12-07-2019, 09:31 PM
அத்தியாயம் 4:
இடம்:
(கோயம்புத்தூரில் உள்ள கிராமம்(அத்தப்பகவுண்டன் புதூர்)
(சரவணன் பேசுவது போல)
நானும் பேக்கு மாதிரி அவனுக்கு tata காட்டினேன்.
ஹாஹா, எனக்கு இன்னும் இது கனவா, நினைவா என்று புரியவில்லையே.........
நான் ஒரு குழப்பத்திலேயே இருந்தேன், என்னால் normalஆகவே இருக்க முடியவில்லை. பெருமூச்சு விட்டபடி இருந்தேன், கற்பனையிலும் எதிர்பாராத ஒன்று நம் வாழ்க்கையில் நடக்கையில், நம் வாழ்வையே புரட்டி போட்டு விடும் என்பதை நான் இப்போது உணர்ந்தேன்.
அதே யோசனையில் உட்கார்ந்து இருந்தேன், ஆயிரம் எண்ணங்கள் மனதில்,
ஒருவேளை நம்மை தத்தெடுத்து இருப்பார்களோ என்று, அதுக்கு வாய்ப்பே இல்லயே, என் அப்பாவை போல 50 சதவிகிதம் முகம் எனக்கு இருக்கும், என் அப்பா மாநிறம், நான் என் அம்மாவை போல சிவப்பு. என் அக்காவும் என்னை போலவே தான் முக சாயலில் இருப்பாள். ஒரு விஷயம் தெள்ள தெளிவாய் விளங்கியது, இது என் குடும்பம் தான்.
எங்கப்பன் கொஞ்சம் தூரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார், அவரை குறுகுறுவென்றே நான் சந்தேக கண்ணோடு பார்த்ததை அவர் உணர்ந்து இருப்பார்.
இருந்தாலும் எனக்கு செய்த துரோகத்தினால் குற்ற உணர்ச்சியில் என்னை பார்க்கவே கூச்ச படுவார். என் அம்மாவும் அதே போல தான், எனக்கு தான் full support, ஊரிலேயே மரியாதையான ஆள் தான் ஆனால் வீட்டில் மரியாதை கிடையாது, என்ன என் மனைவி மல்லிகா மட்டும், தாய் மாமன் என்பதால் ரொம்ப மரியாதை கொடுப்பாள்.
இந்த ஆளிடம் எப்படி கேட்பது என்று எனக்கு யோசனையாகவே இருந்தது, இதை கேட்டு nice பண்ண ஆரம்பித்தால் அப்புறம் நல்ல நாயம் பேசிட்டு திரும்பவும் கூட ஒட்டிக்குவாரே என்று வேற தோன்றியது. அதனால எப்போவும் போல அம்மா மூலமா கேட்டுக்கலாம் என்று இருந்தேன்.
நேரம் போய்க்கொண்டே இருந்தது, ஹ்ம்ம் எப்டி ஆரம்பிப்பது அம்மாவிடம் என்று. மணி 9 ஆனது, சாப்பிட அம்மா எல்லோரையும் கூப்பிட்டார். நான் எப்போவும் டீ பாயில் உட்கார்ந்து தான் சாப்பிடுவேன், மத்தவர்கள் கீழே உட்கார்ந்து கொள்வார்கள்.
இன்று வழக்கத்திற்கு மாறாக என் அம்மாவிடம் உட்கார்ந்து கொண்டேன். ஏன் சரவணா கீழ ஒக்காந்துட்ட என்று அம்மா கேக்க, நான் பதில் சொல்ல வருவதற்குள் என் அப்பா, அட இதெல்லாம் கேப்பியா அவன் எங்க உக்காந்தா என்ன என்று முட்டு குடுக்க, நான் ஒரு முறை முறைக்க அமைதியானார். அதெல்லாம் இல்ல, collegeல நின்னுட்டே இருந்த நாள கால்வலி அதான் என்றேன்.
இட்லி, சாம்பார் சாப்பிட்டு முடித்தேன், அப்படியே பழங்கதைகளை எல்லாம் பேசிக்கொண்டு இருந்தேன், எங்கப்பா அடிக்கடி உள்ளே நுழைய முயற்ச்சி செய்யும் போதெல்லாம், வெட்டி விட்டேன்.
மல்லிகா உள்ளே இருக்க, என் அப்பா அவர் சகாக்களுடன் ஊர் நாயம் பேச வெளியே சென்றுவிட்டார்.
அப்டியே பேச ஆரம்பித்தேன், அப்பா உன்ன எப்ப கல்யாணம் பண்ணிகிட்டாரு, அவரு குணம் எப்டி, என்ன ஏது என்று விசாரித்தேன், உனக்கு, எனக்கும் அக்காக்கும் நடுவுல எதாச்சு பிரசவம் ஆச்சா என்பது முதல் கேட்டேன், கொஞ்சம் பேச தயங்கினாலும் நான் கேட்பதனால் சொன்னார்.
விசாரித்ததில் ஒரு விஷயம் புரிந்தது, எனக்கும் என்னை போல் இருப்பவனுக்கும் எந்த வித சம்பந்தம் இல்லை என்று. என் அம்மாவ ரொம்பவே குழப்பி விட்டேன், செரி இனி நமக்கு வேலை இல்லை, எல்லாம் இனி அவனிடம் தான் இருக்கிறது, நாளை அவனை சந்தித்தால் என்ன சொல்லுவான், என்ன பேசுவான் என்று ஒரு ஆவல் கலந்த வித்யாசமான குறுகுறுப்பு உணர்வு. விடிந்தால் விடியல் பிறக்கும் என்ற எதிர்பார்ப்போடு தூங்க போனேன்.
இடம்:
கோயம்புத்தூர்
Le Meridian Hotel
(ப்ரியேஷ் பேசுவது போல)
நான் அவனிடம் ஒரு சின்ன பையனை போல tata காட்டியதை நினைத்து எனக்கே ஆச்சரியமாக இருந்தது. சிலசமயம் நம் மனசுக்கு நெருக்கமானவர்களை சந்திக்கும் பொழுது, நமது craziness நம்மை தாண்டியும் வெளிப்பட்டு விடுமே அது போல தான் இதுவும் போல என்று விளங்கியது.
எனக்கு அறியாமலேயே அவன் என் மனசை நெருங்கிவிட்டான் போல என்று தோன்றியது. கண்டிப்பாக அவன் தன் அப்பாவிடம் விசாரித்திருப்பான் நம் பங்கிற்கு விசாரிக்க வேண்டும் என்பதற்காக என் அம்மாவுக்கு call பண்ணினேன், அவர் ஜெர்மனில இருக்கேன், இப்போ busy என்று சொல்லி வழக்கம் போல என்னை avoid பண்ணி விட்டார்.
எது எப்படியோ இது ஒரு open secretஆகவே இருக்கட்டுமே என்று எனக்கு தோன்றியது. எதோ ஒரு வகையில் எனக்கு அவன் சொந்தம், நான் அவனுக்கு சொந்தம் என்ற முடிவிற்கு என் mindஐ மாற்றி கொண்டேன். ரூமுக்கு வந்ததும் சாப்பிட்டேன், அவனிடம் பேசவேண்டும் போல மனசு ஆசை பட்டது.
பிறகு வேணாம், நாளைக்கு தான் நேரில் பார்க்க போகிறோமே என்று முடிவெடுத்து மனதை கட்டுப்படித்து கொண்டு தூங்க முயற்சித்தேன், தூக்கமே வரவில்லை.ரொம்ப நேரம் Tv யை பார்த்துக்கொண்டிருந்தேன், பிறகு எப்போது உறங்கினேன் என்று எனக்கே தெரியவில்லை.
காலை எழுந்திருக்க 8 மணி ஆனது, அவனை வேற வர சொல்லிருக்கோம், அதுக்குள்ள ரெடி ஆகனும் என்று, அவசரமாக புறப்பட்டேன், ஏதோ meeting போவது போல நேத்து வாங்கிய புது dress ஒன்றை tip top ஆக போட்டுக்கொண்டேன்.
பசி வேற எடுக்க, சாப்பிடலாம் என்று ground floorஇல் உள்ள dinerக்கு போக, எனக்கு phone வந்தது, எடுத்து பார்க்க, சரவணனிடம் இருந்து தான் வந்திருக்கிறது, சொல்லுங்க சரவணன் என்று சொல்ல, sir நான் ஹோட்டல்க்கு வந்துட்டேன் எங்க இருக்கீங்க என்றான்.
நான் ground floorல இருக்கற dinerல இருக்கேன், அப்டியே வாங்க என்றேன். சுத்தி முத்தி பார்க்க அங்கே என்னை தேடிக் கொண்டிருந்தவனை நான் கண்டு கொண்டேன். பிறகு கையை காட்ட, சிரித்த படியே வந்தான், என்னை போலவே tip top ஆக dress செய்திருந்தான். அவனை பார்க்கும் போது, நானே கொஞ்சம் எண்ணெய் வெச்சு சீவி, clean shave செய்தால் இப்படி தான் இருப்பேன் என்று தோன்றியது அவனை பார்க்கையில்.
இருவரும் கைகுலுக்கி கொண்டோம், சாப்டீங்களா என்று கேட்க, இப்போதான் சாப்பிட்டு வந்தேன் என்றான். செரி நான் சாப்பிட போறேன் company குடுங்க என்று சொல்லி கூட்டிக்கொண்டு போனேன். அவனை கட்டாய படுத்தி cranberry juiceஐ சாப்பிட வைத்து, சாம்பார் இட்லியை சாப்பிட்ட படியே நேற்று என்ன நடந்தது என்பதை அவனிடம் கேட்டுக் கொண்டிருந்தேன்.
அவனும் juiceஐ sip செய்தபடியே சொல்லிக் கொண்டிருந்தான். எல்லாவற்றையும் openஆகவே பேசினான். ஒரு வழியாக சாப்பிட்டு முடித்து ரூமுக்கு போகலாம் என்று கூட்டிக்கொண்டு போனேன். தயங்கியபடியே வந்தான். suite(ஸ்வீட்) என்பதால், நல்ல வசதியாக இருந்தது, AC ஐ on செய்துவிட்டு நான் bedஇல் உட்கார, அவன் sofaவில் உட்கார்ந்து கொண்டான்.
ஒவ்வொருவர் life historyஐ பேசிக் கொள்ள ஆரம்பித்தோம், நான் Minnesotaவில் படித்த கதை, IT company ஆரம்பித்து, என் போட்டி companyஆன எனது மாமனார் கம்பெனியை என்னோடு இணைத்த கதை, என் அப்பாவை பத்தி, என் சொந்த பந்தங்கள், அவன் இவன் என்று எல்லாம் சொல்லி முடித்தேன், என்கிட்டே இருக்கிற சொத்து பத்து, கார் கூட சொன்னேன். இவ்வளவையும் சொல்லி முடித்து கடைசியாக என் வாழ்வில் துளி கூட நிம்மதி இல்லையென்பதையும் சொல்லி முடித்தேன்.
அவன் ஆச்சரியத்தோடு, சிரித்தபடி இவ்வளவு இருந்தும், வாழ்க்கைல நிம்மதி இல்லன்னு சொல்றீங்களே எப்படி என்று கேட்டான்.
அதற்கு நான் சிரித்தபடி, அதான் எனக்கும் புரியவில்லை என்றேன்.
அவன் பங்குக்கு பேச ஆரம்பித்தான், அவன் குடும்ப வரலாறு, அவன் மனைவி வரலாறு, சொத்து பத்து, தோட்டம் துரவு, எல்லாம் சொல்லிமுடித்தான், அவனும் என்னை போலவே இந்த அவன் வாழுற வாழ்க்கை தனக்கு பிடிக்கவில்லை என்று சொன்னான். அவன் கனவு முழுவதும் City வாழ்க்கை வாழ்வது தான், என்கிற வருத்தத்தை கொட்டி தீர்தான்.
(ரொம்ப நேரம் மனசை விட்டு நேர்மையாக பேசிக் கொண்டதால், மரியாதை எல்லாம் காத்தோடு போனது,)
ஏன்யா அதுக்கு பேசாம ஒரு சிட்டி பொண்ண மடக்கி அவலோட settle ஆயிருக்கலாம்ல என்று நான் கேட்க, அவன் சோகமாக அட போப்பா, 7 வருஷம் தேடுனேன் ஒருத்தி கூட கிடைக்கல என்றான்.
நான் பயங்கர சத்தத்துடன் சிரித்தேன்(உண்மையாகவே இப்படி மனசு விட்டு நான் சத்தமாக எப்போ சிரித்தேன் என்று நினைவில்லை) அவன் சோகமாக ஹ்ம்ம் நல்லா சிரி, இத்தனை நாள் என் மனசாட்சி தான் என்னைய பாத்து காரி துப்பிட்டு சிரிக்கும், இப்போ கொஞ்சம் வித்தியாசமா என் மனசாட்சிக்கு உருவம் வந்த மாதிரி நீ சிரிக்கர என்றான்.
நான் கோச்சுகாத யா, என்றேன். செரி அத விடு நீயேன் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கல என்றான். எனக்கு தோணவே இல்ல, ரொம்ப சின்ன வயசுல இருந்தே பணத்து மேல எனக்கு காதல் வந்திருச்சு, அதனால எதுலையும் மனசு நிக்கல என்றேன். அவன் என்னை ஆச்சரியமாக பார்த்தான்,
அப்படியே கண்டதைபபேசிட்டு இருந்தோம், மதியம் ஆனது ரூமுக்கே சாப்பாடு வர வெய்து இருவரும் சாப்பிட்டு மீண்டும் பேச்சை continue செய்தோம், ஏதேதோ விஷயங்கள் பேசிக்கொண்டிருக்க sex பக்கம் வந்தது,
இருவருக்கும் சொல்லி வைத்தார் போல ரொம்ப மொக்கையாக, கேவலமாக இருந்தது. நான் என் பொண்டாட்டிய தொட்டு 6 மாசம் ஆகுது னு சொல்ல, அவன் ஏல தொகையை ஏத்துவது போல 7 மாசம் என்றான்.
இருவரும் சிரித்துக் கொண்டோம், ஹ்ம்ம் இனி அந்த கருமத்தை பத்தி எதுக்கு பேசனும்னு topic ஐ மாத்தினேன்.
அப்புறம் நாளிக்கு college போகனுமா என்றேன், நீ சொல்லுப்பா, நீ ஓகே சொன்னா நான் போறேன் இல்ல போகல என்றான்.
வேணாம்யா பேசாம நாளிக்கும் இங்க வந்துரு, இன்னும் நிறைய பேசலாம் என்றேன், அவனும் சிரித்தபடி செரி என்றான். கொஞ்சம் 6 மணியை தாண்டி வானம் இருட்டு கட்டி, மழை வருவது போல இருந்தது, அதனால் அவன் கிளம்பறேன் என்று சொல்லி சென்றான்.செரியா நாளிக்கு இதே time வந்திரு என்றேன், போகும்போது கொஞ்ச தூரம் சென்றுவிட்டு நின்று திரும்பி அதே போல டாடா காட்ட, நாணும் சிரித்த படி டாடா காட்டினேன்.
பிறகு இரவு சாப்பாட்டை முடித்து விட்டு bedஇல் சாய்ந்தேன்,
Huh நாளை விடியலுக்காக காத்திருந்தேன், சூரியனுக்காக அல்ல, அவனுக்காக!!