிமிஷம் கூட முழுசா ஆகலை அதுக்குள்ள ஒரு மனுஷனுக்கு இவ்ளோ சோதனையா என்று நொந்து கொண்டேன், இந்த டாக்டரை எப்படி சமாளிக்க போகிறோம் என்கிற கவலை என்னை தொத்திக்கொண்டது, இந்த நாய் வேறு அங்கே இங்கே நடமாடியபடி என்னையே முறைத்து பார்த்தபடி இருந்தது.

ஒழுக்கமா ஓடிரு இல்ல போட்டு தள்ளிருவேன் என்று கைகளால் செய்கை காட்ட, அதுவிடம் எந்த ரியாக்ஷனும் இல்லை. Uncle நான் fresh ஆயுட்டு வந்துடறேன், என்று சொல்லிவிட்டு என் ரூமுக்குள் நுழைய சஹானா அதற்க்குள் dress மாத்திட்டு இந்த படத்துல பணக்கார பொண்ணுங்க night ஆனா ஒரு ட்ரெஸ் போடுவாங்களே, அது போல night robe ட்ரெஸ்ஸில் இருந்தாள், அவ்வளவு செக்சியாக இருந்தது,

என்னை பார்த்தாள், freshஆயிட்டு வா ப்ரியேஷ் சாப்பிட போலாம் என்று சொல்ல, ஒருமுறை மேலிருந்து கீழே வரை அவளை கண்களாலேயே ஸ்கேன் செய்துவிட்டு இதோ 5mins என்று சொல்லி உள்ளே போய் வெளியே வரும்போது 15நிமிடம் ஆனது, பாத்ரூமின் அழகை ரசிக்கவே எனக்கு 10 நிமிடங்கள் தேவைப்பட்டது.

சஹானாவை கூட்டிக்கொண்டு கீழே போய் சாப்பிட்டேன், கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். எல்லோரும் சகஜமாக பேசினாலும் அவர்களுக்கு உள்ளுக்குள்ளே கொஞ்சம் வருத்தம் இருப்பதை காண முடிந்தது.
செரி ப்ரியேஷ் have a good night sleep என்று சொல்லிவிட்டு செல்ல, நானும் சஹானாவும் மேலே வந்தோம்.

Good night என்று சொல்ல, நானும் good night சொல்லி ஒரே பெட்டில் படுத்துக்கொண்டோம், பேருக்கு தான் ஒரே பெட், நான் ஒரு நாட்டில், அவள் ஒரு நாட்டில் இருப்பது போல இருந்தது இடைவெளி. எங்களுக்கு இடையே இருந்த இடைவெளியில் ஒரு ஊரையே படுக்க வைக்கலாம், அப்படி இருந்தது, இதுதான் கொடுமை என்றால் எனக்கு முதுகை காட்டியபடி படுத்தது அதைவிட கொடுமை. நான் என்னென்னவோ கற்பனை செய்து வைத்திருந்தேன் எல்லாம் சப்பென்று போனது.

படுத்தவள் மீண்டும் எழுந்து ப்ரியேஷ் ஏதாச்சும்னா உடனே தயங்காம என்னை எழுப்பு என்று சொன்னாள், நான் ஹ்ம்ம் என்று சொல்லி தலையாட்டினேன், அப்பாடா அந்த கனிவான வார்த்தைகள் கொஞ்சம் ஆறுதலை தந்தது. இதுவரை நன்றாக சென்று கொண்டிருக்கிறது, இனிமேலும் நன்றாக தான் செல்லும் என்று எனக்கு நானே ஆறுதல் கூறிக்கொண்டு கண்களை மூடினேன்.
Reply


Messages In This Thread
காதல் நோய்!!! - Author: Walter White - Incomplete - by kadhalan kadhali - 12-07-2019, 09:29 PM
RE: காதல் நோய்!!! - Author: Walter White - Incomplete - by kadhalan kadhali - 12-07-2019, 10:00 PM



Users browsing this thread: 1 Guest(s)