12-07-2019, 04:54 PM
அவளும் கேக்க ... அவங்க வீட்டு மாடில இப்பத்தான் ஒரு மிளிட்டரிக்காரங்க
குடி வந்துருக்காங்க அதனால உடனே அவங்கள காலி பண்ண சொல்ல முடியாதுன்னு
சொல்ல ...
வேற வழி இல்லாம அத்தை மட்டும் குழந்தையோட செல்ல நான் தனியாக அந்த ஓட்டு
வீட்ல வசிக்க ...
ஆனா ஒரு ரெண்டு நாளுக்குள் ஷீலா எனக்கு மிகப்பெரிய உதவியா என்னை மட்டும்
அவ வீட்ல தங்க வச்சா ...
ஆமாங்க இப்ப நானும் ஷீலாவும் ஒரே வீட்லதான் இருக்கோம் ...
குடி குடியை கெடுக்கும் எனபதற்கு என் குடும்பமே மிகச்சிறந்த உதாரணம் ....
ஆனா ஒரு நாள் நாங்க ஷீலா மாமியார்கூட பேசும்போது ... அவங்க குழந்தைய
பிரிஞ்சி ஏம்மா கஷ்டப்படற ....
உங்க மாமியார்கிட்ட சொல்லி குழந்தை வாங்கிட்டு வாமா , ஏன் நாங்க உன்
குழந்தைக்கு இடம் இல்லைன்னு சொல்லுவோமா ?
அவன் வந்து இந்த வீட்ல ஒன்னுக்கு அடிக்கட்டும் அந்த ராசில என் மருமகளும்
எனக்கு ஒரு பேரன பெத்துக்குடுப்பா அப்டின்னு சொல்ல , நான் சந்தோஷத்துல
அவங்க கால்ல விழுந்து வணங்கினேன் ...
ஆனா அவன ஸ்கூல் போனபிறகு பாத்துக்குறது ...
அதெல்லாம் நாங்க பாத்துக்குவோம் நீ முதல்ல உங்க அத்தைக்கு போன் போடுன்னு சொல்ல
அவங்க சொன்னபடி எங்க மாமியார்கிட்ட சொல்ல அவங்களும் சரின்னு
சொல்லிட்டாங்க .... அவங்கள குழந்தைய தூக்கிட்டு வரசொல்ல அவங்க என்ன
வரசொன்னாங்க ...
அதன்படி நானும் ஷீலாவும் இந்தவாரம் போவதாக முடிவானது ...
வெள்ளிக்கிழமை மாலை கிளம்பி நைட்டு போயிட்டா காலைல கிளம்பி வந்துடலாம்னு
பிளான் பண்ணி வெள்ளிக்கிழமைக்காக காத்திருந்தேன் ....