Misc. Erotica காதல் நோய்!!! - Author: Walter White - Incomplete
#3
அத்தியாயம் 3:

இடம்:
கோயம்புத்தூர் சிட்டி
Le Meridian Hotel


(ப்ரியேஷ் narrate பண்ணுவது போல)

அந்த ringக்கு ஈடாக எனது இதய துடிப்பு அதிகரித்தது.......
Phone attend ஆனது, Hello என்று பேச, எனக்கு தூக்கி வாரி போட்டது, அப்படியே என்னுடைய குரல், எனக்கே எதிரொலிப்பது போல இருந்தது. பேரதிர்ச்சியில் எனக்கு குரலே வரவில்லை. Hello யாருங்க என்று அவன்
கேட்ட படி இருக்க, என்னால் அதற்கு மேல் பேச முடியாமல் cut செய்துவிட்டேன்.

Huh ரொம்ப nervousஆக இருந்ததால், என்னால் என்ன செய்வதென்றே தெரியவில்லை. Mind அப்படியே blankஆக இருந்தது. செரி ஒன்னு செய்யலாம், இன்று நேரடியாகவே அவனை சந்திப்பது தான் ஒரே தீர்வு, வீணா phoneஇல் பேசுவதெல்லாம், தேவை இல்லாத வேலை என்று முடிவெடுத்தேன்.

college 5 மணிக்கு முடியும் என்பதை அறிந்து கொண்டேன். மணியை செக் செய்ய இப்போதான் 10 மணி ஆனது, aah இத்தனை நேரம் என்ன செய்வது என்று ஒரே restlessnessஆக இருந்தது.

ஒடனே சஹானா ஞாபகம் வர, கால் செய்ய, முதல் ringலயே phoneஐ attend செய்தாள். எடுத்து அதிர்ச்சியாக எங்க ப்ரியேஷ் போன, dress லாம் எரிஞ்சு கிடக்குது, உன்ன தேடித் பாத்தா காணோம் என்று பொருஞ்சு தள்ள.

காலைல நான் சீக்ரமாவே கிளம்பி Coimbatore வந்துட்டேன் என்றேன், what? Coimbatore எதுக்கு போன, அங்க உனக்கு என்ன வேலை, செரி சொல்லிட்டு போயிருக்கலாம்ல, என்றாள்.

எனக்கு அவள் பேசிய விதம் கடுப்பை கிளப்ப, இப்போ என்ன ஓவரா பன்ற, உன்கிட்ட லாம் சொல்லணும்னு ஒன்னும் அவசியம் இல்ல, 2 வாரம் இங்க தான் இருப்பேன், phoneஅ வை என்று சொல்லி, cut செய்தேன்.

நேரம் நகுராமல் என்னை கடுப்பேற்றியது, டைம் பாஸ் பண்ண என்ன வழி என்று யோசிக்கும் போது தான் டக் என்று driverஇன் ஞாபகம் வந்தது, உடனே அவர் visiting cardஐ தேட, என் purseஇல் இருந்தது,

உடனே கால் செய்ய, அவர் உடனே எடுத்தார், ஏங்க காலைல வந்தேனே நான் தான் பேசுறேன் என்றேன், உடனே அவர் புரிந்து கொண்டு, oh சொல்லுங்க சார், வரணுமா என்றார். ஆமா வாங்க என்றேன்.

5ஏ நிமிடத்தில் வந்தார். நானும் அதற்குள் room ஐ பூட்டி விட்டு கீழே நின்று கொண்டிருந்தேன். என்னை பார்த்ததும் சிரித்தார், என்னங்க சார் எங்க போகணும் என்றார்.

இல்ல எனக்கு 5 மணிக்கு தான் வேலை, அது வரை time pass பண்ணனும், பக்கத்துல எதாச்சு mall இல்ல theatre இருந்தா கூட்டிட்டு போங்க, என்றேன்.

சார் ரெண்டும் சேர்ந்த மாதிரி பக்கத்துலயே இடம் இருக்கு, 5 கிலோ மீட்டர் தான், Fun Mall இருக்கு, அங்க போயிருங்க time போறதே தெரியாது என்றார். நானும் அவருக்கு thanks சொல்லிட்டு காரில் ஏற, 10 நிமிடத்தில் அங்கே சென்றடைத்தோம், பெரிய mallஆக தான் இருந்தது. அப்போ செரியா 4:30க்கு இங்க வந்திருங்க, நாம காலையில போன அந்த collegeக்கு திரும்பவும் போனும் என்றேன், ok சார் நான் வந்தர்றேன் என்றார்.

நான் உள்ளே ஒரு round அடிக்க ஆரம்பித்தேன், அங்கே எல்லாவித brandகளும் இருந்தது, செரி எதாச்சு படத்துல போய் ஒக்காந்து கொள்ளலாம் என்று பார்க்க, அதிகமா english படம் தான் ஓடியது, செரி தமிழ் படம் போனால் தான் ரொம்ப நேரம் ஓட்டுவாங்கன்னு அங்க உள்ள screen1 இல் போக, சுமாரான புதுபடம் 3 மணிநேர பக்கம் ஓடியது.

நேரம் கடக்க கடக்க பதட்டமாக இருந்தது, அவனை பார்த்து என்ன பேசுவது, அவன் என்ன நினைப்பான் என்று ஆயிரம் எண்ண ஓட்டங்கள். படம் ஒருவழியாக முடிந்து வெளியே வந்து சாப்பிட்டு கொஞ்ச நேரம் உட்கார்ந்தேன். பிறகு தான் யோசனை வர, எனக்கு நாளைக்கு தேவையான dress வாங்கலாம் என்று, அப்படியோ டைம் பாஸ் செய்து கொண்டிருந்தேன், watchஐ பார்க்கவே கடுப்பாக இருந்தது, முள் நகர மாட்டேன் என்று மிரண்டு பிடிப்பது போல இருந்தது.1 நிமிடத்துக்கு ஒரு முறை வாட்சை பார்ப்பது mannerism போல ஆகி விட்டது. அதனால் கடுப்பில் வாட்சையே கழட்டி ஜோப்பில் வெய்த்து விட்டேன்.


Window ஷாப்பிங் செய்வது, escalatorஇல் கீழே இருந்து மேலே போவது, மீண்டும் மேலே இருந்து கீழே இறங்குவது, liftல் இதே போல டைம் பாஸ். Bathroom போய் மூஞ்சி கழுவுவது, என்று என் வாழ்நாளில் நேரத்தை கடத்த என்றுமே நான் இவ்வளவு சிரமப்பட்டது இல்லை.

அப்படியே உலாத்தி கொண்டிருக்க
எனக்கு phone வந்தது, எடுத்தவுடன் ஹலோ சார், நான் அருள் பேசுறேன், அருளா? யாருங்க.. சார் டிரைவர் சார், என்று அவர் சொல்ல. ஓஹோ, right right
சொல்லுங்க அருள், சார் 4:30 ஆக போகுது, நான் கீழ நிக்கர்றேன் என்றார்.

அப்பொழுது தான் ஜோப்பில் இருந்து வாட்சை எடுத்து பார்க்க, மணி 4:20ஆகி இருந்தது. ஒரே ஆனந்தமாக இருந்தது, purchase செய்த bagகளை எடுத்துக் கொண்டு காரை நோக்கி விரைந்தேன்.

டிரைவர் என்னை பார்த்து சிரிக்க, நானும் பதிலுக்கு சிரித்து, நான் கொண்டு வந்த bag களை எல்லாம் பின் seatஇல் போட்டுவிட்டு, முன் seatஇல் அவரோடு உட்கார்ந்து கொண்டேன்.

சரி காலைல போனமே, அந்த ஸ்கூல்க்கு போங்க என்றேன். ஓகே சார் என்று சொல்லி அவரும் கார் எடுத்தார். பக்கம் வந்துவிட்டோம், அந்த ஸ்கூல் ஆர்ச்சில் நுழையும் போது, எனக்கு என் முதல் இரவில் என் மனைவி என் பக்கத்தில் இருக்கும் போது, அடிவயிற்றில் ஏற்பட்ட ஒரு வித்யாசமான குறுகுறு உணர்வை மீண்டும் ஒருமுறை உணர்ந்தேன்.

டிரைவர் தீயாய் ஒட்டி வந்து சேர்த்தார். வாட்சை பார்க்க, செரியாக 4:30மணி, நான் ஜன்னலை ஏத்திவிட்டு உள்ளேயே உட்கார்ந்து கொண்டேன். ஒரு 5 நிமிடம் ஒவ்வொரு busஆக புறப்பட ஆயத்தம் ஆனது. காலையிலேயே நம்ம ஆள் போன busன் பெயர், 'C' என்பதை நோட் செய்து கொண்டேன்.

ஒவ்வொரு bus ஆக கிளம்பியது, C தான் அந்த bus என்று எனக்கு தெளிவாக தெரிந்தும், ஒவ்வொரு bus போகும் போதும், என் கண்கள், என் முகத்தை தேட துடித்தது. N, J, A, K என busகள் கடக்க. C இன்னும் நின்று கொண்டு தான் இருந்தது.டிரைவர் என்ஜினை ஸ்டார்ட் செய்தார், ஒவ்வொரு மாணவர்களாக ஏறினார்கள். என் இதய துடிப்பு அதிகமானது. அடேங்கப்பா ஒரு மாணவர் படையாடு வந்தான், என்னை போலே இருக்கும் சரவணக்குமார்.

'C' Busஇல் ஏறினான். Driver எடுக்க ஆரம்பித்த உடனேயே, என் டிரைவர் அருளை, வண்டியை கிளப்ப சொன்னேன். அருள், அந்த busஅ follow பண்ணுங்க, என் தம்பி எங்க இறங்குறான்னு எனக்கு தெரியணும் என்றேன். சரிங்க சார், பாத்து ரொம்ப நாள் ஆச்சா சார் என்று அவர் கேக்க, ஆமா கிட்டத்தட்ட 20 வருஷத்துக்கு மேலே இருக்கும் என்று ஒரு bit போட, அவர் வாயை பிளந்தார்.

அவர் அடுத்த கேள்வியை கேட்கும் முன்னரே, அது குடும்பத்துல ஒரு பிரச்னை, அதுனால அவன சின்ன வயசுலேயே தத்து குடுத்துட்டோம் என்றேன். விடுங்க சார், இப்போ என்ன, அவரை பாத்துட்டீங்கள்ல, இன்னும் கொஞ்சம் நேரத்துக்கு நேர்ல பாக்க போறீங்க என்றார்.

நானும் ஹாஹா, ஆமாம்ல என்றேன். நான் சொன்ன கதை மிகவும் convinceஆகி இறுக்கும் போல, அவர் செய்கையிலேயே தெரிந்தது. Serious ஆக வண்டியை ஓட்ட ஆரம்பித்தார். எனக்கும் என்னை போலவே இருப்பவனுக்கும் 10 அடி மட்டுமே இடைவெளி.

ஒருவேளை நான் கதை சொன்ன மாதிரி உண்மையிலேயே என் கூட பிறந்தவனா நீ, என்று என் மனதில் ஆயிரம் கேள்விகள். ஒவ்வொரு stoppingஇலும் வண்டி நின்று மாணவர்களை இறக்கி விட்டுகொண்டு சென்றது.

ஒரு 6 கிலோமீட்டர் போக, சிட்டியாக இருந்தது, அப்படியே கிராமமாக மாறியது, மண் ரோடு, சந்து என்று. Bus புழுதியை வாரி மிகவும் கஷ்டப்பட்டு போனதும் இது என்ன areaங்க என்று கேக்க, இது இருகூர் சார், இதென்ன villageஆ, ஆமாம் சார், village தான், ஆனா 10 கிலோமீட்டர் போனா city வந்துடும் என்றார். அவர் சொல்றது என்ன, நான் தான் நேரிலேயே பார்க்கிறேனே.



இடம்:
கோயம்புத்தூரில் உள்ள கிராமம்(அத்தப்பகவுண்டன் புதூர்)

ஒரு 2 kilometer villageஇல் ரவுண்டு முடித்தோம். சொன்னது போலவே, glassஐ இறக்க தென்னை மரத்து குளிர் காற்று என் காதோடு வீசியது. தோப்பு துரவு என்று, நாம் கனவு காணும் அசல் கிராமம் தான் அது. குடிசைகளும், ஓட்டு வீடுகளும், ஆங்காங்கே terrace வீடுகளும் இருந்தது.
Bus நின்றது, அடுத்தது என்ன என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை. கதவு திறக்கப்பட அவன் இறங்கினான்.

நான் உடனே என் driverஇடம் அருளு நான் உள்ளேயே உட்காந்து இருக்கேன், நீங்க அவன இங்க கூட்டிட்டு வாங்க என்றேன். அப்புறம் கொஞ்சம் personal நீங்க கொஞ்ச நேரம் அங்க இருக்க tea கடைல இருங்க, என்று நான் கை நீட்டி பக்கத்தில் இருக்கும் tea கடையை காட்டினேன்.

புரிந்து கொண்டவராய் செரிங் சார் என்றார். நான் thanks சொன்னேன், அவர் அட அதெல்லாம் வேணாம் சார் என்றார்.
அதற்குள் அவன் driverஇடம் பேசிவிட்டு ஒரு வீட்டை நோக்கி போக, நான் driverஇடம் அவன் போறான் என்று சொல்ல, அவர் உடனே அவனை நோக்கி நடந்தார். நான் glassஐ ஏத்தி விட்டு கொண்டேன்.

அவர் கூப்பிட அவன் நின்று கொண்டான். பிறகு காரை பார்த்து ஏதோ சொல்லிவிட்டு tea கடையை நோக்கி நடந்தார். அவனும் காரை பார்த்து மெதுவாக காரை நோக்கி நடந்து வந்தான். எனக்கு திக் திக் என்று இருந்தது. அருகே நெருங்கி வந்தான், சுற்றி முற்றி பார்த்தான், பிறகு என் ஜன்னலின் glassஐ விரல் கொண்டு டொக் டொக் என்று தட்ட.

ஒரு மூச்சு எடுத்துக்கொண்டு நான் ஜன்னலின் glassஐ மெதுவாக கீழே இறக்க, முதலில் normalஆக முகம் வெய்திருந்தவன் என்னை பார்த்ததும் அவன் முகம் மாறியது. ஒரு 20 நொடி பார்த்துக்கொண்டோம், நான் Hi என்று சொல்ல, திக்கிட்டவனாய், கொஞ்சம் பதறியபடி, திரும்பி பார்க்காமல் ஓடுவது போல வேகமான நடந்து ஒரு வீட்டுக்குள் போனான்.

நான் hey hey என்று கூப்பிட்டும் அவன் கண்டுகொள்ளவில்லை. எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை, பேசாமல் அந்த வீட்டின் உள்ளே போய்விடலாமா என்று தோன்ற, இல்லை வேண்டாம் வேறு யாராவது பார்த்தால் வீண் விவகாரம் என்று முடிவெடுத்தேன்.

செரி கொஞ்சம் நேரம் அவனுக்கு யோசிக்க time குடுக்கலாம் என்று நினைத்து, அமைதியாக இருந்தேன், நான் நினைத்தது போலவே ஒரு 5 நிமிடம் கழித்து, என் car நிற்கிறதா என்று எட்டி பார்க்க வந்திருக்கிறான், நின்றதும் அப்படியே நிற்க, நான் கையை காட்டினேன்.

தயங்கியபடி என்னை நோக்கி வந்தான். மீண்டும் glassஐ இறக்க, இந்த முறை அவன் முகத்தில் பயம் இல்லை, மாறாக ஒரு பேரதிர்ச்சி கலந்த ஆச்சரியம் அவன் முகத்தில் தெரிந்தது.

அவன் சட்டையை பார்க்க தண்ணியால் நனைத்து இருந்தது, என்னை பார்த்த அதிர்ச்சியில் தண்ணீர் குடிக்க அது கொட்டி சட்டையை நனைத்து இருக்கிறது என்பது தெரிந்தது. ஹாஹா என்று சிரித்து, என்ன பாக்றீங்க நான் ஒன்னும் பேய் இல்ல, வாங்க உள்ள ஒக்காருங்க என்று நான் டிரைவர் seatக்கு நகர்ந்து அவனுக்கு உட்கார இடம் கொடுத்தேன்.
அவனும் மெல்லமாக சிரித்து உள்ளே உட்கார்ந்தான்.

நான் என்ன, ஏது, யார், எங்க இருந்து வந்தேன், எப்டி வந்தேன், இவனை எப்படி பார்த்தேன் என்று எல்லாம் சொல்லி முடித்த உடன் தான் அவன் ரிலாக்ஸ் ஆனான். இங்க பாருங்க என்று என் company ID cardஐ அவனிடம் காட்ட. பெயர் ப்ரியேஷ், CEO என்று பார்த்ததும் புருவத்தை உயர்த்தினான்.



இடம்:
சென்னை.

(சரவணன் பேசுவது போல)
இங்கே என்ன நடக்குதுன்னு எனக்கு ஒன்னும் புரியலையே, என்னை போலவே அச்சு அசலாக, என்னுடைய குரலில் என் முன்னால் உட்கார்ந்து பல்லை காட்டிக் கொண்டிருப்பவன் யார்?
இவன் சொல்வது எல்லாமே நம்பும் படியாக தான் இருக்கிறது, இவ்வளவு பெரிய CEO இந்த கிராமத்தில் இருக்கும் என்னையை இந்த காரணமின்றி வேறெதற்கு பார்க்க வரவேண்டும்.அப்போ அவன் சொல்வது எல்லாமே உண்மை தான்.

நான் பேச ஆரம்பித்தேன்; சார் இதெப்படி சாத்தியம், அப்படியே என்னய உருச்சு வெச்சுருக்கீங்க, எனக்கு அதிர்ச்சியா இருக்கு என்றேன். ஹாஹா இப்போ பாத்த உங்களுக்கே இப்டி இருக்குன்னா, நான் காலைல 9 மணிக்கு உங்கள பாத்தேன், you feel me? என்றார். நானும் சிரித்தபடியே தலை ஆட்டினேன். ஒருவேளை நாம twinsஆ கீது இருப்பமோ என்றேன். அதுக்கு வாய்ப்பே இல்ல, உங்க DOB நான் பாத்தேன், உங்களைவிட நான் ஒரு வயது பெரியவன் என்றான்.

Oh, அப்போ எப்டி? எனக்கு தெருஞ்ச வரை எங்க அம்மா, அப்பா இந்த Coimbatore வர வாய்ப்பு இல்ல. ஒன்னு பண்ணுங்க இன்னிக்கு உங்க அம்மா, அப்பாகிட்ட அவங்களுக்கு எதாச்சு flash back இருக்கான்னு விசாரிங்க, என்றான். நானும் தலை ஆட்டினேன். சத்தியமா என் அம்மா மேல எனக்கு சந்தேகம் இல்லை, ஆனா எங்கப்பன் மேல எனக்கு doubt இருக்கு என்றேன். அவன் சிரித்தான். ஹாஹா எனக்கும் என் அம்மா மேல சந்தேகம் இருக்கு என்றான்.

ஏன் சொல்றன்னா, எதாச்சு சின்ன resemblance இருந்தா கூட பரவால்ல, இப்டி
Photo copy மாதிரின்னா, எதாச்சு connection point நமக்குள்ள இருக்கணும் என்று அவன் சொன்னது, எனக்கும் சரி என பட்டது.

செரி என்ன பண்றீங்க, இப்ப போனவுடனே அப்பாகிட்ட கேட்டு பாருங்க, நாளிக்கு leave போடுங்க, நான் Le Meridian hotel ல தான் தங்கிஇருக்கேன், நாளைக்கு என்ன வந்து பாருங்க என்றான். அடேங்கப்பா le meridianஆ என்று எனக்கு ஆச்சரியம், செரி நான் விசாரிக்கிறேன், நான் நாளைக்கு உங்கள பாக்கறேன் என்று சொல்லி வெளியில் வந்தேன், அவன் driverக்கு கை காட்ட, அவர் வந்தார், அவர் என்னை பார்த்தும் சிரிக்க, நானும் சிரித்தேன், பிறகு அவன் எனக்கு tata காட்ட, நானும் பேக்கு மாதிரி அவனுக்கு tata காட்டினேன்.

ஹாஹா, எனக்கு இன்னும் இது கனவா, நினைவா என்று புரியவில்லையே.......
Reply


Messages In This Thread
காதல் நோய்!!! - Author: Walter White - Incomplete - by kadhalan kadhali - 12-07-2019, 09:29 PM
RE: காதல் நோய்!!! - Author: Walter White - Incomplete - by kadhalan kadhali - 12-07-2019, 09:30 PM



Users browsing this thread: 1 Guest(s)