12-07-2019, 09:32 PM
அத்தியாயம் 6:
இடம்:
கோயம்புத்தூர்
Le Meridian Hotel
(சரவணன் பேசுவது போல)
என் மேலே சாய்ந்தவன்,நல்ல இறுக்கமாக பிடித்தபடி அப்டியே நல்லா உறங்கி கொண்டிருந்தான், எனக்கு வண்டி ஓட்ட கொஞ்சம் சிரமமாக இருந்தது, எங்கயாச்சும் விழுந்துட்டா என்ன பண்ணுவதென்று.
அதனால் மெதுவாக ஓட்டினேன், முதுகு bend கழண்டு விட்டது, ஹோட்டல்க்கு வர சாயுங்காலம் 6 மணி ஆனது, ஹோட்டல் க்கு வந்ததும் அவனை எழுப்பி விட, இன்னும் மப்பிலேயே தான் இருந்தான்.
அவனை அப்படியே கை தாங்கலாய் கூட்டி கொண்டு போய் ரூமில் படுக்க வைத்தேன், எனக்கும் முதுகு வலித்ததால், அப்படியே வெறும் தரையில் படுக்க என்னை அறியாமல் தூங்கிவிட்டேன்.
ஒரு 10 மணி இருக்கும், phone விடாமல் அடித்துக் கொண்டிருந்தது, தூக்கத்தை முழுவதும் கலைத்தது, எழுந்து பார்த்தேன், மணி 10, பார்த்தால் ப்ரியேஷ் மொபைல் தான் அடித்துக்கொண்டிருந்தது, நான் எடுத்தேன், பார்த்தால் புது நம்பர் போல இருந்தது,
Attend செய்ய, ஹலோ என்றேன், ப்ரியேஷ் ப்ரியேஷ், phoneஅ வெச்சுடாத, நான் சொல்றத கேளு, என்மேல என்ன கோபம் என்று சொல்லி ஆரம்பித்தது ஒரு பெண் குரல்.
எனக்கு இதயம் பட படவென்று ஆரம்பித்தது, யாராக இருக்கும் ஒருவேளை அவன் wifeஆ இருக்குமோ என்ற சந்தேகம் வேறு. ஹ்ம்ம் என்று சொல்ல, daddy என்னை திட்ராரு அவர் போன் பண்ணாலும் எடுக்க மாட்றியாம், எல்லாம் என்னால தான்னு சொல்றாறு. என்னை திட்ராரு.
உனக்கு என்ன பிரச்னை, நாம நல்லா தான பேசிட்டு இருந்தோம், எங்க இருக்க சீக்கிரம் வா என்று மூச்சுவிடாமல் பேசினாள். பேசியது அவன் மனைவி தான் என்று உறுதியாக தெரிந்தது.
நான் என்ன சொல்வது என்று எனக்கே புரியவில்லை. தைரியத்தை வரவழைத்தபடி கொஞ்சம் கோபமான குரலில் செரி னான் காலைல பேசறேன் என்று சொல்லி அவள் பேச பேச போனை கட் செய்தேன்.
எனக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும், அந்த பெண்ணின் குரல் என்னை என்னமோ செய்தது, அவள் குரலிலேயே அதிகம் படித்தவள் என்பது தெரிகிறது, மிக அழகான, இனிமையான குரல். கொஞ்சம் நேரம் படுக்கலாம் என்று படுக்க, என்னால் அதன் பின் நிம்மதியாக இருக்க முடியவில்லை, அந்த குரல் எனக்குள் எதிரொளித்துக் கொண்டே இருந்தது.
எழுந்தே உட்கார்ந்து கொண்டேன், அந்த குரலுக்கு சொந்தமான முகத்தை காண வேண்டும் என்கிற ஆசை என்னை தூங்க விடவில்லை. நான் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் phoneல் அந்த முகத்தை தேடினேன், ஏமாற்றம் தான், அவள் படத்தை தவிர எல்லார் படமும் தன் mobileஇல் வைத்திருந்தான்.
ஒருவேளை அவள் மேல் அவ்வளவு வெறுப்பு போல. அந்த குரலை வெய்த்து எனக்கு தெரிந்த அழகான உறுவங்களை எல்லாம் சேர்த்து வைத்து கற்பனை செய்து பார்த்தேன்.
அப்பொழுது தான் எனக்கு ஞாபகம் வந்தது போதையில் என் வாழ்க்கையை நீ வாழு என்று ப்ரியேஷ் சொன்னானே, அது ஒருவேளை உண்மையாக தான் சொன்னானோ என்று தோன்றியது.
ஒருவேளை நாளை அப்படி அவன் கேட்டால் நாம் ஒத்துக்கொள்ளலாமா என்று கூட தோன்றியது.
ஆஹ் என்னால் முடியவில்லை, கத்தவேண்டும் போல இருந்தது, தவறு என்று தெரிந்தும் என் மனம் ஏன் இப்படி அலை பாய்கிறது என்று எனக்கு புரியவில்லை.
மீண்டும் ஒருமுறை அந்த இனிமையான குரலை என் மனதில் கண்களை மூடி ஓடவிட்டு பார்த்தேன், எனக்கே அதிர்ச்சி என் ஆண்மை எழும்பி இருந்தது, எனக்கு ரொம்ப குற்றஉணர்ச்சியாக இருந்தது அதனால் உடனே அந்த இடத்தை விட்டு கிளம்பினேன், ரூமை மெதுவாக சாத்திவிட்டு, என் வண்டியை எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.
இடம்:
(கோயம்புத்தூரில் உள்ள கிராமம்(அத்தப்பகவுண்டன் புதூர்)
வீட்டில் எல்லோரும் தூங்கி விட்டனர். கதவை தட்டவும் மல்லிகா கதவை திறந்தாள். ஏங்க மாமா சாப்பட்ரீங்களா என்று கேட்டாள், இல்ல நான் சாப்பிட்டேன் என்று சொல்லி, dress change கூட பண்ணாமல் அப்படியே bedஇல் சாய்ந்து படுத்தேன்.
மல்லிகா என் முகத்தை பார்த்தபடி இருந்தாள், என்னிடம் ஏதோ கேட்க நினைக்கிறாள் என்பது எனக்கு புரிந்தும், அவளை உதாசீன படுத்தியபடி திரும்பி படுத்துக் கொண்டேன். அவளும் பக்கத்தில் படுத்துக்கொண்டாள். எனக்கு தூக்கமே வரவில்லை. என் மனம் முழுவதும் அவள் தான் இருந்தாள்.
பெயர் தெரியாது, முகம் பார்த்ததில்லை, ஆனால் ஏதோ ஒரு ஈர்ப்பு, தவறாக இருந்தாலும் பரவாயில்லை, என்று முடிவெடுத்து மனதிலேயே ரசித்தேன்.
எப்படா விடியும் என்று காத்திருந்தேன், பசி வேறு எடுத்தது, ஒரு 5 மணி இருக்கும், படுக்கையை விட்டு எழுந்தேன், பல் விலக்கி, குளித்து முடித்து, dress மாத்த, மல்லிகா அப்போது தான் எழுந்தாள்,
மாமா வெளில போறீங்களா என்றாள், ஆமா என்றேன், இதோ 10 நிமிஷம் இருங்க, உங்களுக்கு டிபன் ரெடி பன்றேன் என்றாள், இல்லைல னான் வெளில சப்படுகிறேன் நீ பொறுமையா செய் என்று சொல்லி, நான் வெளியில் வர, அப்போது தான் சூரியன் உதிக்க readyஆகிக் கொண்டிருந்தது.
புல்லெட்ஐ எடுத்து நான் கிளம்பினேன் ஹோட்டலை நோக்கி.10 நிமிடத்தில் வந்து சேர்ந்தேன்.
இடம்:
கோயம்புத்தூர்
Le Meridian Hotel
ரூமுக்குள் போக, ப்ரியேஷ் நன்றாக அசந்துதூங்கிக் கொண்டிருந்தான். மணி 6 இருக்கும், பசி வேறு தாங்க முடியவில்லை, ரூம் serviceக்கு phone பண்ணி order செய்ய, 10 நிமிஷத்தில் கொண்டு வர, நல்லா சாப்பிட்டேன், அப்டியே tvயை ஆன் செய்து, சத்தமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.
கொஞ்ச நேரத்திலேயே ப்ரியேஷ் எழுந்தான், என்னை பார்த்ததும் சிரித்து, தூக்க கலக்கத்திலேயே என்னடா குழுச்சிட்டியா என்றான். நான் சிரித்தபடியே தலை ஆட்டினேன்,
மணியை பார்த்து, shock ஆனான், solidஆ 13 மணிநேரம் தூங்கிருக்கேன் சரவணா என்றான். அய்யோ இப்படி நான் என் வாழ்க்கைல தூங்குனதே இல்ல, mind எவ்ளோ free யா refreshingஆ இருக்கு தெரியுமா என்றான்.
செரி நான் போய் brush பண்ணிட்டு வரேன், எதாச்சு order பண்ணு ரொம்ப பசிக்குது என்று சொல்லி bathroom போக, அவனுக்கும் நான் சாப்ட்ட roast அயே order செய்தேன்.
வந்ததும் சாப்பிட்டபடியே பேச ஆரம்பித்தான், நீ சாப்பிட்டியா என்றான், நான் இப்போ தான் என்றேன்.கொஞ்ச யோசனைக்கு பிறகு, செரி நான் நேத்து சொன்னதை யோசுச்சு பாத்தியா என்று கேட்டான்.
எனக்கு பக் என்று இருக்க, எதைடா சொல்ற என்று casualஆக தெரியாதது போல கேட்டேன். அட நேத்து சொன்னனே, கொஞ்ச நாள் என் வீட்ல என்னை போல இருக்கியான்னு கேட்டேனே என்றான், கூச்சத்துடனே, அட பாவி நேத்து மப்புல கேட்டேன்னு நெனச்சா உண்மையாவே கேக்றியா என்றேன்.
உண்மையிலேயே என் வாழ்க்கை வெறுத்து போச்சுடா. என் பொண்டாட்டிய எனக்கு பிடிக்களன்னு புலம்பல் கதையை ஆரம்பித்தான். Risk அதிகம்டா மாட்னா பிரச்னை ஆயிடும் என்றேன். நீ okன்னு மட்டும் சொல்லு எல்லாம் நான் பாத்துக்றேன் என்றான்.
இல்லபா இது செரிவராது, என்று சொன்னேன். நான் அதெல்லாம் கேக்கல, உனக்கு சம்மதமா இல்லையான்னு தான் கேக்கறேன் சொல்லு என்றான். எனக்கு ok ஆனா, என்று சொல்ல வருவதற்குள் என்னை நிறுத்தி, wow சூப்பர் சூப்பர் சூப்பர் விடு நான் பாத்துகிறேன் என்றான்.
எப்படி ok சொன்னேன் என்று எனக்கு புரியவில்லை, ஒருவேளை நேற்று அவன் மனைவியிடம் பேசாமல் இருந்திருந்தால் இதற்கு ஒருக்காலும் நான் ஒத்திருக்க மாட்டேன்.
அங்க உனக்கு எந்த பிரச்னையும் இருக்காது, ஏன்னா என்னைய தெரிஞ்சவங்க யாருமே இல்லை, சுத்தமா கண்டுபிடிக்க முடியாது, ஒருவேளை எங்க அப்பா அங்க இருந்திருந்தா கண்டு பிடுச்சிருவாரு. அவரும் இல்லை, அப்புறம் என்ன என்றான், செரிடா, உன் company, உன் wife, மாமனார் கிட்டலாம் எப்டி சமாளிப்பேன் என்றேன்.
அதுக்கும் ஒரு ஐடியா இருக்கு என்கிட்ட, selective amnesia அப்டின்னு ஒரு மெடிக்கல் term இருக்கு, ஒரு குறிப்பிட்ட ஞாபகங்கள் மட்டும் மறக்ககற வியாதி, அப்படி ன்னு சொல்லி சமாலுச்சாரலாம் என்றான்.
இவன் சொல்லுவதை எல்லாம் பார்த்தால், எல்லாமே முதலில் திட்டமிட்டு வைத்திருப்பான் போல என்று தோன்றியது, செரி நான் சொகுசான உன் வாழ்க்கையை வாழ்வேன், ஆனா நீ இந்த பட்டிக்காட்டுல ஒக்காந்து கஷ்டப்படுவியே என்றேன், அது என் கவலை நான் பாத்துகிறேன் என்றான்.அப்பா என்று அவன் சொன்னது எனக்கு நிம்மதியாக இருந்தது.
செரி எத்தனை நாள் இப்படி இருக்கலாம் என்றேன், அது நாம இஷ்டப்படும்வரை என்றான். இல்லல அது சரிவராது, நீயே ஒரு time சொல்லு என்றான். ஒரு ஒரு மாசம் என்றேன், அவன் ok சொன்னான். இந்த ஒரு மாசம் நம்ம வாழ்க்கையே புரட்டி போட போகுது என்று சொல்லி சிரித்தான்.
செரி எப்போ ஆள்மாறாட்டம் பண்ண போறோம் என்றேன், இன்னிக்கு நல்ல நாள் அதனால இன்னிக்கே ஆரம்பிச்சரலாம் என்றான்.
எனக்கு அடிவயிற்றில் ஒரே குரு குருப்பு என்னன்ன நடக்க போகுதோ என்று.
எப்படிடா சொல்ற என்றேன், நான் அங்க இருக்கிற சில விஷயம் மட்டும் சொல்றேன் அதை மட்டும் கேட்டுக்க, அதே போல நீ சொல்றத நான் கேட்டுக்க போறேன், எதுக்கு வீணா time waste பண்ணனும் என்றான்.
இன்னிக்கு சாயங்காலம் நான் இங்க இருக்கிற எதாச்சு டுபாக்கூர் hospitalல admit ஆக போறேன், காச குடுத்து கரெக்ட் பண்ணிரலாம். அப்புறம் adress குடுத்தா அவனே வீட்டுக்கு சொல்லிட போறான் என்று coolஆக சொன்னான்.
அப்போ நான்,மெட்ராஸ்ல போய் அதே போல அட்மிட் ஆகிடவா என்று கேட்டேன். ஹ்ம்ம் நல்ல ஐடியா, எனக்கு தெருஞ்ச hospitalல சொல்றேன், நீ அங்க போய் அட்மிட் ஆய்டு என்றான்.
ஏன்பா office, meetings அப்படி இப்படி வந்தா நான் என்ன பண்றது,
Dont worry, ராஜ பாண்டியன்னு என் PA இருப்பாரு, அவர் office வேலை எல்லாம் பாதுக்கவாரு so நீ jollyயா இரு என்றான். என்ன என் கையெழுத்தை மட்டும் போட கத்துக்க என்றான். என் மாமா ஒருத்தர் இருக்காரு அவர்கிட்ட மட்டும் கொஞ்சம் politeஆ பேசு, மத்தபடி எவனையும் மதிக்காத, எல்லார் கிட்டயும் அதிகாரமா பேசு,
முக்கியமா என் பொண்டாட்டி அவகிட்ட கொஞ்சம் கூட ஒத்து போய்டாத. பாத்து பழகு, பாத்து பழகு, ரொம்ப dangerous party எதாச்சு வம்பு இழுத்தாலும் கண்டுக்காத என்றான். அப்புறம் நல்லா பந்தா காட்டு என்றான்.
அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் என் நாய் momo கிட்ட நீ மாட்டிக்வ, அது நான் இல்லன்னு, உன்ன மோப்பம் புடுச்சா ஒடனே கண்டு பிடுச்சிரும், எப்டியாச்சு சமாலுச்சுக்க என்றான். என்னப்பா சொல்ற என்றேன், பின்ன அதென்ன மனுஷனுக மாதிரி முட்டாளா என்றான், ஆமாம்மா ஐயையோ எவ்ளோ பெரிய நாய் என்று கேட்க, ஹாஹா, பயப்படாதடா குட்டி நாய் தான், கைக் குழந்தை size தான் இருக்கும்.
நான் எல்லாத்தையும் விட அவனை தான் ரொம்ப மிஸ் பண்ணுவேன் என்றான். செரி உன் familyஅ பத்தி சொல்லு, என்றான். உனக்கு ஒரு பிரச்சனையும் இருக்காது, என் அம்மா கூட மட்டும் தான் னான் பேசுவேன், அதுவும் ரொம்ப கம்மியா தான், அப்புறம் என் பொண்டாட்டி மல்லிகா, அவளும் அதேபோல தான் ஒரு வேலைக்காரி மாதிரி தான். என் அப்பன் கூட சுத்தமா பேசவே மாட்டேன்.
அந்த ஊர்ல எவன் பேசுனாலும் நான் respond பண்ண மாட்டேன் என்றேன். என்னை பார்த்து அதிர்ச்சியாக அடபாவி இதெல்லாம் ஒரு வாழ்க்கைன்னு இத்தனை நாள் வாழ்ந்துட்டு இருந்திருக்கியே என்று காரி துப்பாத குறையாக சொன்னான். சிரித்தேன், ஹ்ம்ம் மறந்துட்டேன், பக்கத்து வீட்டு கருப்பு சாமி தெனமும் காலைல எழுந்தவுடம் என்ன மாப்ள வேலைக்கு போலயான்னு கேப்பான்,
அவன்கிட்ட இல்ல மாம்சு இன்னிக்கு லீவு அப்டின்னு மட்டும் சொல்லிரு என்றேன். அவன் சிரித்தான். அப்புறம் இன்னொரு விஷயம் தெரிஞ்சுக்க, யாருக்கிட்டாய்ச்சும் பேச வேண்டிய சூழ்நிலை வந்துச்சுனா கொஞ்சம் இளம் வயசா இருந்தா மாப்ளனு கூப்பிடு, கொஞ்சம் வயசான ஆளுனா மாம்சனு கூப்பிடு என்றேன், அவன் சிரித்தபடி இருந்தான்.
ரொம்ப nervousஆ, அதே போல thrillingஆஹ் இருக்கு என்றேன். எனக்கும் அப்டி தான்னு சொன்னான். நான் அவன் கையெழுத்தை போட்டு practise செய்து கொண்டிருந்தேன், ரொம்பவே எளிமையாக இருந்ததால் easyயாக கற்றுக்கொண்டேன், அவன், அவன் பொருட்களை எல்லாம் ஒப்படைத்தான், அவன் debit card, pin,mobile, pan கார்ட் என்று எல்லாத்தையும் ஒப்படைத்தான்.
கடைசியாக நான் அவனை பார்த்து கேட்டேன், ஏன்பா உன் கையெழுத்தையும் கத்துக்கிட்டேன், நான் ஒருவேளை உன்னை double cross பண்ணி உன் வாழ்க்கையை அபகருச்சுடன்னா, என்ன பண்ணுவ என்றேன்?
அவன் சிரித்தபடி அதுக்குலாம் ஒரு முகம் வேணும்டா, இந்த முகத்தை வெச்சுட்டுலாம் நீ அப்படி யோசிக்க கூட மாட்ட என்றான். ஹாஹா என்று நானும் சிரித்தேன். செரி நீ சென்னை கிளம்பு, நானும் local ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகுறேன் என்றான். எனக்கு பட பட என்று இருந்தது. செரி வா சாப்பிட போகலாம் என்றான், எனக்கு படப்படப்பிலும், ஒரு வகையான குரு குருப்பிலும் சுத்தமாக பசிக்கவே இல்லை.
செரி கடைசியாக சேர்ந்து சாப்பிடலாம் என்று கூப்பிடுறான் போலாம் என்று போனேன்.
சாப்பிட்டு முடித்ததும், என்னை airportஇல் flight ஏற்றி விட்டான், அவனே ஏதோ ஹாஸ்பிடளில் பேசிவிட்டானாம், நான் அங்கே போனதும், அட்மிட் ஆக வேண்டியது தான் என் வேலை, அவன் வீடு தெரியாது, அவன் பொண்டாட்டியை தெரியாது, அவன் மாமனாரை தெரியாது, இவ்வளவு ஏன் சென்னை கூட எனக்கு தெரியாது.
ஆயிரம் மன குழப்பம் இருந்தாலும் முதன் முதலாக flight இல் போறதால், அதை enjoy பண்ணிக்கொண்டு போனேன். இனி என்ன ஆகுமோ??