12-07-2019, 04:55 PM
ஆசைதான் ... போடா நாங்க ரெண்டு பேரும் வருவோம்னு சொல்லிருக்கேன் ... நான்
போகலைன்னா பிரச்சனை ஆகிடும் ....
சரி அப்டின்னா நாளைக்கு வீட்லேர்ந்து கிளம்பும்போது உங்க அத்தைகிட்ட
நாங்க கிளம்பிட்டோம் இத்தனை மணிக்கு வரோம்னு பொறுப்பா போன் பண்ணி
தொலைக்காத ...
ஏன் ? என்ன பிளான் வச்சிருக்க ?
சும்மா மதுரையை சுத்தி பாத்துட்டு வருவோம் என்னா மச்சி ?
ஆமாம் மச்சி இவளோ தூரம் வந்துட்டு சும்மா போறதான்னு கார்த்தியும் தூபம்
போட... எனக்கும் ஒரு குறுகுறுப்பு தொற்றிக்கொண்டது ....
ம்! என்னமோ பண்ணுங்க மாட்டாம இருந்தா சரின்னு ஷீலா சொல்ல
அதுக்கு ரவி , ஹே லூசு அன்னைக்கு மாதிரியே , உங்க அத்தைகிட்ட போன்
போட்டு நாங்க மதுரைலதான் இருக்கோம்னு சொல்லி, காயு அத்தைக்கு போன
போட்டு நாங்க திருச்சி வந்துட்டோம்னு சொல்லு .... பிரபலம் சால்வ்ட் ...
என் புருஷன் போன் பண்ணா ?
அவன் என்ன அதிகபட்சம் உன் பிரண்டு காயுகிட்ட குடு பேசுறேன்னு சொல்லுவான்
, உன் ஃபிரண்டு காயுவோட அத்தைகிட்ட குடு பேசுறேன்னா சொல்லுவான் ?
ரவி , ஷீலா புருஷன இவளோ கேவலமா பேசுறான் , அதுக்கு ஷீலா ஒண்ணுமே சொல்லாம
சாதரணமா பேசுராலேன்னு யோசிக்க ....
ஷீலா , உடனே அதுவும் சரிதான் அந்தாளுக்கு இதுக்கெல்லாம் முதல்ல நேரம் கிடையாது ...
இப்படியே பேசிகிட்டு வழில ஒரு ஹோட்டல்ல சாப்பிட்டு , மதுரையை அடைந்தோம் .
மாட்டுத்தாவனில இறங்கிகிட்டோம் ,நாளை காலை 7 மணிக்கு இதே மாட்டுத்தாவனில
வந்து பிக்கப் செய்வதாக சொல்ல ... நாங்களும் விடைபெற்று வீடு வந்தோம்