12-07-2019, 09:14 PM
ஒருவழியாகஅந்தஅரைப்பரிட்சைவிடுமுறையும்வந்துசேர்ந்த்து. மாமாவீட்டிற்குவிடுமுறைக்குசெல்லளாம்எனமுடிவுசெய்துகிளம்பினேன். என்னடாஎங்ககிளம்பற… எனஅம்மாகேட்க.
“லீவுக்குஊருக்குபோறென்…”
“பெரியம்மாவீட்டுக்கா…”
“இல்ல… மாமாவீட்டுக்கு”
“சரி… அப்பாவரவும்சொல்லிட்டுபோ..”
“நீங்களேசொல்லிருங்க….” எனஊருக்குகிளம்புவதில்அவசரமாய்பதிலலித்தேன்.
“பொருடா… சாப்ட்டுகிளம்பு…”
நான்பொருட்படுத்தவில்லை.
அவசர அவசரமாக சைக்களில் மாமா வீட்டிற்கு சென்றேன், “வாங்க மாப்ள” என அத்தை வரவேற்க,
“கோபி இல்லையா அத்த...”
“கடைக்கு போய் இருக்கான்பா...”
“வீட்டிற்கு போகும் வழியில் அவனை பார்த்துவிட்டுத்தான் வீட்டிற்கே போனேன்.
போனவுடன் பிரியா எங்கே என கேட்க கூச்சமாக இருந்தது.
“என்னத்த வீட்ல வேற யாரையுமே காணோம்...”
“மாமா வயலுக்கு போயிருக்கார்... பிரியா ஸ்கூலுக்கு போயிருக்கா...”
“பிரியாவுக்கு பரீட்சை முடியலையா...”
“அவ எங்க பரீட்சை எழுதுனா... அதான் குத்த வச்சுட்டாலே... ஸ்கூல்-ல ஏதோ கட்டுரை போட்டியாம்... அதுக்கு போயிருக்கா...
“எப்ப பிரியா ஸ்கூல்லே இருந்து வருவா....”
“மத்தியான சாப்பாட்டுக்கு வந்துருவேன்னு சொன்னா...”
சரி நம்மக்குதான் படிப்பு பெரிய அளவுல வரல(நான் average student), அவளாவது நல்லா படிக்கட்டும் என நினைத்துக்கொண்டேன்.
மாப்ள கடைக்கு போய்விட்டு சீக்கிரமே வந்துவிட்டான். இவன் சீக்கிரம் வந்து என்ன வரலைன்னா என்ன?
மாப்ள : “என்னடா... ரோட்ல பார்த்துட்டு பாக்காத மாதிரி ஓடி வந்த...”
நான் : “இல்லடா... அது வந்து...”
மாப்ள : “தெரியும்... தெரியும்... உன் மனசுல என்ன இருக்குன்னு..”
நான் : (மனதிற்குள் ஆமா.. இவரு பெரிய தாமஸ் ஆல்வா எடிசன் புதுசா கண்டுபிடிசிட்டான்.) “தெரியுதுள்ள... அப்புறம் என்ன...?”
மாப்ள : “அவ ஸ்கூல்க்கு போயிருக்கா... அத சொல்லத்தான் வந்தேன், அதுக்குள்ளே நீ கொதிக்குற”
மாப்ள : “அப்படியே ஸ்கூல் க்கு போய் அவள கூட்டி வர சொல்லலாம்னு நினைச்சேன்....”
நான்: “நான் வேண்ணா இப்ப போய் கூட்டிட்டு வரவா?”
மாப்ள : “அதெல்லாம் ஒன்னும் வேணாம்... அப்பா வயல்ல இருந்து வந்துட்டார் அவர் ஸ்கூல்க்கு போயிருக்கார் கூட்டிட்டு வர்றதுக்கு...”
பசியுடன் இருப்பவனுக்கு பந்தியில் அமர்ந்த பிறகு எந்திர்க்க சொன்னது மாதிரி சங்கடத்தில் தவித்தேன்.
நான் ஸ்கூல்க்கு போயிருந்தா கேரியர் இல்லாத என் சைக்களில் முன்னாடி உட்கார வைத்து.....................................(தப்பா நினைக்காதீங்க) கூட்டிட்டு வந்திருப்பேன்.
அந்த வயசுல கேரியர் இல்லாத சைக்கிள்தான் ஸ்டைல்.
மாமா கொஞ்ச நேரத்துலே ப்ரியாவ கூட்டிட்டு வந்துட்டார்.
புத்தம் புது ரோஜா பூத்தது போல அந்த பாவாடை சட்டையில் பப் வாய்த்த கை கூரான நாசியின் கீழ் பிங்க் நிற உதடுகள், சங்கு கழுத்துக்கு கீழே அவள் வளர் இளம் பெண் என்பதை அறிமுகப்படுத்தி கொண்டிருந்த இளமைகள் .
என்னதான் சின்ன வயசுல இருந்து பார்த்து பேசி பழகி இருந்தாலும் இப்போது கூச்சமாக இருந்தது. பிரியா அதற்கு மேல் வெட்கபட்டால் என்பதை நான் பார்க்கும் போது தரையை பார்த்ததிலேயே தெரிந்தது.
யான் நோக்குங்காலை நிலன் நோக்கும் நோக்காக்கால். தான் நோக்கி மெல்ல நகும்.
நான் பார்க்காத போது என்னை பார்க்கிறாள்... நான் பார்த்த போது மண்ணை பார்க்கிறாள்..
“வந்தவுங்களை வாங்கன்னு கேட்க்ரதுல்ல...” என அத்தை கூற
நான் அவசரமாக “வாங்க மாமா, வா ப்ரியா...” என்று சொல்ல
அத்தை “மாப்ள அவகிட்ட சொன்னேன்...”
நான் அசடு வழிய சிரித்தேன்.
“என்னடா அரைப்பரிட்சை எத்தனை நாள் லீவ்...”என்று மாமா கேட்டார்.
“பத்து நாள் மாமா...”
“சரி இங்க எத்தனை நாள்...” மாமா கேட்டார்.
“என்னப்பா வந்த உடனே விரட்றீங்க...” என பிரியா கேட்டாள்.
“நீ வேறமா இவனுக லீவுக்கு என்ன பிளான் போட்ட்ருகனுகளோ... இவனுங்க ரெண்டு பெரும் லீவுக்கு நாயா ஊர் சுத்துவானுங்க... அதான் உங்க ஆயா(அம்மாச்சி) வீட்டுக்கு அனுப்பலாம்னு நினைக்குறேன்.” என்று மாமா கூறினார்.
அது மதுரை ஒத்தகடையிலிர்ந்து 25 கிலோ மீட்டர் கிழக்கே போனால் வரும் திருவாதவூர்தான். மாணிக்க வாசகர் பிறந்த ஊர்.
பிரியா : “நானும் ஆயாவ பார்க்க வர்றேன்ப்பா....”
மாமா: “நாளைக்கு காலைல போகலாம்...”
நான் பிரியாவிடம் தனியாக பேச சந்தர்ப்பம் கிடைக்காதா என தவித்து கொண்டிருந்தேன். அன்னைக்கு சாயந்திரம்தான் தனியே பேச சந்தர்ப்பம் கிடைத்தது. வேற ஒன்னும் பேச போறதில்ல.. அந்த 3 சொல் கெட்ட வார்த்தையை சொல்ல நினைத்தேன்.
நான் : “நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்...”
பிரியா : “என்ன சொல்லணும்...?”
எனக்கு வார்த்தை வர மறுத்தது. நான் அருகில் இருந்த பேப்பர் எடுத்து “I LOVE YOU” என எழுதி அவளிடம் கொடுத்தேன்.
அவள் அதற்கு ஐ லைக் யூப்பா, பட் ஐ டோன்ட் லவ் யூ என கூறி என் இதயத்தை உடைத்தால்.

first 5 lakhs viewed thread tamil