12-07-2019, 04:50 PM
அன்று இரவு முதல் முறையாக ரவியின் மெசேஜ் வரும்னு காத்திருந்தேன் ...
நினைச்ச மாதிரியே அனுபிட்டான் ...
ஹலோ !
"எடுத்தோன ஆரம்பிக்க வேணாம்னு ..."
ரவி ஏன் எனக்கு மெசேஜ் பண்ற ?
சாரி காயு என்னால முடியல ...
முடியலன்னா டாக்டர்கிட்ட போ ...
அதெல்லாம் தேவையில்லை ... நீ வந்தா போதும் எல்லாம் முடிஞ்சிடும் ...
அதான் ஷீலா வராளே அது பத்தாதா உனக்கு ....
சொல்லிட்டாளா ?
ம்! எங்க போறீங்க ?
ஒரு இடம் ... ரொம்ப சேஃபான இடம் ...
அப்புறம் ஏன் கூப்பிடற அதான் ஷீலா வராள்ள ....
நீ தான் வேணும் ...
அப்ப நாளைக்கு நீ ஷீலாகூட போக கூடாது ...
ஓகே நாளைக்கு போகலன்னா ... நீ என்ன தருவ ?
ஒன்னும் தரமாட்டேன் ...
பின்ன எதுக்கு என்ன போக கூடாதுன்னு சொல்ற ...?
அது! நான் சொல்வேன் ...
பத்தியா உனக்கு நாங்க பண்றது பொறாமைன்னு சொன்னப்ப இல்லைன்னு சொன்ன ...
எனக்கு பொறாமை இல்லை ...
பின்ன ?
நீ போகக்கூடாது ...
ஓகே நான் போகலை ஆனா நீ என்கூட சனிக்கிழமை சினிமாவுக்கு வரணும் ...
அதெல்லாம் முடியாது ...
அப்ப நான் எதுக்காக ஷீலாவ நாளைக்கு கூட்டி போகக்கூடாது ... எனக்கு என்ன பயன் ?
சரி ஓகே நீ போ .... எனக்கென்ன ?
நீ சனிக்கிழமை என் கூட சினிமாவுக்கு வர ... நான் நாளை ஷீலாகூட போகலை சரியா ?
நோ நோ ....
எஸ் எஸ் ...
டுமாரோ மீட் இன் ஸ்கூல் saturday மீட் இன் தியேட்டர் ....
முடியாது முடியாது முடியாது !!!
ஆனா ரவி அதுக்கு ரிப்ளை அனுப்பல ...
அய்யோ இவனுக்கு ஆப்பு வைக்கலாம்னு பார்த்தா இவன் இதையே சாக்கா வச்சி
என்னை சினிமாவுக்கு கூப்ப்பிட்ரானே ....
முதல்ல இவன் நாளைக்கு என்ன பண்றான்னு பாப்போம் ...
வெள்ளி காலை பள்ளி ...
ஷீலா மட்டும் வந்தா ...
என்னடி ஸ்கூல் வந்துருக்க ....
ரவி திடீர்னு ஊருக்கு போயிட்டான் ... அதான் நான் வந்துட்டேன் ...
ஒஹ் ! சரி சரி ....
உடனே ஷீலாவ அனுப்பிட்டு அவசர குடுக்கை மாதிரி ரவிக்கு போன் பண்ணிட்டேன் ...
என்ன சார் ? எங்க இருக்கீங்க ...
நீ நாளை வருவன்னு தியேட்டர் வாசல்ல காத்துருக்கேன் ...
நீ காத்துகிட்டே இரு பாய் ...
அன்றைய நாள் வேகமாகவே கழிந்தது ...
அன்று இரவு ரவி மெசேஜ் ...
காயு நாளைக்கு எத்தனை மணி? எங்க ? சொல்லுடி ....
ஹலோ நான் சும்மா சொன்னேன் ... ஆனா சினிமாவுக்கு வருவேன்னு சொல்லவே இல்லியே ....
வேணாம் காயு எனை எமாத்தாத ...
ஏமாத்திட்டேன் ... போதுமா ?
ஓகே காயு நான் ஏமாந்த்ததாவே இருக்கட்டும் ... பிளீஸ் நாளைக்கு சினிமாவுக்கு வா ....
இம்பாசிபிள் !
ஓகே நாளை காலை 11 மணிக்கு சோனாவில் படம் . 9 மணிக்கு சத்திரம் பஸ்
ஸ்டாண்ட் வந்து நிலு நான் உன்னை பிக் அப் பண்ணிக்கிறேன் .... 9.30
சென்டிரல் ... அங்க ஐஸ்கிரீம் சாப்புட்றோம் தென் படம் ஓகேவா ???
ஆகா ஆகா ஆகா ... ஆசையப்பாரு ... போடா ...
நான் உனக்காக காத்திருப்பேன் காயு பாய் குட்னைட் ...
அன்றும் தூக்கம் இல்லா இரவை கழித்தேன் ... போலாமா வேணாமா தியேட்டர்ல
என்ன பண்ணுவான் ? முதல்ல நான் ஏன் போனும் ...
பல சிந்தனை ...
ஆனால் மறுநாள் நான் செல்லவில்லை ... ரவி போன் பண்ணியும் நான் எடுக்கலை
... அதான் காயு காயத்திரி ...!
ஆனா இந்த பரதேசி காயத்திரிங்குர என் பேரையே கேவலப்படுத்தி வச்சிருக்கானே
... காய் 2 மாத்த சொன்னானே பக்கி ... என்னமோ போ!!!
ஆனா இப்படியே அவன் கெஞ்சுவதும் நான் மறுப்பதுமாக மேலும் சில வாரங்கள கழிந்தன ...
ஒரு நாள் ... என் வாழ்க்கையை புரட்டிப்போட்ட நாள் ...
நண்பர்களே நீங்கள் இதுவரை ஒரு விஷயம் கவனித்திருப்பீர்கள் ... அதாவது
ரவி என்னிடம் பேசிய பேச்சுகளுக்கு நான் அவனை என் புருஷன்ட்ட சொல்லி
உதைக்கணும் ...அல்லது ஷீலா கிட்ட சொல்லி கண்டிக்கனும் ... இல்லையா நானே
அவன செருப்பால அடிச்சிருக்கணும் .... ஆனா செய்யல ....
உள்ளுக்குள் அவன் பேசிய அத்தனை விஷயத்தையும் ரசித்தேன் ... ஆனா ஷீலா
மாதிரி படி தாண்ட நான் விரும்பல ... மத்தபடி நான் அவன் கூட சினிமாவுக்கு
கூட போக நினிக்கலை ...
ஆனா அப்படிப்பட்ட நான் எப்படிலாமோ மாறினேன் அதுக்கு அஸ்திவாரம் போட்ட
சம்பவம் அன்று நடந்தது ...
அது என்னான்னு சொல்வதற்கு முன்பு ஷீலாதான் அந்த சம்பவத்தின் முக்கிய
கதாப்பாத்திரம் ... ஆகவே இந்த சம்பவம் நடந்த கதை நடக்கும் வரை இடையில்
சில வாரங்கள் உள்ளது ...