12-07-2019, 04:51 PM
வீட்டுக்கு சென்று ரவிக்கு மெசேஜ் அனுப்பிட்டு படுத்துட்டேன் ...
இரவு காயுவுக்கு போன் பண்ணேன் ...
அவ வழக்கம்போல என்னையும் ரவியையும் சேர்த்து கிண்டலாக பேச ... நான்
சுவாரஸ்யம் இல்லாம பேசி கட் பண்ணிட்டு ... அன்று இரவு அத்தைகிட்ட நான்
ரெண்டு நாள் ஊருக்கு போகவான்னு கேட்டேன் ...
என்னம்மா எப்பவும் இப்படி கேக்க மாட்ட ... திடீர்னு கேக்குற ...
சும்மாதான் அத்தை ...
சரிமா நீ போயிட்டு வா ....
காலைல அத்தை ...
தனியா போயிடுவியா ... ?
பகல்தான அத்தை ....
சரி போம்மா ... போயிட்டு வா ...
நான் இரவு என் புருஷனுக்கு போன் போட்டு ஊருக்கு போர விஷயத்த சொல்ல ,
அவரும் போக சொலிட்டாரு ...
காலைல சாப்பிட்டு கிளம்பினேன்....
மாமா என்னை சென்டிரல் பஸ் ஸ்டாண்ட்ல டிராப் பண்ண நான் பஸ் ஏறினேன் நீண்ட
நாளுக்கு பிறகு தனியா என் அம்மா வீட்ல தங்கப்போறேன் ...
ஆனா என் வாழ்வையும் காயு வாழ்வையும் புரட்டிபோட்ட சம்பவம்அன்று வந்து
சேர்ந்தது ... விதியா ????
நமக்கும் மேல சொல்றாங்களே அது இதான் போல ...