12-07-2019, 04:48 PM
காலைல ரவி போன் ...
ஹலோ என்னடா இவளோ காலைல போன் பண்ற ...
ம் ! என் பொண்டாட்டிக்கு போன் பண்ண எனக்கு என்ன நேரம் காலம் ...
சப்பா காலைலேவா ....???
சரி உன்... அவன் பேர் என்ன ?
யாரு பேரு ?
அதான் உனக்கு தாலி கட்டுனவன் ...
ஏய் ஏன்டா அவர வம்புக்கு இழுக்குற ?
சரி சரி சொல்லு ...
கிருஷ்ணமூர்த்தி ... ஏன் இத கேக்கதான் போன் பண்ணியா ?
அதுக்கு இல்லை ... அந்த கிருஷ்ணமூர்த்தி வந்தானான்னு கேக்கதான் போன் பண்ணேன் ...
டேய் நீ ரொம்ப பண்றடா ... அவரு வரல, ஏன் கேக்குற ???
அவன் ரொம்ப பண்ணிருந்தா நான் ஏன் ரொம்ப பண்ணப்போறேன் ...
அய்யோ விஷயம் என்னடா ?
விஷயம் என்னானா .... இன்னைக்கு ஸ்கூல் லீவு...
கெஸ்ட் ஹவுஸ் இருக்கு ...வரியா ?
டேய் போடா நான் அங்க வரல ...
ஷீலா புரிஞ்சிக்கடி அதைவிட சேஃபான இடமே திருச்சில கிடையாது ...
அந்த கார்த்தி என்னை பத்தி என்ன நினைப்பாரு ?
முழுக்க நனைஞ்சாச்சி இனிமே எதுக்கு முக்காடு ...
போடா நான் வரல ...
அதெல்லாம் எனக்கு தெரியாது ... நான் 9 மணிக்கு பஸ் ஸ்டாண்ட்ல வெயிட்
பண்ணுவேன் ... நீ வர ...
ரவி சொன்னா கேளுடா ...
9 மணி பை ... அன்னைக்கு மாதிரி என்னை எமாத்திராத அப்புறம் காயுகிட்ட
கம்பிளைன்ட் பண்ணிடுவேன் ...
டேய் நீ பாட்டுக்கு காயுவுக்கு போன் பண்ணி தொலைக்காத ... நான் வரேன் வை ...
தட்ஸ் தி ஸ்பிரிட் ... சி யு இன் தி பஸ் ஸ்டாண்ட்...
உஸ்ஸ்ஸ் .... இவன எப்புடி சமாளிக்கிறது ... ம் மாட்டியாச்சி இனி நடப்பது
நடக்கட்டும் ....
நான் காலைல எப்பவும் கிளம்புற மாதிரி கிளம்ப ...
அத்தை, என்னம்மா எங்க கிளம்பிட்ட ?
ஸ்கூலுக்கு அத்தை .
இன்னிக்கு ஸ்கூல் உண்டா ? நேத்தே சொல்லமாட்டியா ?
"ம்கும் எனக்கே இப்பதான் தெரியும் ..." ஏன் அத்தை ?
இல்லமா நானும் மாமாவும் இன்னைக்கு மேல் வீட்டுக்காரங்களோட கீரனூர்கிட்ட ஒரு கோவிலுக்கு போறோம் ...
உன்னையும் கூட்டிகிட்டு போறதா தான் இருந்தோம் ...
கோவிலா ?
ஆமாம் மேல் வீட்டுக்காரங்க கூப்பிடறாங்க ...
"ம்கும் ஏற்கனவே இதுங்க ஊரு பட்ட கோவிலுக்கு போகும் இதுல புதுசா ஒரு குரூப்பா ???"
சரி அத்தை நான் வேணா போன் பண்ணி லீவ் சொல்லிட்றேன் ...
சரிம்மா அப்ப பண்ணு ...
நானும் வேற வழி இல்லாம ரவிக்கு போன் போட ... அவன் எடுக்கலை ...
அவனுக்கு தெரியும் ... வேணும்னேதான் எடுக்காம இருக்கான் ...
பக்கத்திலே அத்தை நிக்க ... இப்ப என்ன பண்றதுன்னு ... காயுவுக்கு போன் பண்ணேன் ...
ஹலோ ....
ஆங் சொல்லுடி ....
ஆங் மிஸ் இன்னைக்கு நான் ஸ்கூல் வரல அதான் லீவ் சொல்லணும் ...
ஃபார் யுவர் கைண்ட் இன்பர்மேஷன் ... இன்னைக்கு ஸ்கூல் லீவு தாங்க ...
"இவ வேற ..." சொல்லிடறீங்களா தாங்கியு மிஸ் ...
ஏய் என்னாச்சுடி லூசு புடிச்சிடிச்சா ?
ஆமாம் மிஸ் நான் எங்க பேமிலியோட கீரனூர் போறோம் ... கீரனூர் தான அத்தை ....
ஆமாம்மா ...
ஆமாம் மிஸ் கீரனூர்ல ஒரு கோவிலுக்கு போறோம் ...
அத ஏண்டி என்கிட்ட சொல்ற ....
ஓகே மிஸ் தாங்க்ஸ் ...
கட் பண்ணிட்டு....
"இன்னைக்கு இந்த கிழக்கூட்டத்தோட போக வேண்டியதுதான்னு மனசுல நினைச்சிகிட்டு" ...
சாரி ரவி ...
நாங்க கிளம்பி கார்ல சென்றோம் ... எல்லாம் அந்த மிலிட்டரிக்காரன் ஏற்பாடு ...
டே கிழவா உன்னால தாண்டா எல்லாம் ....
நான் மனசுக்குள் ரவிக்காக ஏங்கினாலும் ...
கோவிலுக்கு கூப்பிடறாங்க ... புருஷனுக்கு தான் துரோகம் பண்றதுன்னு
முடிவாகிடிச்சி ... கடவுளுக்காவது பயப்படுவோம் ...
சொல்லி வச்ச மாதிரி ரவி சரியா 9 மணிக்கு போன் பண்ண ....
கார்ல ரொம்ப நெருக்கத்துல அத்தை அமர்ந்திருக்க ... எப்புடியும் ரவி
திட்டுவான் ... வேற வினையே வேண்டாம் ....
நானும் போன் அட்டெண்ட் பண்ற மாதிரி கட் பண்ணி காதுல வைக்க ...
ஹலோ !
ஆமாம் மிஸ் நான் லீவு காயத்திரி மேடம்கிட்ட சொல்லிருக்கேன் ....
ஒகே மிஸ் ... டக்குனு போன சைலன்ட்ல போட்டு ஹான்ட் பேக்ல போட்டேன் ...
ரவி எத்தனை முறை கால் பன்னிருப்பானோ ... சாரி ரவி ...
நண்பர்களே நான் இன்று கோவிலுக்கு சென்று சாமி கும்பிட போறேன் அதுல
ஒரு திருப்பமும் இல்லை ...
அதனால நான் கோவிலுக்கு போற கதை முக்கியம் இல்லை ...
ரவிய ஃபேஸ் பண்ண தயங்கி திங்ககிழமைதான் அவன நேர்ல பார்த்து பேசப்போறேன் ...
காலைலே காயுவுக்கு போன் போட்டு குழப்பிட்டேன் ... ரவி எனக்காக பஸ்
ஸ்டாண்ட்ல காத்திருக்கான் ...
இந்நிலையில் ...
இந்த இரண்டு நாள் கேப்ல ரவிக்கும் காயுவுக்கும் இடையில் என்ன
நடந்துச்சுன்னு எனக்கு தெரியாது ...
ஆனா இது கதை தான் எனவே அந்த லாஜிக் எல்லாம் பாக்காம .... என்னை
பொறுத்துக்கொண்டு ... ரவிக்கும் காயுவுக்கும் நடந்த சம்பவங்களை
உங்களுக்கு காயு சொல்வாள்...
ஆம் நண்பர்களே இனி இந்த கதை காயுவின் பார்வையிலும் என் பார்வையிலும்
மாற்றி மாற்றி சொல்லப்படும் ....
எனவே நோ லாஜிக் ஒன்லி கில்மா ....
ஷீலா தற்சமயம் குடும்ப பொன்னா கோவிலுக்கு போறா ...
அங்க ஒரு குடும்ப பொண்ணு என்னா**னு பாருங்க...
பை பை சி யூ ....