12-07-2019, 04:45 PM
அன்று வழக்கம்போல் சென்டிரல் சென்று அடுத்த பஸ் மாற சென்றபோது ஷீலா
என்று ஒரு குரல் அழைக்க ... திரும்பினால் ரவி ...
ரவி இங்க என்ன பண்ற ? ஸ்கூலுக்கு வரல ...
ஷீலா ஒரு பெரிய பிரச்சனை கொஞ்சம் என் கூட வாயேன் ...
என்ன பிரச்சனை ரவி ... வா சொல்றேன்
"ரவியோட பரபரப்பு என்னையும் தொற்றிக்கொள்ள ... ஏதாவது ஃபிரண்டுக்கு
ஆக்சிடண்ட் ஆகியிருக்குமோ .. ரத்தம் குடுக்க கூபிட்ரானோ ... என்னனவோ
யோசிக்க ரவி என்னை பைக்ல ஏற சொல்ல...
என்னாச்சி ரவி என்ன பிரச்சனை ?
சொல்றேன் ஷீலா நீ முதல்ல பைக்ல ஏறு ....
ஸ்கூலுக்கு டைம் ஆகுது ரவி ...
ஸ்கூல் விஷயம் தான் ... நீ முதல்ல ஏறு ...
வேறு வழியின்றி நான் பைக்ல ஏற ...
யூனிகான் அன்று வழக்கத்தை விட வேகமாக பறக்க ... பேசகூட வாய்ப்பு இல்லாம
ரவியின் தோள் பற்றி சென்றேன் ...
ஆளில்லாத ஒரு சாலையில் பைக்க நிறுத்த ....
என்னாச்சு ரவி ?
இதுக்கு மேல என்னால முடியல ஷீலா ...
என்ன ரவி என்னாச்சு ...
வா என் ரூமுக்கு போலாம் ...
அடப்பாவி இதுக்குதான் இவளோ அவசரமா கூப்டு வந்தியா நான் என்னல்லாமோ நினைச்சேன் ...
ஷீலா பிளீஸ் ....
என்ன ரவி விளையாடுறியா ?
ஷீலா எப்புடியும் ஒருநாள் இது நடக்கத்தான போகுது ....
ரவி அதுக்காக ... இன்னைக்கு ஸ்கூல் என்ன பண்றது ....
நான் காலைலே கண்ணனுக்கு போன் பண்ணி சொல்லிட்டேன் .... நீ இப்ப
காயுவுக்கு போன் பண்ணி லீவ் சொல்லு ...
ரவி வேணாம் ரவி இன்னொரு நாள் பாக்கலாம் ....
ஷீலா ... நாளுக்கு நாள் என் நிலைமை ரொம்ப மோசமாகுது ... பிளீஸ் ஷீலா என்ன
தவிக்க விடாத .... போன் பண்ணு ஷீலா ...
ரவி....! சரி இரு வரேன் ... நான் ஹாண்ட் பேக்கிலிருந்து போன் எடுக்க ...
ரவி இப்ப கூட ஒன்னும் கெட்டுபோகல ... பேசாம என்ன பஸ் ஸ்டாண்ட்ல டிராப்
பண்ணு ...
ஷீலா ஏற்கனவே மணி ஆயிடிச்சி பிளீஸ் ஷீலா .... கால் பண்ணு ...
உன்கிட்ட நல்லா மாட்டிகிட்டேண்டா .... நானும் காயுவுக்கு டயல் பண்ணேன் ...
என்னான்னு லீவ் சொல்றது ....
உங்க அத்தைக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லு ...
அடப்பாவி அவுங்க உனக்கு என்னடா பாவம் பண்ணாங்க ?
சும்மா சொல்லு ....
ஹலோ...
ஹலோ நான் ஷீலா பேசுறேன் ...
தெரியுது சொல்லுடி ...
ஒண்ணுமில்லை நான் இன்னைக்கு லீவு அதான் கொஞ்சம் லீவு சொல்லிடேன் ...
ஏண்டி என்னாச்சி ?
எங்க அத்தைக்கு உடம்பு சரியில்லை அதான் கொஞ்சம் ஹாஸ்பிட்டல் வரிக்கும் போறோம் ....
என்னாச்சு ?
ஒன்னும் இல்லை சுகர் ஜாஸ்தி ஆகிடிச்சி போல .... அதன் கொஞ்சம் மயக்கமா
இருக்காங்க ...
ஓகே ஓகே நீ பாரு நான் சொல்லிக்கிறேன் ....
"காயுவ சமாளிச்சாச்சி ... இப்ப இவன எப்புடி சமாளிக்கிறதுன்னு தான் தெரியல ...."
ரவி பேசாம ஒரு சினிமாவுக்கு போலாம்டா ....
ஷீலா இப்ப மட்டும் சினிமாக்கு போனோம் அப்ப்புறம் அவளோதான் .... நான்
மெண்டல் ஆகிடுவேன் .....
ம் ! நீ கேக்கப்போரதில்ல ... போ ...
சரி ஷீலா அடுத்த தெருவுல தான் இருக்கு ... இப்ப நீ என்ன பண்றன்னா என் கூட
பைக்ல வா ...
நான் உன்னை ஒரு இடத்துல இறக்கி விடுறேன் ... அங்கேர்ந்து நேரா வந்து
ரைட்ல திரும்புனா சரியா மூணாவது வீடு அதுல மாடில வீடு ... கீழ வீட்டு
வாசல்ல என் பைக் நிக்கும் ....சரியா ?
ஏன்டா நீ என்ன கூப்டு தான ...
இல்லைடி கீழ ஹவுஸ் ஓனர் வீடு இருக்கு யாராச்சும் பார்த்தா நீ அங்க
போரமதிரிதான் இருக்கும் , நீ அப்டியே உள்ள வந்து மாடிப்படில ஏறி மேல
வந்தா என் வீடு ....
அப்ப உன் ஹவுஸ் ஓனர் பாத்துட்டா ?
அவங்க ஊர்ல இல்லை அதனாலதான் தைரியமா வரசொல்றேன் ...
ரவி எனக்கு பயமா இருக்குடா ....
ஒன்னும் பயப்படாத வா நான் இருக்கேன்ல ...
நீ தாண்டா பயம் ....
பிளீஸ் ஷீலா .... ஏறு ஏறு போலாம் ....
உன்னை திருத்தவே முடியாதுடா ...
ரவி பைக்க ஸ்டார்ட் பண்ண சொன்னமாதிரி என்னை இறக்கி விட்டான் ...
"பேசாம இப்புடியே நடந்து ஒரு ஆட்டோ பிடிச்சி ஓடிடலாமான்னு ஒரு எண்ணம் "...
"ச்ச பாவம் நொந்து போயிடுவான் ...."
பிறகு அவன் சொன்னபடியே நடந்தேன் ...
ரவி ரூமுக்குள் நுழையும் வரை எனக்கு உயிரே இல்லை ...
உள்ள நுழைந்ததும் ரவி என்னை வெயிட் பண்ண சொல்லிட்டு...
"கொஞ்சம் இரு ஷீலா ஒரே நிமிசம் இதோ வந்துடறேன் ...
ரவி எங்க போற ...
இரு ஷீலா ஒரே நிமிஷம் ...
ரவி சென்று விட என் இதயம் துடிப்பது எனக்கே கேட்க ஆரம்பித்தது ...