12-07-2019, 09:12 PM
தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோவிலுக்கு எல்லோரும் கிளம்பி கொண்டிருந்தோம். அம்மா பெரியம்மா சித்தப்பா சித்தி அக்கா அனைவரும் கிளம்பிவிட்டார்கள் நான் ஆவலுடன் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தேன், இன்னும் மாமாவும் அத்தையும் வரவில்லை அத்தை மாமா இவர்களை விட மாமாவின் பெண் பிரியாவிற்காக என் கண்கள் ஏங்கிகொண்டிருந்த்து, மனம் முழுக்க அவளின் நினைவே ஆக்ரமித்துக்கொண்டிருந்த்து, இன்னும் சில நாட்களில் நான் படித்துக்கொண்டிருந்த 10வது அரை பரிட்சை வேறு, வேன் வேறு வந்துவிட்டது, அம்மா எல்லோரும் வேனில் ஏறுங்கள் என்றாள், நான் அம்மாவிடம் மாமா இன்னும் வரலை என்றேன், அதற்கு அம்மா அவங்க வரமுடியாதாம் என கூறி என் ஆசை கனவில் கல்லை தூக்கிப்போட்டாள். என் முகம் சுருங்கியதை கண்ட அக்கா என்னை தனியே அழைத்து என்னடா மூட் அவுட்டா என்றால். நான் இல்லையே என்றேன் என் கண்களை பார்த்து உன் முகம் ஏன் இப்படி சுருங்கி இருக்குன்னு தெரியும், பிரியா வரலைன்னுதானே. அதற்கு அவசரமாக நான் இல்லை என மறுத்தேன். அதற்கு அக்கா “முச பிடிக்ற நாய மூஞ்சிய பார்த்தாலே தெரியும்” “உன் ஆள் பெரிய மனுசி ஆயிட்டலாம் அதான் மாமாவும் அத்தையும் வரலை இப்பதான் மாமா சொல்லிவிடுருக்காங்க கோவிலுக்கு போயிட்டு வந்து மத்த விசயங்களை பார்க்கலாம்னு வீட்ல முடிவு பண்ணிருக்காங்க” என் கண்களை பார்த்த அக்கா புன்சிரிப்போடு “என்னடா கனவா” என கிண்டல் செய்தால். இது கனவு இல்லை தவம் பிரியா பிறந்த பொழுதே எனக்குதான் என பெரியவர்கள் முடிவு செய்து என் சிறு வயதில் இருந்தே (அப்பொழுது) என் எண்ணத்திற்கு யூரியா (உரம்தான்) போட்டாங்க.
என் அப்பா அம்மாவிற்கு நான் ஒரே பிள்ளை அதனால் செல்லம் அதிகம். அக்கா தம்பி எல்லோரும் என் பெரியம்மாவின் பிள்ளைகள். எங்க வம்சதிலேயே பிரியா நல்ல கலர். (Stop it, neenga kekrathu puriyuthu, athenna nalla color ketta colornu, wait). நாங்களெல்லாம் மா நிறம் ப்ரியா அத்தை கலர்.
செய்தியை கேட்டதில் இருந்து என் மனம் தூக்கத்தில் விந்து வெளிப்படும் போது கண்ட கனவை போல் துள்ளியது.
கோவிலுக்கு போகும் வழியெங்கும் என்ன நடந்ததென்றே தெரியவில்லை. முத்துமாரியம்மன் கோவில் திருவிழா என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. அக்கா வேண்டுதலுக்காக அக்கினி சட்டி எடுக்க, எல்லோரும் பக்தி பரவசத்தோடு கோவிலுக்கு சென்று வந்தனர். நான் மட்டும் கோவிலுக்கு செல்லவில்லை. எல்லோரும் களைத்து வந்துசேர்ந்தனர், அக்கா என்னிடம் நீ சாமி கும்பிட்டாய என கேட்க, நான் கூட்டமா இருக்குக்கா என்றேன். வளையல் பொட்டு என வாங்குவதற்கு அக்கா கிளம்பினாள், நானும் வர்றேன் என்று அக்காவுடன் தொத்திக்கொண்டேன். நீ என்னடா வாங்க போற என அக்கா கேட்க, அக்கா எனக்கு வேனும்க்ரததை வாங்கி தாங்க என்றேன். சரி வாடா என்றாள். அக்கா எல்லாம் வாங்கும் வரை பொறுமையாக இருந்தேன். என்னடா உனக்கு எதுவும் வாங்கலையா.
இல்ல... பிரியாவுக்கு...
ஓ... அய்யா வேற நினைப்பு இருக்கோ..
நீங்க மறக்கலாம்... நான் மறக்க முடியுமா..
சரி சரி என்ன வாங்க போற...
அந்த ஹேர்பின்.....
ஏன்டா பெருசா எதாவது வாங்கவேண்டியது தானே...
இல்ல இது போதும்...
அப்படி என்ன இருக்கு அந்த ஹேர்பின்ல... என்று அதை அக்கா வாங்கிபார்தால், அதில் “Kiss Me” என இருந்தது.
டேய்... என கத்த, அக்கா ப்ளீஸ் என நான் கெஞ்ச. டேய் இத எப்படி பிரியாவுக்கு கொடுப்ப என கேட்க...
நாங்கெல்லாம் யாரு... என என் காலரை தூக்கிவிட்டுகொண்டேன் ..
அக்காவிடம் பெருமையாக காலரை தூக்கிவிட்டுகொன்டாலும் மனதில் ஒரு பதட்டம் இருந்து கொண்டே இருந்தது.
கோவிலுக்கு போய் வந்ததும் எங்கள் வீட்டில் எல்லோரும் விசேசதிர்க்கு என்ன செய்வது என்று விவாதித்தார்கள்.
அப்போது பெரியப்பா, ஏன்ப்பா இப்போதைக்கு தலைக்கு தண்ணீர் ஊத்துவோம். சடங்க பின்னாடி வைக்க சொல்லுவோம் என்றார். அதற்கு அனைவரும் ஒத்துக்கொண்டு தலைக்கு தண்ணீர் ஊற்றும் விசேசம் தாய்மாமன் வீட்டு விசேசம்(அம்மா பெரியம்மா எல்லோரும் பொண்ணுக்கு அத்தை முறை) அதுக்காக நாம விட்டுகொடுக்க கூடாதுப்பா என்று கூறி தடபுடலாக செய்முறைக்கு தேவையான எல்லாவற்றையும் வாங்கினார்கள்.
வர்ற வெள்ளிக்கிழமை விசேசம் வைசுக்க்கலாம்னு சொல்லிருன்கப்பா என்றார் பெரியப்பா. பெரியப்பா எப்போதுமே இப்படித்தான் எல்லா ஆலோசனையும் கூறி அடுத்தவர் மூலமே அதை செயல்படுத்துவார்.
எனக்கு பயங்கர மூட் அவுட் ஆயிருச்சு, ஏன்ன அன்னைக்கு எனக்கு அரைப்பரிட்சை ஆரம்பிக்கிறது.
நான் அம்மாவிடம் “அம்மா எனக்கு எக்ஸாம் இருக்கு” என்றேன், அம்மா “அதுக்கு என்ன நீ எக்ஸாம் போ நாங்க போய்க்க்றோம்” என்று என்னை வெருப்பெதினாங்க.
நான் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் முழித்துக்கொண்டிருந்தேன்.
அக்கா என்னை அழைத்து நீ எக்ஸாம் போ சனிக்கிழமை நான் கூட்டி போறேன் என்று என்னை சமாதானப்படுதிவிட்டு ஊருக்கு போய்விட்டால்.
வெள்ளிக்கிழமை எல்லோரும் விசேசத்திற்கு போய்விட்டு வந்து கதை அளந்து கொண்டிருந்தார்கள்.
அம்மா “....அவ நிறத்திற்கும் அந்த பச்சை பட்டு பாவாடைக்கும் எவ்வளவு லட்சணமா இருந்தா தெரியுமா...” என பக்கத்துவீட்டு பெண்களிடம் கூறிக்கொண்டிருந்தாள்.
நாளைக்கு அக்கா வந்து கூட்டிட்டு போறேன்னு சொன்னாலே வருவாளா இல்லையா என என் மனம் தவித்துகொண்டிருன்தது. மற்ற நேரம் எனில் மாமா விட்டிற்கு போயிட்டு வர்றேன் எனகூறி சைக்களில் ஒரு அழுத்து நாலே எட்டில் மாமா வீட்டிற்கு போய் வருவேன், ப்ரியாவின் அண்ணன் அதாங்க என் மச்சான் என்னைவிட ஆறு மாதமே இளையவன் அதனால் நாங்க க்ளோஸ் பிரெண்ட்ஸ்.

first 5 lakhs viewed thread tamil