12-07-2019, 04:49 PM
காலைல நான் பாட்டுக்கு கிளம்பி ஹாஸ்பிட்டல் போனேன் டாக்டர பார்த்துட்டு
திரும்புகையில் ரவி அங்க நின்னுகிட்ருக்க...
"ஆகா ரூட்ட போடுரானே ... சும்மா இங்க ஒரு வேலையா வந்தேன் ... நீங்க போறத
பார்த்தேன் அதான் சும்மா .... இதான சொல்லப்போற.... நினைச்சிகிட்டு ..."
நானும் அந்த அரத பழசான கேள்விய கேட்டேன் ....
என்ன ரவி இங்க என்ன பண்ற ?
உனக்காக தான் வெயிட் பண்றேன் ...
ஏன் ???
நீ தான நாளைக்கு காலைல 9 மணிக்கு டாக்டர்கிட்ட போறேன் வான்னு சொன்ன ...
டாக்டர்கிட்ட போறேன்னுதான் சொன்னேன் வான்னு எப்ப சொன்னேன் ?
ஹலோ பொண்ணுங்க ஒரு ஹிண்ட் தான் குடுப்பாங்க பசங்க தான் புரிஞ்சிக்கணும் ...
ஹலோ ஹலோ நீ சொல்றதுல ரெண்டு தப்பு இருக்கு ...
என்ன ???
நான் பொண்ணு இல்லை ... பொம்பிளை கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு ...
நீ பசங்க கேட்டகிரிய தாண்டி பத்து வருஷம் ஆகுது ...
சரி இருக்கட்டும் ... ஆனா நீ ஹிண்ட் குடுத்தியா இல்லியா ?
அடப்பாவி நான் ஒரு ஹிந்டும் குடுக்கல ... நீ தான் கேட்ட எங்க போர ?
எத்தனை மணி எல்லாமே .... கேட்டது நீ தான் ...
ஆமாம் நீ பொறுப்பா பதில் சொன்னதால வரசொல்றன்னு நினைச்சிட்டேன் ....
எக்ஸ்கியூஸ் மீ ! நான் ஏன் உன்னை கூப்பிடனும் ?
என்ன காயு இப்டி கேக்குற .... ஒருவேளை வெயில்ல குழந்தைய கஷ்டப்பட்டு
துக்கிட்டு போக பயந்து இப்டி மறைமுகமா கூப்டன்னு நினைச்சேன் ...
ஓகே சாரி ஃபார் தி டிஸ்டர்பன்ஸ் ... நாளைக்கு ஸ்கூல்ல பாப்போம்...
"சொல்லிட்டு ரவி பைக்க விருட்டுன்னு ஸ்டார்ட் பண்ணி பறந்துட்டான் ..."
"நான் ஒரு டயலாக் நினைச்சா இவன் சுத்தமா வேற டயலாக் பேசுறான் ... ஆனா
ஸ்கிரிப்ட் ஒன்னுதாண்டி ....
இருந்தாலும் பாவம் இந்த வெயில்ல மெனெக்கெட்டு வந்துருக்கான் ....
அட்லீஸ்ட் ஒரு காபியாவது குடிக்க கூப்ட்ருகலாம் ...."
போன் பண்ணி பாப்போம் ....
நானும் போன் அடிக்க .... ரவி போன் எடுத்து ஹலோன்னு சொல்ல ...
எங்க இருக்க ரவி ....
அவன் பதில் சொலும் முன் டமால்னு ஒரு சத்தம் ... ஆஆ ....
ஐயோ என்னாச்சி ரவி ... சிலரின் பேச்சுக் குரல் கேக்க ...
எனக்கு திக்குன்னு ஆகிடிச்சி ...
நான் கட் பண்ணிட்டு திரும்ப கூப்பிட ... யாரோ போன் எடுத்தாங்க ...
ஹலோ ரவி ...
ஹலோ அவரு இங்க அடி பட்டு கிடக்குராருங்க ...
எந்த இடம் சார் ...
அவர் இடத்த சொல்ல ... கொஞ்சம் பாத்துக்குங்க சார் நான் 5 நிமிஷத்துல வரேன் ...
உடனே ஒரு ஆட்டோ பிடித்து ஸ்பாட்டுக்கு விரைந்தேன் ....
ரவிய தூக்கி ஒரு இடத்துல உக்கார வச்சிருந்தாங்க ....
என்னாச்சி ரவி ....?
ஒன்னும் இல்ல லைட்ட ஸ்கிட் ஆகிடிச்சி ...
கைல ரத்தம் வா ஆஸ்பிட்டல் போலாம் ...
சரி உன்னை வீட்ல தேடப்போறாங்க ... நீ போ நான் பாத்துக்குறேன் ...
இல்லை ரவி நீ வா போலாம் ... பைக்க பக்கத்துல நிப்பாட்டி ... நாங்க ஒரு
ஆட்டோவில் ஆஸ்பிட்டலுக்கு போனோம் ...
நல்லவேளை ஒன்னும் பெருசா அடி இல்லை ....
சின்ன சிராய்ப்புதான் .... சாரி ரவி என்னாலதான.. இல்லை நீ உடனே கூப்டியா
அதான் ஆர்வத்துல பைக் ஓட்டிகிட்டே போன் எடுத்துட்டேன் ...
இரு நான் ஷீலாவுக்கு போன் பண்றேன் ...
வேண்டாம் வேண்டாம் ... நீ இருப்பது தெரிஞ்சா ... அவ ஏதாவது நினைப்பா ...
சரி ஒகே நீ கிளம்பு நான் வீட்டுக்கு போறேன் ...
போயிடுவியா ?
ஒன்னும் இல்லைடி ... நான் பாத்துக்குறேன் ...
மீண்டும் ஆட்டோ பிடித்து அந்த இடத்துக்கு சென்று பைக் எடுத்து ரவி கிளம்ப
... நான் விடை பெற்று வீடு வந்தேன் ...
வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையா ரவிக்கு போன் போட்டேன் ...
ஹலோ ...
பத்திரமா போயிட்டியா ?
ம் நீ பத்திரமா போயிட்டியா ?
ம் வந்துட்டேன் ... ஏன்டா உனக்கு இந்த வேலை ...
என்ன பண்றது ... நல்ல வேலை பெருசா ஒன்னும் அடி படல ...
ரூம்ல யாராவாது இருக்காங்களா ?
இல்லையே ஏன் ?
இல்லை யாரு பாத்துக்குவா ?
அதெல்லாம் நான் பாத்துக்குறேன் ..
நான் வேணா ஷீலாவுக்கு போன் பண்ணி வரசொல்லவா ...
ஏன் நீ வரமாட்டியா ?
ரவி நான் எப்புடி ...
காயு நான் நேரடியா சொல்றேன் நீ வந்தா வா இல்லன்னா வேணாம் ...
ஏன்டா ஷீலா போர் அடிச்சிடிச்சா ....?
காயு , நான் உண்மைய சொல்றேன் ...
எனக்கு உன் மேலயும் ஆசை உண்டு ... ஷீலா மேலயும் ஆசை உண்டு ...
லவ் அது இதுன்னு சொல்லி ஏமாத்த விரும்பல ... எனக்கு நீ வேணும் ...
ரவி என்ன பேசுறன்னு தெரிஞ்சி பேசுறியா ...
காயு , சும்மா மறைக்காத ... எனக்கு தெரியும் ... உனக்கு நானும் ஷீலாவும்
பழகுறத பார்த்து பொறாமை ....
எனக்கு அதெல்லாம் இல்லை ...
ஓகே ஒகே நான் எதுவும் ஆர்கியு பண்ண விரும்பல ... என்னால உன் நினைப்பும்
மறக்க முடியல ஷீலா நினைப்பும் மறக்க முடியல ...
அதுக்கு ...
நான் ஓப்பனா சொல்றேன் ... எனக்கு நீங்க ரெண்டு பெரும் வேணும் ,...
என்னைப்பத்தி என்ன நினைச்சாலும் சரி ...
ரவி நீ பேசுறது ரொம்ப ஓவர்டா ... உனக்கு அடி பட்ருக்கேன்னு பாக்குறேன்
இல்லன்னா திட்டி விட்ருவேன் ...
ஓகே காயு ஓப்பனா சொன்னதுக்கு தாங்க்ஸ் ... தப்பா இருந்தா சாரி ...
பை ...
"இவனுக்கு எவளோ கொழுப்பு இருக்கணும் ... என்னை என்ன இவன் கீப்புன்னு
நினச்சிட்டானா ....இவன் கேட்ட கேட்டுக்கு இவனுக்கு ரெண்டு பேர் வேணுமா ?
மனசுல மன்மத குஞ்சுன்னு நினைப்பு போல ... ஆக ஷீலா போயிட்டாள்ள அந்த
நினைப்புல நானும் வருவேன்னு நினைச்சிட்டான் போல ....
எதோ கொஞ்சம் கிளு கிளுப்பா கதை கேக்குலாம்னு பார்த்தா இவன் அடி மடிலே கைய
வைக்கிறானே ... முதல்ல இவன் ரிலேஷன்ஷிப்ப கட் பண்ணனும் ... ஷீலாவ
என்னலாம் சொல்லி மயக்குனானோ ....
சிந்தனையில கழிந்த ஞாயிறு திங்களில் வேகமாக தொடங்கியது ....
காலைலே அந்த பொறுக்கி நொண்டி நொண்டி நடந்து வந்தான் ...
போடா டேய் ... இந்த சிம்பத்தி கிரியேட் பண்ற வேலையெல்லாம் என்கிட்ட நடக்காது ...
மதியம் நானும் ஷீலாவும் , ஸ்டாப் ரூம்ல ...
ஏண்டி சோகமா இருக்க ...
ரவிக்கு ஆக்சிடண்ட் ஆகிடிச்சிடி ...
"நானும் பரிதாபப்பட்ற மாதிரி " ... என்னாச்சிடி ...
அவளும் கதையெல்லாம் சொல்ல... ரவி திறமைய என்னை பத்தி சொல்லாம மறைச்சிருந்தான் ...
ஷீலா , "அவரு வண்டி ஓட்றப்ப போன் பண்ணவன் மட்டும் கைல கிடைச்சான்"
"அடப்பாவி ரவி கடைசில இவள உன் பொண்டாட்டியாவே ஆக்கிட்டிய "...
ஷீலா , போதும் விடுமா ... அப்புறம் நாளிக்கு லீவ் போட்டு போயி ரவிக்கு
ஆறுதல் சொல்ல வேண்டியது தான...
ரவிய பாக்க பாவமா இருக்குடி ...
ஐயோ போதுமடி உன் அக்கறை ....