12-07-2019, 09:29 PM
அத்தியாயம் 2:
இடம்:
சென்னை சிட்டி
20 நிமிடத்தில், engagement நடக்கும் இடத்துக்கு, வந்தடைந்தனர்.......
(ப்ரியேஷ் narrate பண்ணுவது போல)
மின்விளக்குகளால் மின்னி கொண்டிருந்தது அந்த இடம். தேவதை மண்ணில் இறங்கி வருவது போல சஹானா வர, அவளுக்கு body guard போல நான் இரண்டு அடி தள்ளி நடந்து வந்தேன். அங்கே கூடி இருந்த அனைவரும் ஆண், பெண், பேதமின்றி என் மனைவி சஹானாவை பார்ப்பது எனக்கு பெருமையாக இருந்தது.
என்னதான் எங்களுக்குள் சுமூகமான உறவு இல்லை என்றாலும், இவளை போல ஒரு பேரழகியை மனைவி என்று மற்றவரிடம் அறிமுகம் செய்யும் போது, அவர்கள் கண்ணில் தெரியும் ஆச்சரியம், எனக்கு ஏற்படுத்தும் கர்வம், அதற்காகவே அவள் என்ன செய்தாலும் நான் கண்டு கொள்வதில்லை.
Shaik, அவன் மனைவியோடு நின்று கொண்டிருக்க, நானும் சஹானாவும் போய், ராஜ் choose பண்ணி கொடுத்த giftஐ கையில் கொடுப்பது போல ஒரு click.
முதலில் shaikஇடம் excuse கேட்டேன், சாரி மச்சான், கல்யாணத்துக்கு வர முடியல என்று, நான் உன் receptionக்கு தான் வந்தேன்னு, நீயும் அப்டியே பண்ணிட்டேல என்று கிண்டலடிக்க அட அத விடுடா என்றேன். நானும் shaikயும் Under graduate படிக்கும் போது நண்பர்கள் ஆனோம். எப்பயாவது பாத்துக் கொள்வோம், அப்படி பாத்துக் கொள்ளும் போது மணிக்கணக்கில் பேசுவோம்.
இருவருக்குமே busy வாழ்க்கை ஆதலால் கொஞ்சம் touch விட்டு போனது, இப்போது பேசியவுடன் மீண்டும் அந்த நெருக்கம் வந்தது.
அவன் மணமேடையில் நிற்கிறான், எல்லா விருந்தினர்களிடமும் ஆசி வாங்கு கிறான் என்பதை கூட மறந்து,
பழக்க தோஷத்தில், அவன் தோள் மீது கை போட்ட படி, அப்படியே அவனை நடத்தி கொஞ்சம் தூரமாக கூட்டிக் கொண்டுவந்தேன்.
அங்கே இருந்தவர்கள் எல்லோருக்கும் அதிர்ச்சி, புது பெண் தர்மசங்கடத்தில் இருந்தாள்
எனக்கு அது உண்மையாகவே தெரிய வில்லை.
அங்கே போடபட்டிருந்த chairகளில் இருவரும் அமர்ந்து, பல விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அவனும் என்னை போல engg முடித்திருந்தாலும், தன் அப்பாவின் garments businessஐ எடுத்து நடத்தினான்.
என் முகத்தை பார்த்தே ஏதோ பிரச்சனை என்பதை புரிந்து கொண்டு, என்ன மச்சான் என்று கேக்க, எனது 11 மாத திருமண வாழ்க்கையின் கசப்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்டேன்.
என்னடா உன் wife நல்ல அழகா இருகாங்க, நீயும் superஆ இருக்க, பேசாம adjust பண்ணி வாழலாம்லடா என்று அட்வைஸ் பண்ணினான்.
மச்சான் நீ ஈசிஆ சொல்லிட்டா, ஆனா அது ரொம்ப கஷ்டம்டா, என்னய அவளுக்கு சுத்தமா பிடிக்கலடா அதை நான் ரொம்ப நாளைக்கு முன்னாடியே தெருஞ்சுகிட்டேன், மொத ஒரு மாசம் நல்லா இருந்துச்சு, அதுக்கப்புறம் என்கிட்டே பேசுரத ரொம்பவே குறைச்சுகிட்ட, நானும் அதே போல தான். சும்மா ரெண்டு பெரும் ஒரு room mates போல இருக்கோம்.
Shaik தயங்கிப்படியே, ஒருவேளை அவங்களுக்கு எதாச்சு......, அவனை முடிக்க விடாமல் இல்லல்ல அந்த மாதிரி எதுவுமே இல்லை, நான் fullஆ விசாருச்சுட்டேன், அவ characterஏ அப்டி தான் என்றேன்.
செரி உன் மாமனார், மாமியார் லாம் எப்டி, என்று கேக்க, அவங்க தங்கம்டா, உண்மையிலேயே என்நோட அம்மா, அப்பா மாதிரி.என் மாமியார் என்கூட கூச்சப்பட்டுட்டு பேசவே மாட்டாங்க, மாமனார் ஒரு friend மாதிரி பேசுவார்.
நான் குழந்தை பெத்துக்கலாம்னு, ஒரு 6 மாசம் முன்னாடி கேட்டேன், அதுக்கு நாசூக்கா, வேணாம்னு மறுத்துட்டா, என்கிட்டே பணம், பேரு, புகழ்னு எல்லாமே இருக்கு, ஆனா எதுவுமே இல்லாத மாதிரி இருக்குடா என்று என் மனதில் ரொம்ப நாட்களாய் தேக்கி வைத்திருந்த ஆதங்கத்தை கொட்டினேன்.
அமைதியை யோசித்தவன், உனக்கு இருக்கிறது stressடா அதனால தான் இப்டி எல்லாம் உனக்கு feel ஆவுது, எனக்கெல்லாம் stress ஆச்சுன்னா ஒரு cigarette பத்த வெப்பேன், பாவம் உனக்கு அந்த பழக்கமும் இல்ல.
செரி நான் ஒன்னு சொல்றேன், மறுக்காம கேளு என்று அவன் சொல்ல, செரி serious ஆக ஏதோ தீர்வு சொல்ல போகிறான் என்று, பக்கம் வர. பேசாம ஒரு 2 வாரம் வேலைக்கு போகாத, போகாம? என்று அவன் சொல்வதை தடுத்து கேக்க, மச்சான், சொல்றத கேளுடா,
எங்க garments Coimbatoreல தான் இருக்கு, நான் நாளைக்கி காலையிலேயே அங்கே போகப்போறேன், பேசாம அங்க வந்திரு என்றான். என்னடா சொல்ற அப்போ honeymoon? என்று கேக்க, அதுவும் அங்க தான் ஊட்டிக்கு போக பிளான்,
பேசாம நீ எங்ககூடயே வந்திரு, என்றான். என்னடா ஒளர்ற தனியா உங்க கூட ஹனிமூனுக்கு வந்து நான் என்னடா பண்றது என்றேன், அடச்ச நீ னா, நீ மட்டும் இல்ல, உன் பொண்டாட்டியையும் சேத்தி தான் சொன்னேன் என்றான்.
அட போடா நீ வேற, நான் சொன்ன ஒடனே, அப்டியே அவ கேட்டுட்டாலும். என்று நான் விரக்தியாக சொல்ல, மச்சான் நான் சொல்றத கேளுடா, இந்த மாதிரி அமைதியான சூழ்நிலைல தான் அன்பு வளரும் என்றான்.
அது மட்டுமில்லாம Coimbatore நம்ம Chennai மாதிரி இருக்காதுடா, அது ரொம்ப நல்லா இருக்கும், வெயிலும் கம்மி, என்ன சொல்ற, நாளிக்கு சாயங்காளத்துக்குள்ள முடிவ சொல்லு என்று சொல்ல, ச்ச ச்ச chanceஏ இல்லடா என்று நான் நிராகரிக்க, செரிடா இரு என்று சொல்லிவிட்டு மீன்டும் அவன் மனைவி கூட நின்று வந்தவர்களிடம் photoவுக்கு pose கொடுத்துக் கொண்டிருந்தான்.
ஆனால் அவன் சொன்ன ஒருவிஷயம் எனக்கு பிடித்திருந்தது, பேசாம கொஞ்ச நாள் வேற ஊரில் இருந்தால், மனசுக்கு நல்லா இருக்கும் என்று எனக்கு தோன்றியது, உடனே ராஜ்க்கு phone போட, சொல்லுங்க சார் என்று கேக்க.
ராஜ் urgent workஆ நான் நாளைக்கு காலைல ஒரு 9 மணிக்கு Coimbatore போகணும், எனக்கு மட்டும் ஒரு டிக்கெட் book பண்ணிடுங்க என்றேன். Ok சார் நான் இப்போவே பண்ணிர்ரேன், நாளிக்கு நானே உங்கள pickup பண்ணிக்கிறேன் என்றார்.
ஓகே ராஜ், சூப்பர் தேங்க்ஸ், goodnight என்று சொல்லி phone cut செய்தேன், நாளை புது ஊர், போக போகிறோம் என்று தெரிந்தவுடனேயே எனக்குள் என்னை அறியாமல் உள்ளுக்குள் ஒரு சந்தோசம் வந்து குடி கொண்டது.
இவ்வளவு நேரம் இறுக்கமாக இருந்த என் மனம் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனதை போல உணர்தேன்.
சந்தோஷத்தில் பிரியாணியை ஒரு வெட்டு வெட்டினேன், போகும் போது shaikஐ கட்டு பிடித்து தூக்கி, ஒரு சுத்து சுத்த, எல்லாரும் சிரித்தனர், சஹானாவும் சிரித்தாள். மெதுவாக அவன் காதில் thanks மச்சான் என்று சொல்லி, அப்படியே அவன் கன்னத்தில் ஒரு முத்தமிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பினோம்.
காரில் பாட்டை கூட அமித்தி விட்டுவிட்டு, எனக்கு பிடித்த பழைய MS விஸ்வநாதன் பாட்டு ஒன்றை ஹம் செய்து கொண்டு காரை ஓட்ட, சஹானா என்னை ஒரு மாதிரியாக பார்த்தாள், என்னாச்சு ப்ரியேஷ் என்று கேட்பது போல இருந்தது அவள் பார்வை.
ஒருகாலத்தில என் best friend அவன், அதத்தான் பழசெல்லாம் பேசிட்டு இருந்தோம் என்று நான் சொல்ல, ஓஹோ என்று அவள் cell phoneஐ நோண்ட ஆரம்பித்தாள். வீட்டுக்கு வந்ததும், படுத்த ஒடனே நிம்மதியாக தூக்கம் வந்தது, காலையில் செரியாக 7:00மணிக்கு ராஜ் கூப்பிட்டார்.
சார், 9 'ஓ கிளாக் flight இல்ல, அதனால 8 ' ஓ கிளாக் புக் பண்ணிட்டேன், இன்னும் 20 நிமிஷத்துல அங்க வந்திருவேன் அதுக்குள்ள ரெடி ஆயிடுங்க என்றார். ஓஹோ ஓகேஓகே ராஜ் என்று சொல்லி, படபட என்று பம்பரமாக ரெடி ஆனேன்,
எனக்கு இரண்டு வாரத்திற்க்கு, தேவையான dress எல்லாம் எடுத்து வைத்தபின் பார்த்தால், bag ரொம்ப weight ஆக இருந்தது, அடச்ச இதைய எதுக்கு சுமக்கணும், பேசாம எல்லாமே புதுசா வாங்கிக்கலாம் என்று முடிவெடுத்து, வெறும் போட்டிருந்த, ஒரு டி ஷர்ட், ஓரு ஜீன், debit card, purse மட்டும் எடுத்துக்கொண்டு கீழே போனேன்,
சஹானாவிடம் சொல்லலாம் என்று பார்த்தால் அவள் அசந்து தூங்கிக் கொண்டு இருந்தாள், செரி எப்பவும் போல phone பண்ணி சொல்லிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து கீழே போனேன்.
கீழே ரெடி ஆக கைக்கடிகாரத்தை பார்த்தபடி ராஜ் இருக்க, நான் வந்ததும் என்னை ஆச்சரியத்தோடு பார்த்தார். என்ன ராஜ் பாக்றீங்க, எப்டி இருக்கு என் change over என்று அவரை கேக்க, அவர் சிரித்தபடியே superஆ இருக்கு சார். இத்தனை நாளா உங்கள blazersலயே பாத்து பழகுனநாள இது வித்தியாசமா இருக்கு, ஒரு 5 வயசு கொரஞ்சிடுச்சு, காலேஜ் பய்யன் மாதிரி இருக்கீங்க என்று புகழ்ந்து தள்ளிட்டார்.
நான் சிரித்தபடியே, thanks thanks, என்று சொல்லி, செரி கெளம்பலமா என்று சொல்ல, தாராளமா ஏற்கனவே கொஞ்சம் டைம் ஆச்சு என்றார்.
கால் டாக்ஸியிலேயே ஏறிக் கொண்டோம், அப்புறம் ராஜ் நான் கொஞ்சம் personal வேலையா ஒரு 2 வாரம் அங்க இருக்க போறேன், phone கூட switch off பண்ணிட போறேன், என் மாமனார், சஹானா, அப்பறம் companyல இருந்து யாரு கூப்பிட்டாலும் சமாலுச்சிடுங்க என்று சொன்னேன்,
அவரும் யோசித்தபடியே ஓகே சார் ஓகே சார், என்று சொல்ல.மீண்டும் நான் ஏதாவது சொல்ல போகிறேன் என்று எதிர் பார்க்க, நான் எதுவும் சொல்லவில்லை.
கால் டாக்ஸிகாரன் அவசரம் புரிந்து Matrix படத்தில் வருவது போல செம speed ஆக ஒட்டி கொண்டிருந்தான்.
ஒருவழியாக செக் இன் முடிந்து flightஇல் ஏறி அமர்ந்து கொண்டேன். 57 நிமிடத்தில், Coimbatoreஐ அடைந்து விடலாம் என்று சொல்ல பட்டது.
அப்படியே நிம்மதி பெருமூச்சு விட்டு கொஞ்சம் சாய்ந்து உட்கார்ந்தேன், லேசாக கண்ணசர, Coimbatoreஏ வந்து.விட்டது, ஜன்னலை ஆர்வமாக எட்டிப் பார்த்தேன், எனக்கு எந்த மாற்றமும் தெரியவில்லை அப்படியே சென்னை போலவே தான் இருந்தது.
இறங்கி வந்ததும், காலை நேர வெயில் என் முகத்தில் அடிக்க, செரிதான் சென்னை அளவு வெயில் இல்லை என்பது புரிந்தது.
ஒரு 100 அடி வந்ததும், Call டாக்ஸி ஒன்றில், ஏற இங்க எதாச்சு 5 ஸ்டார் இல்ல 3 ஸ்டார் hotel இருந்தா கூட்டிட்டு போங்க என்று சொல்ல, ரொம்ப பக்கம் தான் சார். 5 ஸ்டார் hotelஏ இருக்கு Le Meridian, நீலம்பூர்ல தான் இருக்கு ஒரு 4 kilometre தான் என்றார்.
Perfect போலாம் என்றேன், அவர் பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டேன், என்னங்க சார் luggage லாம் கொண்டு வரலையா, என்று கேக்க, இல்லங்க, எதுவும் கொண்டு வரல என்றேன்.
ஒரு 500 அடி இருக்கும், SITRA வின் 4 corner signalஇல் நிற்க, எங்களுக்கு எதிரே ஒரு மஞ்ச கலர் paint அடுத்திருந்த ஒரு பள்ளி வாகனம் signalல் நின்று கொண்டிருந்தது.
அது அப்படியே மெதுவாக move ஆக, ஒரு split second இல் அப்படியே அச்சு அசலாக என்னை போலவே ஒரு உருவம் ஜன்னலோரம் உட்கார்ந்திருத்து, வெயில் அடித்ததால் என்னால் முகத்தை செரியாக பார்க்க முடியவில்லை, ஆனால் என்னை போலவே இருந்தான் என்பது மட்டும் எனக்கு தெளிவாக பட்டது.
உடனே என் driverஇடம், ஏங்க....ஏங்க....ஏங்க வண்டிய திருப்புங்க... திருப்புங்க,, அந்த college busஐ follow பண்ணுங்க என்று கத்த, அவர் நான் போட்ட சத்தத்தில் பதறி sir signal சார் என்றார். Pls follow பண்ணுங்க எதாச்சு பிரச்னை வந்தா நான் பாத்துக்கறேன் என்று சொல்ல,
அவரும் என் அவசரத்தை புரிந்து கொண்டு, உடனடியாக wrong way இல் வண்டியை திருப்ப, அங்கே இருந்தவர்கள் சத்தம் போட, நாங்கள் கண்டு கொள்ளவில்லை, எப்படியும் எங்களுக்கும் அந்த busக்கும் இடைவெளியில் ஒரு 7 வாகனங்கள் இருக்கும்.
நான் ஆர்வக்கோலாரில் seat நுனியில் உட்கார்ந்து இருந்தேன், driver லாவகமாக ஓட்டினார். ஒரு 6 kms வந்துவிட வண்டி பீளமேட்டையும் தாண்டி, ஒரு left எடுத்து உள்ளே போனது, அங்கே போனதும் தான் தெரிந்தது, Wisdom CBSE college என்று ஒரு arch இருக்க bus அதற்குள் நுழைய நாங்களும் bus கூடவே உள்ளே போனோம்.
Bus நிற்க ஒரு 30அடி இடைவெளியில் எங்கள் கால் டாக்ஸியை நிறுத்த சொன்னேன். Bus இன் பின் கதவு திறக்கப்பட, நான் என் கார் கதவை திறந்து வெளியே வந்தேன், ஒவ்வொரு மாணவராக இறங்கினர். எனது இதய துடிப்பு கொஞ்சம் அதிகரித்தது, ஒரு 10 மாணவர்கள் இறங்கிய பிறகு, tip top உடையணிந்து, ஒரு உருவம் இறங்கி கீழே நின்றது, அப்படியே என்னுடைய photo copy போல,
என்னை அறியாமல், what the fuck!!! என்று கத்த, என்னுடன் சேர்ந்து driverஉம் பார்த்தார். அப்படியே என்னுடைய முகம், என்னுடய கலர், என்னுடைய உயரம், என்னுடைய body, ஒரு கணம் என்னால் நம்பவே முடியவில்லை.
நான் இதெல்லாம் பொய், எனக்கு மட்டுமே அப்டி தோன்றுகிறது என்று என்னை convince செய்ய ஆரம்பிப்பதற்குள், யார் சார் அது உங்க twin brotherஆ என்று driver கேக்க, அப்பொழுதான் எனக்கு விளங்கியது இது கனவல்ல, நான் பார்ப்பது உண்மை என்னை போலவே அச்சுஅசலாக ஒருத்தன் இருக்கிறான்.
Sir sir என்று டாக்ஸி டிரைவர் கூப்பிட, நான் சுயநினைவுக்கு வந்து, என்ன கேடீங்க? உங்க twin brotherஆன்னு கேட்டேன் சார் என்றார்.
Yes yes என் twin brother தான், பாத்து ரொம்ப நாள் ஆச்சு அப்டின்னு சமாலுச்சேன். பிறகு என்னை போலவே இருப்பவன் போக, அவனை பிடிக்க வேகமாக இரண்டு அடி எடுத்து வெக்க, சட்டென்ரு என்னை ஏதோ தடுத்தது போல நின்று மீண்டும் கால் டாக்ஸியை நோக்கி வந்தேன்.
அங்கே நடந்து வந்து கொண்டிருந்த இரண்டு சின்ன பசங்கள், Good morning sir என்று என்னை பார்த்து wish பண்ண, நானும் தலையை ஆட்டினேன்.
Driver நீங்க சொன்ன hotelக்கு விடுங்க போகலாம் என்று சொல்ல, ஓகே சார் உக்காருங்க போகலாம் என்றார். மீண்டும் அந்த collegeஇன் பெயரை ஒருமுறை பார்த்துக்கொண்டேன்.
காரில் ஏறியும் கூட, எனக்கு ரொம்ப குழப்பமாகவே இருந்தது, யாரவன், என்னை போலவே இருக்கிறானே, ஒருவேளை எனக்கும் அவனுக்கும் எதாச்சு சம்பந்தம் இருக்குமா என்றெல்லாம் யோசித்தபடி இருந்தேன்.
ஹோட்டல் வந்தது, நான் எதிர்பார்த்ததை போலவே மிக பிரம்மாண்டமான ஹோட்டல் தான். இறங்கியவுடன் எவ்வளவுங்க என்று கேக்க 340rs சார் என்றார்.
Purseஐ திறந்து, 500 ருபாய் note ஒன்றை எடுத்து நீட்ட, அதை வாங்கிக்கொண்டு சில்லறை தேட, இல்லல keep it yourself என்று சொன்னேன். அவர் சிரித்தபடியே thank you sir, Have a nice day என்றார்.
அப்புறம் visiting கார்டு ஒன்றை நீட்டி, சார் நான் பக்கத்துல தான் இருப்பென், எங்கையாச்சும் போகணும்னா கூப்பிடுங்க, 5 ஏ நிமிஷத்துல வந்திருவேன் என்றார்.
நானும் சிரித்தபடியே கண்டிப்பா கூப்பட்றேங்க என்றேன்.
முதல் வேலையாக room ஒன்றை புக் பண்ணி, உள்ளே போய் செட்டில் ஆகி, என்னுடைய laptopஐ எடுத்து, googleஇல் wisdom college, Coimbatore என்று அடிக்க, அந்த college ன் வெப்சைட் வந்தது, எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது.
அதில் faculties என்று இருந்த இன்றை click செய்ய அந்த college லில் வேலை செய்யும் அனைவரின், பெயரோடு, photoவுடன் இருந்தது.
என்னை போலவே இருப்பவன் யார் என்று தேட, கண்டுபிடித்தேன் அவனை. English Teacher, பெயர் சரவணகுமார். அப்படியே என்னுடைய photo போலவே இருந்தது.
பிறகு அங்கே events என்று ஒன்று இருக்க, அதை கிளிக் செய்ய, எல்லா events யிலும் அவன் பெயர் தான் இருந்தது, நல்ல துடித்துடிப்பாக இருந்த videosகள், photosகள், எல்லாம் பார்த்து எனக்கு புல்லரித்தது.
Phone number எடுத்து விட்டேன், உடனே அவனிடம் பேசவேண்டும் என்று எனக்கு தோன்றியது. இதயத்துடிப்பு அதிகரிக்க, என்ன செய்வது என்று புரியவில்லை, தைரியத்தை வரவழைத்து phone எடுத்து call செய்ய, ring போனது அந்த ringக்கு ஈடாக எனது இதய துடிப்பு அதிகரித்தது.......