12-07-2019, 09:13 PM
ஆனால் இப்போது செல்வதற்கு மிக தயக்கமாக இருந்தது. அக்கா எப்போது வருவாள் என காத்திருந்தேன்.
அக்கா ஒரு வழியாக வந்து சேர்ந்தால்.
அம்மாவிடம் “சித்தி நான் ப்ரியாவை பார்க்க போறேன், இவன துணைக்கு கூட்டிட்டு போறேன்” என்று அம்மாவிடம் கேட்க.
அம்மா “வயசுக்கு வந்தவள பாக்க போறப்ப ஆம்பிளை பிள்ளைய கூட்டிட்டு போறேன்ற..” என்று என் ஆசைக்கு மூடுவிழா நடத்த முயன்றாள்.
“விடுங்க சித்தி அவன் சின்ன பையன் தானே...” என்று கூறினாள்.
“சரி சரி பாத்து போயிட்டு வாங்க...” என்று ஒரு வழியாக அனுமதி கொடுத்தால்.
நான் அக்காவிடம் அப்பா வண்டிய (TVS 50) கேளுக்கா வண்டில போவோம்ன்னு சொன்னேன்.
அக்கா அம்மாவிடம் வண்டிய கெஞ்சி கூத்தாடி கேட்டு வாங்கி வண்டியில் சென்றோம். செல்லும்போது “ நான் உன்ன சின்ன பையன்னு சொல்லிருக்கேன்.. ஆனா நீ வாங்கியிருக்றதை பார்த்தா இருக்கு சேதி..” என மிரட்டினாள்.
மாமா வீட்டிற்கு போய் இறங்கியதும், அத்தை “வாங்க மாப்பிள்ள...” எப்போதும் கூப்பிடுவது போலவே கூப்பிட்டால்.
ஆனால் இப்போது அப்படி கூப்பிடும் போது மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. அத்தை எப்போதுமே என்னை வாடா போடா என்றோ பெயர் சொல்லியோ அழைத்தது இல்லை. எப்போதுமே மாபிள்ளைதான்.
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலா இப்படித்தான் கூப்பிடறாங்க. ப்ரியாவை வீட்டிற்குள் தனியாக பச்சை ஓலை வேய்ந்த ஒரு தடுப்புக்கு பின்னால் அமர வைத்திருந்தனர்.
பசங்கள அங்கிட்டு விட மாட்டங்க, எனக்கு கை கால் எல்லாம் உதற ஆரம்பித்தது.
அக்காவிடம் "நீ பார்த்துட்டு வாக்கா நான் இங்க இருக்கறேன்" என கூற,
அக்கா திரும்பி என் கண்களை குறுகுறுன்னு பார்த்துட்டு, “ஏன் துரை... இவ்வளவு தூரம் வந்துட்டு பார்க்கவேண்டாமா...” என கேட்டாள்.
“இ...இல்ல.. நீ மட்டும் பார்த்துட்டு வா...” என்றேன்.
“வாடா..” என கையை பிடித்து இழுத்து சென்றாள்.
உள்ளே பிரியா அவள் வயதை ஒட்டிய பெண்களுடன் (பெண்களா இல்ல சிறுமிகளா எப்படி சொல்றது) பல்லாங்குழி விளயாடிகொண்டிருந்தால்.
எங்களை பார்த்துவிட்டு “வாங்க அத்தாச்சி..” என்று அக்காவை பார்த்து பேச நான் அக்காவின் பின்னால் பம்மி பதுங்கினேன்.
அக்காவிடம் பேசிக்கொண்டே ஓரக்கண்ணால் என்னை பார்க்க...
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர்.
கடைக்கண்ணால் அவள் என்னைப் பார்த்த பார்வையில் நாணம் மிகுந்திருந்தது ; அந்தச் செயல் அவள் என்மீது கொண்ட அன்புப் பயிருக்கு நீராக இருந்தது.
வள்ளுவன் ௨௦௦௦ வருசத்துக்கு முன்னாடியே எழுதி வச்சுட்டான். அக்கா நான் ப்ரியவிர்காக வாங்கியதை கொடுக்க சொல்லி கண்ணை காட்டினாள்.
நான் மிரட்சியாக தலையை ஆட்ட ...
என் கையிலிருந்ததை பிடுங்கி பிரியாவின் கையில் திணித்தால்... என்ன என்பது போல் பிரியா என்னை கண்ணால் கேட்க......
நான் தடுமாறுவதை பார்த்து அக்கா “உனக்காக அவன் வாங்கிட்டு வந்தான்...” என காப்பாற்றினால். இதற்கு மேல் தாங்காது என்று பின்னங்கால் பிடரியில் பட வெளியே ஓடிவந்தேன்.

first 5 lakhs viewed thread tamil