Adultery ஷீலாவின் முலைப்பால் - Author: Diamondbabu
#59
அதற்குள் ரவி ஷீலாவின் சில்மிஷங்கள் அதிகமானது ...

அன்று ஒருநாள் பள்ளியில் நாங்கள் மூவரும் என் பிரச்சனை குறித்து பேசி ,
இந்தமாதிரி நானும் ஷீலாவும் மதுரை போவதாக சொல்ல ....


ரவி ஷீலாவை பஸ்ல அவளோ தூரம் போகனுமா பேசாம நான் கார் எடுத்துட்டு வரேன்
அதுல போலாம் ...


அதுக்கு ஷீலா , என்னமோ உன் கார் மாதிரி சொல்ற ??


என்ன பண்றது அவளோ வசதி இல்லை , ஆனா கார் உள்ள ஃபிரண்டு இருக்கான்ல ... சோ
வெள்ளிக்கிழமை ஸ்கூல் முடிஞ்சி , நீங்க வீட்டுக்கு போயி ஃபிரஷ் ஆகி பஸ்
ஸ்டாண்ட் வந்துடுங்க நான் காரோட வரேன் ...


ஷீலா உங்க வீட்ல இதப்பத்தி...


மூச்சே விடக்கூடாது காயு ... என்ன இருந்தாலும் அதுங்க அந்த காலத்து
ஆளுங்க அதுங்களுக்கு நாம இந்த மாதிரி எங்க ஸ்கூல் ஸ்டாப் ஒருத்தரு அவரு
ஃபிரண்டோட கார்ல வராரு அதனால நாங்க அவர்கூட போறோம்னு சொன்னா அவளோதான்
... அந்த குரங்குங்க சிந்திக்க ஆரம்பிச்சிரும் ....


ஓஹோ அப்ப அவங்க நம்பிக்கைக்கு தகுந்த மாதிரிதான் நீங்க
நடந்துக்குரீங்களா மேடம் ???


அதுக்கு என்ன பண்றது காயு , நான் ஒழுங்கா தான் இருந்தேன் அதுங்க பெத்தது
ஒழுங்கா இல்லையே ...


ரவி சார் அப்ப நீங்கதான் யோக்கியமா ?


நான் யோக்கியன் தான் இதுல என்ன சந்தேகம் ?


ஏன் என் வாய கிளர்ர ?


இப்ப நான் என்ன தப்பு பண்ணேன் ?


என்ன பண்ணனும் ?


என் மனசுக்கு நான் ஒரு தப்பும் பன்னல ....


அப்ப ஷீலா கூட ... நாக்கை கடித்துக்கொண்டேன் ...


காயு நான் பண்றது தப்புதான் ஆனா சரியானவங்க தப்ப சரியா பண்ணிருந்தா
எனக்கு இதுல வேலையே இல்லை ....


நீ இந்த விஷயத்தவிடு வேற எத வச்சி உன்னை நல்லவன்னு சொல்ர ?


நான் தண்ணி அடிக்கமாட்டேன் , தம் அடிக்கமாட்டேன் , எந்த பொன்னையும்
எதுவும் தப்பா .... எக்செப்ட் ஷீலா சாரி ... ஷீலா ....


உடனே ஷீலா குறுக்கிட்டு , இப்ப உனக்கு என்ன வேணும் அதான் எங்கக்குள்ள

நடக்குற எல்லாம்தான் உனக்கு தெரியும்ல அப்புறம் ஏன் போட்டு குடயுர ?
[+] 1 user Likes kadhalan kadhali's post
Reply


Messages In This Thread
RE: ஷீலாவின் முலைப்பால் - Author: Diamondbabu - Incomplete - by kadhalan kadhali - 12-07-2019, 04:55 PM



Users browsing this thread: 1 Guest(s)