Misc. Erotica காதல் நோய்!!! - Author: Walter White - Incomplete
#1
அத்தியாயம் 1:

இடம்:
சென்னை சிட்டி


அது ஒரு அழகான காலைப் பொழுது , 4 அடுக்கு சொகுசு bungalowவின் கண்ணாடி ஜன்னலின் screenஐ திறந்து, காலை வெயிலை உள்ளே வரவிட்டான் ப்ரியேஷ்.
அருகிலேயே அவன் மனைவி சஹானா,அந்த super ultra கிங் size bedஇல் கொஞ்சம் தள்ளி படுத்து இருந்தாள்.

பணக்கார குடும்பத்தில் பிறந்தவன், இந்தியாவில் பொறியியல் படித்து முடித்து, வெளிநாட்டில் மாஸ்டர்ஸ் முடித்தான். தனது 25ஆம் வயதிலேயே தன் அப்பா, மற்றும் நண்பர்கள், வங்கியின் உதவியோடு தனக்கென்று ஒரு software companyஐ உருவாக்கினான்.

தேவைக்கும் அதிகமான அளவு பணம் இருந்தாலும், இன்னும் சம்பாதிக்க வேண்டும், மிகப்பெரிய பணக்காரன் ஆக வேண்டும் என்பதே அவனது ஒரே லட்சியம்.

சொந்தமாக இரண்டு பெரிய bungalowக்கள், மூன்று சொகுசு கார்கள். அழகான மனைவி, கூடவே மாமனாரின் சொத்து, அதுமட்டுமில்லாது, தன் companyஐ தன் மாமனார் companyஓடு merge பண்ணி விட்டு, இவனே CEO வாக பொறுப்பேற்றான்.

வெளியே வந்து, தன் வேலைக்காரன் போட்டு வைத்த teaஐ சுவைத்த படியே, தன் நாய் momoவை கூண்டில் இருந்து வெளியே வர வழைத்து, அதை பிடித்தபடி தன் garden சென்றான், அங்கே தண்ணி பாய்ச்சி கொண்டிருந்த, jet fountainஐ பார்த்தபடி, அங்கே இருந்த ஊஞ்சலில் உட்கார்ந்து momoவை மடியில் வைத்தபடி.
லேசாக ஊஞ்சல் ஆடிக்கொண்டே teaஐ பருகினான்.



இடம்:
கோயம்புத்தூரில் உள்ள கிராமம்(அத்தப்பகவுண்டன் புதூர்)


அதே அழகான காலைப் பொழுதில் தான் இருந்த ஓட்டு வீட்டின், bedroomஇல் உள்ள ஜன்னலை திறந்து, உள்ளே அதிகாலையின் வெளிச்சத்தை வரவேற்றான். அருகில் யாரும் இல்லை. தனக்கு முன்னரே தன் மனைவி மல்லிகா எழுந்து, அவன் எழுந்ததை பார்த்து, அவனுக்கு coffee போட்டு எடுத்து வந்து, அவன் பக்கம் நின்று, 

மாமா இந்தாங் coffee, என்று கூச்சபட்டு நீட்ட.
ஹ்ம்ம் என்று மட்டும் சொல்லி, அவளை கண்டுகொள்ளாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றான். 

மல்லிகா கையில் coffeeஐ வெய்தபடி அவன் போவதை பார்த்து நின்று கொண்டிருந்தாள்.

உடனே வெளிய இருந்து, ஏன் சரவணா இன்னிக்கு. college இல்லையா என்று அவன் அம்மா கேக்க, இல்லமா போகணும் என்று சொல்லி வெரசா வெளியே வந்தான்.

வெளியே வந்து, தன் வீட்டின் முன்னே வந்து நிக்க, என்னங் மாப்ள இன்னிக்கு வேலை இல்லிங்களா? என்று பக்கத்து வீட்டு கார கருப்பசாமி கேக்க, இல்ல மாம்சு, இன்னிக்கு கொஞ்சம் லேட் ஆயிடுச்சு சீக்கரம் collegeக்கு போகணும் என்றான்.
செரிங் மாப்ள சாயங்காலம் பாக்கறேன் என்று சொல்லி போனான். அவன் போகும் வரை பல்லை காட்டியவன், அவன் போன பின்பு டப் என்று சிரிப்பை நிறுத்தினான்.

வெளியே உள்ள பாத்ரூம் போய், 5 நிமிடத்தில் குளித்து முடித்து, மின்னல் வேகத்தில் collegeக்கு ரெடி ஆனான். மல்லிகா டைம் ஆச்சு, சீக்கிரம் சோறு போடு, bus வந்துர போகுது என்று கத்த,

இதோ 2 நிமிஷமுங்க மாமா, உங்க boxல போட்டுட்டு இருக்கேன் என்று அவள் சொல்ல


இவன் bedroom போய் அரக்க பறக்க neat ஆக iron செய்திருந்த, light ரோஸ் கலர் சட்டையை போட்டு, பின்னர் அதற்கு matchஆக கருப்பு pant போட்டு, costly ஆன old spice perfumeஐ போட்டு தன் roomஐ விட்டு வந்தான்.

அதற்குள் சாப்பாடு போட்டு வைத்திருந்தாள் மல்லிகா, 2 நிமிடத்தில் சாப்பிட்டு முடிக்க, bus horn அடித்தது, செரி நான் போயிட்டு வர்றேன் என்று சொல்லி விட்டு வர, தம்பி பாத்து போ என்று அவன் அப்பன் சொல்ல, எல்லாம் எங்களுக்கு தெரியும் என்று சொல்லி அவனை பார்த்து முறைத்தப்படி college bus ஏறி புறப்பட்டான், Wisdom CBSE college, அங்கே தான் அவன் இங்கிலீஷ் டீச்சராக வேலை பார்க்கிறான்.

எப்டி என்ட்ற பய்யன் ஜம்முன்னு போறான் பாரு Collectorகணக்கா என்று அவனை பத்தி அவன் அம்மாவிடம், அவன் அப்பன் பழனிச்சாமி சொல்லி பீத்திக் கொண்டிருந்தான்.

உங்களோட ஒழுங்கா பேசியே வருஷம் ஆக போகுது இதுல பெருமை வேற, போங்க அக்கட்டால, அப்பறம் சோளத் தட்டைக்கு காச வாங்கிட்டு இன்னும் தராம காட்டுக்காரன் ஏமாதிட்டு திரியறான், அத போய் பாருங்க என்று எருஞ்சு விழுந்தாள் மயிலாத்தாள்.

அடி போடி, அதெல்லாம் செரியா போய்டும், அம்முனி tea தண்ணி ஒன்னு போடு, என்று மருமகள் மல்லிகாவிடம் கேட்க, இதோ 5 நிமிஷங்க மாமா என்று சொல்லி kitchenக்குள் போனாள்.


இடம்: 
சென்னை.


ப்ரியேஷ், குளித்து முடித்து ரெடி ஆக, அவன் PA ராஜ், ரூமில் உட்கார்ந்து இருந்தார். 
ராஜுக்கு 40 வயது இருக்கும், தன் மாமனாருக்கு right hand என்பதால் அவர் personalஆக ராஐ recommend செய்தார்.

வாங்க ராஜ் இன்னிக்கு எதாச்சு முக்கியமான appointment இருக்கா, என்று தன் grey கலர் blazerன் buttonகளை போட்டபடியே கேக்க, ஆமா சார்,

இன்னிக்கு 1:00pm க்கு employer'ஸ் meeting, அப்புறம் சாயங்காலம் 6 மணிக்கு உங்க friend reception ஒன்னு attend பண்ணனும் என்று தன் phoneஐ பார்த்து சொன்னான். 
Oh அப்டியா, அப்ப ஒரு 20,000Rs க்கு நல்ல giftஆ நீங்களே வாங்கி வெச்ருங்க, அப்புறம் ஒரு 1 மணிநேரம் கெழுச்சு, சஹானாக்கு கால் பண்ணனும் remind பண்ணுங்க என்று சொல்லி, இருவரும் காரில் ஏற, ப்ரியேஷ் carஐ ஓட்ட, lightஆக மெலடி பாட்டை ஓட விட்டபடி office நோக்கி ஓட்ட ஒரு 20நிமிடத்தில்

Office வந்தடைய, அது மிகப்பெரிய office, கிட்டத்தட்ட 1000 பேருக்கு மேல் உள்ள சாப்ட்வேர் என்ஜினீயர்களால், அந்த campus நிரம்பி வழிய, blazer buttonகளை கழட்டி விட்டபடி நடக்க, எல்லாரும், மார்னிங் சார், மார்னிங் சார் என்று wish பண்ண, பதிலுக்கு எல்லோரிடமும், கையை மேலே நீட்டியபடி தலை ஆட்டிய படியே வேகமாக நடந்து உள்ளே cabinக்கு சென்றான்.

5 அடுக்கு மாடியின், கண்ணாடி ஜன்னலோர இருக்கை, அவன் ஆசைப்படும் வண்ணம் அவன் மாமனார் அமைத்து கொடுத்தது.

அவன் பார்த்து sign பண்ண வேண்டிய fileகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க. ராஜ் கதவை தட்ட, come in ராஜ் என்று ப்ரியேஷ் சொல்ல.

அவன் busy ஆக இருப்பதை பார்த்து அமைதியாக இருந்தான் ராஜ். ஹ்ம்ம் சொல்லுங்க ராஜ், என்ன விஷயம்.
சார் 1 hour கழுச்சு remind பண்ண சொன்னீங்க, என்று சொல்ல. ஹ்ம்ம் yeah yeah thanks. என்று சொல்ல, ராஜ் வெளியே போனார்.

ஒடனே phoneஐ எடுத்து, தன் மனைவிக்கு கால் பண்ணினான். ரிங் நிற்கும் வேலையில் எடுக்க, ஹலோ சஹானா, நான் தான் பேசுறேன், என்று சொல்ல. ஹ்ம்ம் சொல்லு ப்ரியேஷ் என்று பதில் வர. இன்னிக்கு 6 மணிக்கு freeயா என்று கேக்க, ஆமாம் free தான் ஏன்? ஒண்ணுயில்ல என் friend Shaik இருக்கான்ல, அவனுக்கு இன்னிக்கு engagement என்றான். நீ freeனா சொல்லு போய் பாத்துட்டு அங்கேயே supper முடுச்சுட்டு வந்தரலாம் என்றான்.

Oh அப்படியா, அப்போ செரி நான் ரெடியா இருக்கேன், நீ வந்து என்னய pick up பண்ணிக்க என்றாள். Ok thanks என்று சொல்லி phoneஐ cut செய்தான்.

என்னடா இது ஆச்சரியமா இருக்கு, ஒடனே வரேன்னு சொல்லிட்டா என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டான் ப்ரியேஷ்.


இடம்:
கோயம்புத்தூர்.


collegeஇல் 12ஆம் படிக்கும் மாணவர்ககுக்கு grammar எடுத்துக் கொண்டிருந்தான் சரவணன். அந்த collegeஇலேயே best teacher என்றால் நம்ம சரவணன் தான். 15,000ருபாய் சம்பளம், இரண்டு வருடங்களாக வேலை பார்க்கிறான் ஒரே பள்ளியில், எல்லா மாணவ மாணவியர்களுக்கும் பிடித்த ஒரே ஆசிரியர் நம்ம சரவணன் தான்.

ஒவ்வொரு பாடம் நடத்தும் போதும், அந்த பாடத்தில் நடக்கும் கேரக்டர்களாகவே மாறி பாடம் நடத்துவது அவன் style, பின்பு poem எல்லாவற்றையும் ராகத்தோடு பாடி நடத்துவான்.

இதனாலேயே அவனை எல்லோரும் ரொம்ப பிடிக்கும். அவனுக்கு என்று தனி fans உண்டு. சாயுங்கலாம் 5 மணி ஆனதும், ஐயையோ வீட்டுக்கு போகணுமே என்று வருத்தத்தோடு பஸ்சில் ஏறினான்.

அவன் சந்தோசமாக இருக்கும் ஒரேயொரு இடம் இந்த collegeஇல் இருக்கும் 8 மணிநேரம் மட்டுமே.சரவணனுக்கு அந்த ஊரையும் பிடிக்க வில்லை, அந்த ஊர் மக்களையும் பிடிக்கவில்லை.

நிறைய காடு, சொத்து என்று கிடந்தாலும், அவன் ஆசைப்பட்டது city life வாழ்க்கையை மட்டுமே.இதற்காகவே 12ஆவது தன் கிராமத்து பள்ளி கூடத்தில் முடித்து விட்டு, PSG இன்ஜினியரிங் காலேஜில் சேர வேண்டும் என்று ஆசை பட. அவன் head master. இன்ஜினியரிங்லாம் wasteடா சரவணா, 

வீணா ஏன் காச கரிஆக்குற, அழகா ஆர்ட்ஸ் காலேஜ்ல சேறு, உனக்கு தான் Englishல ரொம்ப ஆர்வம் இருக்கே, பேசாம, அழகா BA, MA அப்புறம் ஒரு பி.எட் பண்ணி டீச்சர் ஆயுடு, life ரொம்ப ஜாலியா இருக்கும் என்றார்.

அவர் சொல்வது தான் செரி என பட்டது சரவணனுக்கு. அதே போலவே PSG ஆர்ட்ஸ் காலேஜ்இல் சேர்ந்தான். அங்கே போன பின்பு தான் manners, எல்லாம் கற்றுக்கொண்டான். என்னதான் பரம்பரை காட்டானாக இருந்தாலும், அவனை பார்த்தால் அப்படி தெரியாது, தனது கிராமத்து slangஐ முதல் வேலையாக மாற்றிக் கொண்டான், தன் அப்பாவை போல முரட்டு body, அம்மாவை போல நல்ல கலர். 5'10 உயரத்தில் ஆள் அம்சமாக இருப்பான்.

எதாச்சு city பொண்ண லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும் என்று குறியாய் தேட, 3 வருடமும் வீணானது, ஒருத்தி கூட கிடைக்கவில்லை. அப்டியே எவளாவது கிடைத்தாலும், அவர்கள் கேரக்டர் இவனுக்கு பிடிக்க வில்லை.

இதே பெண் தேடும் படலம் MA விலும் தொடர, ஒருத்தியை ஒரு தலையாய் காதலிக்க, அவளும் கடைசியில் அண்ணா, என்று சொல்லி நெஞ்சில் இடியை இறக்கினாள்.

பிறகு பி.எட் படித்த பின்பு, நல்ல collegeஇல் டீச்சர் வேலை கிடைக்க, அப்படியே இரண்டு இடம் மாற. இந்த ஸ்கூல் தான் அவனுக்கு செட் ஆனது. 

8 மாதத்திற்கு முன்னாடி தான் திருமணம் ஆனது, பெண் தன் சொந்த தந்தையின் தங்கை மகள். மீண்டும் villageஇல் 
பெண் எடுக்க இஷ்டமில்லை, அவன் தந்தையிடம் city பெண்ணை தேட சொல்ல, அது கிடைக்காத ஒன்று என்பது அவனுக்கும் தெரிந்த விஷயம் தான், அவன் தந்தை கையை விரித்தார்.

மல்லிகாவை பார்த்த உடனே மனதுக்கு பிடித்து விட்டது, மாநிரமாக இருந்தாலும், நல்ல முக பொலிவுடன், கலையாக இருப்பாள். அவனுக்கு மேட்ச் ஆன height weight, பார்த்தால் அவளை கிராமத்து பொண் என்று சொல்ல மாட்டார்கள், ஆனால் வாயை திறந்தால் போச்சு.

மல்லிகாவின் குடும்பம், இவர்கள் குடும்பத்தை காட்டிலும் நல்ல வசதி, பொள்ளாச்சியில் கிட்டதட்ட 1000ஏக்கர் தென்னந்தோப்பு, ஒரே பெண், அதுவும் சொந்த அக்கா மகள் என்பதால். பழனிச்சாமிக்கு விட மனம் வரவில்லை, அதனால் 12ஆவது மட்டுமே படித்த பெண்ணை. பி.ஏ படித்து இருக்கிறாள் என்று பொய் சொல்லி மகனை சம்மதிக்க வைத்தார்.

சரவணனும் அப்போ இருந்த காஜுக்கு ஒத்துக் கொண்டான். City பெண் என்றால் மட்டும் என்ன, இவ அழகு இருப்பாளா, அதான் தனக்கு நிகரா படுச்சு இருக்காளே அப்புறம் என்ன என்று தன்னை தயார் படுத்திக்கொண்டான். 

ஒரே மாதத்திலேயே ஊரே மெச்சும் அளவுக்கு கோலாகலமாக திருமணம் நடந்தது, முதல் 1 மாதம் அமைதியாக, சந்தோசமாக போனது.

ஏன் மல்லிகா, பேசாம பி.எட் correspondenceல சேந்துக்க, 2 வருசத்துல அப்புறம் நீயும் என்ன மாதிரியே teacher ஆய்டுவ என்று சொல்ல. எண்ணங் மாமா சொல்றீங்க, அதுக்கு BA முடுச்சு இருக்கணும்ல, என்று அப்பாவியாக சொல்ல.

என்னமா சொல்ற நீ BA முடிக்கலையா என்று கேக்க, இல்லங்க மாமா, என்றாள். சரவணனுக்கு அதிர்ச்சியில் கோபம் வந்தது. மல்லிகா மேல் கோபத்தை காட்ட, அவள் அப்பாவியாக அவள் மேல் எந்த தப்புமில்லை என்பதை விளக்க.

அவன் தந்தை பார்த்த வேலை தான் இது என்பது புரிந்தது, அவன் அப்பாவிடம் போய் மல்லுகட்ட, நல்ல சம்பந்தம்டா எனக்கு விட மனசு இல்ல. அதுவும் வாரிசு இல்லாத சொத்து, இப்போ மட்டும் என்ன கெட்டுபோச்சு நீ அவல படிக்கவை என்று Idea கொடுக்க. அவனை இன்னும் கோபப்படுத்தியது.

அன்றிலிருந்து அவன் தந்தையிடம் பேசுவதையே நிறுத்தி விட்டான். அதன் பிறகு மல்லிகாவை பார்க்கவே வெறுப்பு வந்துவிட்டது. அவளிடமும் பேச்சை குறைத்து கொண்டான். மல்லிகாவும் அவன் மனதை புரிந்து கொண்டு அவன் மனம் நோகாமல் பாத்துக் கொண்டாள். தனக்கு வேலை செய்யும் ஒரு பெண்ணை போல நினைத்துக் கொண்டு தனது boreஇலும் boringஆன வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான்.


இடம்: 
சென்னை,


மணி 6 ஆனது, வீட்டுக்கு வர சஹானா ரெடி ஆகி, சிவப்பு கலர் பட்டு சேலையில்,லோ cut ஜாக்கெட்டில் வைர necklace போட, அதன் ஜொலிப்பு அவள் முகத்தில் அடிக்க, அவள் சேலை, ஜாக்கெட்டுக்கு மேட்ச்சாக ரத்த சிவப்பு lipstickஇல் தேவதையை போல இருந்தாள். ஒரு கணம் அவள் அழகில் மயங்கிய ப்ரியேஷ், அவனையும் மீறி, அவள் பக்கம் சென்று அவளை வளைத்து பிடித்து முத்தம் கொடுக்க எண்ண, சஹானா முகத்தை திருப்பி எதிர்ப்பு காட்ட, கூச்சப்பட்டு ப்ரியேஷ் விலகி, I'm sorry என்று excuse கேட்டு, வெளியே போனான்.

போய் காரில் உட்கார்ந்து இருந்தான். தன் சிறு வயதிலிருந்தே entrepreneur ஆக வேண்டும். என்பது தான் அவன் கனவு. தந்தை மட்டும் தான் தன் தோளுக்கு தோளாய் நின்று அவனை வளர்த்தது.

அவன் அம்மாவிடம் அவனுக்கு அப்டி ஒரு ஒட்டுதல் கிடையது, அவள் பெரிய கவிஞர், இயற்க்கை விரும்பி என்பதால், தன் வாழ்க்கையை அதற்காகவே செலவு செய்தாள், குடும்ப வாழ்க்கையில் அவ்வளவு விருப்பம் இல்லாமல் ஒரு துறவியை போல, வித விதமாக உடைகளில் ஊர் ஊராய் சுற்றுவது, அங்கேயே தங்கி கொள்வது, என இருந்தாள். அவள் மேல் மிகுந்த அன்பு வைத்திருந்ததால் தன் மனைவியை அவள் போக்கிலேயே விட்டு விட்டார்.

அவன் தந்தை தான், தாயை போல இவனை வளர்த்தது, தாய் பாசத்தை அவ்வளவாக அனுபவித்தது இல்லை.
படித்து முடித்த உடனே, தனக்கென்று ஒரு companyஐ உருவாக்கினான். Priyesh Info systems என்று ஆரம்பித்தான்.

இவன் திறமையை பார்த்த இன்னொரு rival software tycoon, தர்மா, Dharma Computers, DC என்று புகழ் பெற்று அழைக்க கூடிய நிறுவனத்தின் தலைவர்,
Voluntryயாக ப்ரியேஷ்ஐ அழைத்து தன் companyயோடு கூட்டு சேர அழைப்பு விடுக்க.

அதை மறுத்து விட்டான். இவனை விட மனமில்லாமல் இவனை விரும்பி தன் ஒரே பொண்ணுக்கு மாப்பிள்ளையாக தன் வீட்டுக்கு கூட்டிகொண்டு வந்து, முழு பொறுப்பையும் அவனிடமே கொடுத்து அழகு பார்த்தார்.

மாமனார் தங்கமான மனுஷன், பழக ரொம்ப எளிமையான மனிதர். கல்யாணம் மிக ஆடம்பரமாக நடந்தது, தன் அம்மாவும் கல்யாணத்துக்கு ஒரு விருந்தினர் போல வந்திருந்தார். ரொம்ப சந்தோசமாக இருந்தவனுக்கு அந்த சந்தோசம் கொஞ்ச நாள் கூட நீடிக்க வில்லை. கல்யாணம் முடிந்த 10ஆவது நாளிலேயே, அவன் தந்தை accidentஇல் இறந்து போக, தன் வாழ்க்கையில் ஒரு வெற்றிடம் உருவானது போல இருந்தது.

மனைவியும் அவ்வளவு ஒத்துழைக்கவில்லை. Feminism பேசும் modern பெண் என்பதால், இவன் பேச்சை மதிக்க கூட மாட்டாள். பேஷன் technology படித்ததனால் அவளே சொந்தமாக ஒரு boutique வைத்து, நடத்திக் கொண்டிருந்தாள்.

Sex வாழ்க்கையும் போக போக கசக்க ஆரம்பித்தது. வாழ்க்கையே வெறுப்பாக இருந்தது, அவன் business, அவன் மாமனார் மட்டுமே பக்க பலமாக இருந்தது. எந்தவித கெட்ட பழக்கங்களும் இல்லை. வாழ்க்கையில் ஒரு ஒட்டுதல் இல்லாமல் போய்க் கொண்டிருந்தது.

டக்!!! டக்!! என்று கார் glass ஐ தட்டும் சத்தம் கேட்க, கனவிலிருந்து எழுந்தவன் போல, door open பண்ணி விட, சஹானா போகலாமா என்று கேட்க, ஹ்ம்ம் போலாம் என்று சொல்லி, வண்டியை கெளப்பி, கார் முழுவதும் அவள் மணம் வீசியது, மனசை அடக்கிக்கொண்டு acceleratorஐ அழுத்த, 20 நிமிடத்தில், engagement நடக்கும் இடத்துக்கு, வந்தடைந்தனர்...
Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
காதல் நோய்!!! - Author: Walter White - Incomplete - by kadhalan kadhali - 12-07-2019, 09:29 PM



Users browsing this thread: 1 Guest(s)