12-07-2019, 04:34 PM
வீடு வரும் வரை ரவி நினைவாகவே இருந்தது ....
காலைல ரவிய பாக்க கூடாது பேசக்கூடாதுன்னு போன திரும்பி வரும்போது அவன் நினைவா வர ...என்னத்த சொல்ல ...
வீடு வந்து , சாப்பிட்டு எல்லாம் முடித்து படுக்கும்போது மீண்டும் ரவி நினைவு...
போன் பண்ணலாமா ? மெசேஜ் அனுப்பலாமா ? ஏன் அவனே பண்ணட்டும் . நான் போன் ஸ்விட்ச் ஆப் பண்ணா என்ன அதான் இப்ப ஆன் பண்ணிட்டேன்ல பண்ண வேண்டியது தான
... என் சிந்தனையை கலைக்கும் விதமா போன் ரிங் ஆனது ... ஆர்வமா எடுத்து பார்த்தா என் புருஷன் போன் . ச்சி இவரு ஏன் போன் பண்றாரு...
ஹலோ சொல்லுங்க ...
ஒன்னும் இல்லை சும்மாதான் பண்ணேன் ...
நீங்க எப்ப வருவீங்க ?
அதான் சொன்னேனே ,சனிக்கிழமை வரேன்னு . ஏன் கேக்குற ?
"ம்! சனிக்கிழமை திடீர்னு ரவி எங்காவது வெளில கூப்டார்ணா என்ன பண்றது அதான் முன்னாடியே கேட்டுகிட்டேன்னு மனசுல நினைச்சிகிட்டு "
ஏன் ? நான் கேக்க கூடாதா ? நீங்க ஊருக்கு போயி ரெண்டு வாரம் ஆகுது தெரியுமா ?
சரி சரி வரேன் ! வச்சிடவா ?
ம்.
ஓகே பாய் !
என்ன வாழ்க்கைடா ? புருஷன் கடமைக்கு பேசுறாரு , வேற ஒருத்தன் மணிக்கணக்கா பேசுறான் ... கல்யாண வாழ்க்கையே இப்புடித்தான் போல ...
ஒன்னு எல்லோரும் காதலிக்கனும் , இல்லன்னா கள்ளக்காதல் பண்ணனும் ... கல்யாணமே பண்ணக்கூடாது ! ஆனா காதலிக்க கல்யாணம் தேவையில்லை . கள்ளக்காதல் பண்ண கல்யாணம் வேணுமே அப்பதான அது கள்ளக்காதலா மாறும் .
ஷீலா இத நீ தஞ்சாவூர் கல்வெட்டுல எழுது அப்பத்தான் பின்னால வரும் சந்ததிகள் இத படிச்சி தெரிஞ்சிக்குவாங்க !
ஒருவாறு தூங்கிப்போக செவ்வாயும் பிறந்தது ... மீண்டும் பரபரப்பாக ஆரம்பம் ஆனது அன்றைய நாள் ...
ஸ்கூலுக்குள் நுழைந்த உடன் என் கண்கள் தானாகவே ரவிவர்மாவை தேட ... ஏண்டி இப்டி அலையிற ? போரப்போக்க பார்த்தா தேடிகிட்டு அவன் வீட்டுகே போயிடுவ போல ...எதிரில் காயுவ பார்த்தேன் .
என்ன ஷீலா ? உன் ஆளு ரவி இன்னும் வரல போல ?
அவ ரவிய என் ஆளுன்னு சொன்னது எனக்குள் ஒரு சிலிர்ப்பை உண்டாக்கினாலும் அதை மறைத்தபடி ... ஏய் , என்ன பேசுற ? ஒன்னும் புரியலையா ?
சும்மா கேட்டேண்டி ஏன் ? கோவப்படுற ? ரவி எனக்கும்தான ஃபிரண்டு ...
அவ ரவி எனக்கும்தான ஃபிரண்டுன்னு சொன்னது ஒரு பொறாமையை தூண்டிவிட அதையும் மறைத்து ...
ம்! அதெல்லாம் தெரியலைடி , ரவி ஒன்னும் போன் பண்ணலை .
பேசிகிட்டு இருக்கும்போதே ரவி போன் பண்ணிட்டாரு ... எனக்குள் அளவுக்கு அதிகமான ஆர்வம் பொங்கினாலும் காயு முன்னாடி அத காட்டிக்க வேண்டாம்னு , காயு , இங்க பாருடி உன் ஆளுக்கு நூறு வயசுன்னு , செல்போன அவகிட்ட காட்டினேன் .
எது என் ஆளா ?
ஆமாம் நீ மட்டும் சொல்ற ...
அது சும்மா சொன்னேன் அதுக்கு என்ன மாட்டி விடாத ... சரி சரி போன் அட்டெண்ட் பண்ணு .
ம் ! ஹலோ சொல்லுங்க சார் நிலத்த ரிஜிஸ்டர் பண்ணியாச்சா ?
ம் பண்ணியாச்சு மேடம் !
ம் நிலம்னோன போயிட்டீங்க , ஆளையும் காணும் போனையும் காணும் .
அதான் கேட்டேன் .!
போன் வந்துடுச்சி , ஆளும் வந்துட்டேன் ...
ஆளு எங்க ? கேட்டுகிட்டே சுத்தி முத்தி பார்த்தேன் ...
வாங்க வாங்க அப்டியே நேரா ஸ்டாப் ரூம் வாங்க ... வந்து ....
வந்து ?
வந்து எனக்கு ஒரு கிஸ் குடுங்க ...
அடி! உதய் படுவ ராஸ்கல் ....
ஹா ஹா சிரிக்காத வை ....
காயு , என்னிடம் ... என்னடி உதைங்கிற , ராஸ்கல்ங்குற .... என்னாடி நடக்குது இங்க ?
அய்யோ! இவ இருக்குரதையே மறந்துட்டோமேன்னு சமாளிக்கும் விதமா , ஒன்னும் இல்லைடி , அவரு வந்துட்டாரு அதான் ....
அது இருக்கட்டும் அதுக்கு ஏன் இப்புடி ... கொஞ்ச, ஓவரா போறமாதிரி தெரியலை ....
அதுக்குள்ளே ஸ்டாப் ரூம் வந்துவிட , ஒன்னும் இல்லைடி ,
உன்னைமாதிரியே என் ஆளு காயு வந்துட்டாளான்னு கேட்டாருடி ...
என்னது??? .... காயு முகம் மாறி கேட்பதற்குள் ரவி எதிர்ல வந்துட்டாரு ....
அதனால காயு ஒன்னும் பேச முடியாம திணறிப்போய் நின்னா ...
வணக்கம் வருக தோழிகளே ...
வணக்கம் நண்பா ...
என்ன காயத்திரி பதிலே காணும் ...
இல்லை ஒன்னும் இல்லை ... வாங்க என்னாச்சி ... நி நிலத்த ரி ரிஜிஸ்டர் பண்ணியாச்சா ?
காயுவுக்கு இதை சொல்வதற்குள் தடுமாரிப்போச்சி ...
ம் ரிஜிஸ்டர் பண்ணியாச்சி மேடம் ...
அதுக்குள்ளே பெல் அடிக்க ... மூவரும் விடைபெற்று பிரிந்தோம் ...
மதியம் சாப்பிடும்போது மற்றவர்கள் இருந்தபடியால் மூவரும் சரியா பேசாம பொது விஷயத்த மட்டும் பேச பெல் அடித்தது ... நான் கிளாஸ் இருக்குன்னு தனியா கிளம்பிவிட ரவியும் , காயுவும் மட்டும் இருந்தாங்க ... அவங்க என்ன பேசிக்கிட்டாங்கண்ணு எனக்கு அப்ப தெரியாது அத நீங்க அவங்கள தான் கேக்கணும் .
அன்று பள்ளி முடிந்து திரும்ப ரவிய பார்த்தும் பார்க்காம வீடு வந்தேன் .
வேலைகளை முடித்து படுக்கும்போது அன்று நடந்த அத்தனையும் மனது அசை போட ...
மதியம் ரவியும் காயுவும் என்ன பேசிருப்பாங்க ...அவங்க என்ன பேசினா உனக்கு என்ன ? இருந்தாலும்... மனம் குறுகுறுக்க ...
காலைல நடந்த சம்பவம் ரவிக்கு தெரியாது . காயு எப்புடியும் மதியம் ரவிய பார்த்து இயல்பாக பேசியிருக்க முடியாது ...
அப்ப என்ன நடந்துருக்கும் ....
காயுவ நம்பினாலும் ரவிய நம்பியிருக்க முடியாது .
அப்டின்னா முதல்ல காயுவுக்கு சும்மா ஒரு போன் போட்டு பேசுற மாதிரி பேசி மதியம் என்ன நடந்ததுதுன்னு கேட்போம் ... இப்படிலாம் நினைச்சி காயுவுக்கு போன் பண்ணலாம்னு பார்த்தா ... திடீர்னு என் போன் ரிங் ஆனது ... பண்ணது என் புருஷன் ...
இந்தாளு வேற எதுக்கு நந்தி மாதிரி .... அடிப்பாவி அவர் உன் புருஷனடி ... அந்த நினைவும் வர மனசுக்குள் அவரிடம் மன்னிப்பு கேட்டவாறு போன் அட்டெண்ட் பண்ணினேன் .
ஹலோ சொல்லுங்க ... ஒன்னும் இல்லை நாளைக்கு ஸ்கூல் உண்டா ?
ம் உண்டே . எதுக்கு ?
ஒன்னும் இல்லை உங்க ஸ்கூல் பக்கத்துல ஸ்டேட் பேங்க் இருக்குல்ல ...
ஆமாம் !
அதுல ஹவுசிங் லோன் செக்ஷன்ல போயி , இந்த மாதிரி நாங்க lic ல லோன் வாங்கியிருக்கோம் அத டேக் ஓவர் பண்ண முடியுமா ? என்ன புரோசீஜர்னு கேட்டு சொல்லு
எப்பங்க போறது ?
அதான் நாளைக்கு போக சொன்னேன்ல ... லஞ்ச் பிரேக்ல போ ...
சரிங்க ...
வச்சிடவா ?
சரிங்க ...
ம்!. இத தவிர விஷயமே இல்லை போல ... சரி நம்ம விஷயத்துக்கு வருவோம் .
காயுவுக்கு போன போட்டேன் ....
டிரிங் டிரிங்.... ஹலோ சொல்லுடி ...
என்னம்மா சாப்டியா ?
ம் ஆச்சு ...
குழந்தை தூங்கியாச்சா ?
ம்! இப்பதான் பால் குடுத்து தூங்க வைத்ததேன் ...
ஒன்னும் இல்லை , நம்ம ஸ்கூல்கிட்ட ஸ்டேட் பேங்கு எங்க இருக்கு ?
ம் பக்கம்தான் , நடந்தே போயிடலாம் ஏன் ?
ஒன்னும் இல்லை ஒரு லோன் விஷயமா பாக்கணும் ... ம் அப்புறம் மதியம் ஸ்டாப் ரூம் ரொம்ப ஹீட்டாமே ?
ஏன் என்னாச்சி ?
அதான் ரெண்டு பேர் செம கடலையாமே ...
ஏய் ? ஏண்டி இப்டி கோத்துவிடுற ... அவருக்கு நீ தான் சரிபட்டு வருவ...
எதுலடி ?
பேசுறதுல தான் . நீ என்ன நினைச்ச ?
நான் ஒண்ணும் நினைக்கல ... ஏன் ? நீ பேச மாட்டியா ?
பேசுவேன் இருந்தாலும் ஒன்னை மாதிரி நான் அவருகூட வெளில போகலைல ...
அதுக்கா .... அதனால என்ன இந்த வாரம் வரியா மூணு பெரும் வெளில போவோம் .
எங்க போறது ?
கல்லணை போவோமா ? நான் போனதேயில்ல !
நானும் போனதில்லை திருச்சில கல்யாணம் நடந்தததா பேருதான் எங்கும் போனதில்லை ... போறதுன்னா போலாம் எப்புடி போறது ?
ரவிகிட்ட கேளு ?
நான் கேக்கமட்டேன்பா உன் ஆளு நீயே கேளு ...
ஏய் ! அப்புறம் நான் அவர் உன் ஆளுன்னு சொல்லுவேன் பரவாயில்லையா ?
யப்பா நீ ஆள விடு ! முதல்ல அவருக்கு போன போடு !
எது ரொம்ப அவசரம் போல இரு பண்றேன் !
ஆகா இவகிட்டையும் ரவி பிட்ட போட்ருப்பான் போல ... போனவாரம் கூப்டப்ப குழந்தைய விட்டு வர முடியாதுன்னு சொன்னவ ... இப்ப என்னடான்னா உடனே வரேன்னு சொல்றா ... ரவி நீ சரியான ஆளுதான் ... என்னை ஆறு மாசத்துல உன்கூட சினிமாக்கு கூட்டிபோய் முலைமேல கிஸ் அடிச்சவன் தான நீ ! ஷீலா ஜாக்கிரதை ... யோசித்தபடியே ரவிக்கு டயல் பண்ணேன் ....
டிரிங் டிரிங்... ஹலோ சொல்லு டார்லிங் ....
ஹேய் இந்த டார்லிங் சொல்ற வேலைலாம் வச்சிக்காத ...
அப்ப உன்னை வச்சிக்கவா ?
அடிங் உதைபடுவ ராஸ்கல் ...
ம் இதத்தான் எப்ப பார்த்தாலும் சொல்ற ஆனா அடிக்கவும் இல்லை உதைக்கவும் இல்லை ...
ஒருநாள் ரெண்டும் நடக்கும் ... ஆகா இவன்கிட்ட ரொம்பநேரம் பேசினா அப்புறம் காயு என்னடி கடலையான்னு கேப்பா நேரடியா விஷயத்துக்கு வருவோம் ... சரி ரவி நீ சனிக்கிழமை ஃபிரியா ?
தேவதை உத்தரவு போட்டா , எப்பவுமே ஃபிரிதான் ...
ஐயோ ஐஸ் வச்சது போதும் .... இந்த வாரம் வெளில போவோமான்னு காயு கேட்டா அதான் நீ ஃபிரியான்னு கேட்டேன் ... (அப்புடியே பழிய தூக்கி காயு மேல போட்டாச்சி )
ம் . போலாம் டார்லிங் ...
அப்டின்னா எப்படி போறது ?
நாம் ரெண்டுபேரும்னா பைக்ல கட்டிபுடிச்சிகிட்டே போயிடலாம் ...
ம் ஆசைதான் !
இல்லடி மூணு பேரு பைக்ல போக முடியாது ...
"ரவி என்ன "டி"ன்னு சொல்றது கேக்க சுகமா இருக்க அத நான் கண்டுக்கலை ஏன்னா ? என் புருஷன் என்னை எப்ப பார்த்தாலும் சேரன் மாதிரி "டா" போட்டுதான் கூப்டுவாரு எரிச்சலா இருக்கும் ... சரி சரி வாங்க ரவி பிளான் என்னன்னு கேப்போம் ..."
ஷீலா ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணு ஒரு வழி சொல்றேன் ....
ஒகே பாய்னு கட் பண்ணிட்டேன் ...
அப்புறம் காயுவுக்கு போன பண்ணி ரவி வெயிட் பண்ண சொன்னதை சொல்லிட்டு ரவிய அவகூடையும் அவ என்னை ரவிக்கூடவும் சேர்த்துவிட்டு கலாய்ச்சி மொக்கப் போட்டுகிட்ருந்தோம் ...
அப்ப ரவி லைனுக்கு வர ... நான் காயுகிட்ட விஷயத்த சொல்லி ... ரவிகிட்ட தொடர்ந்தேன் ...
சொல்லுடா ?
"டா"வா ?
நீ மட்டும் என்னை "டி" போடுர ...
ம் அப்டின்ன சொல்லிக்கடி...
சரிடா சொல்லுடா ...
அதாவதுடி ... நம்ம ஃபிரண்டு ஒருத்தன் கார் வச்சிருக்கான் ... அவன்கிட்ட கேட்டேன் அவன் எடுத்துட்டு போக சொல்லிட்டான் ...
ம் கார் வச்சிருக்க ஃபிரண்டெல்லாம் இருக்கனா உனக்கு ?
ம்! பணக்காரப்பையந்தான் ... அவன் கார்ல போவோமா ?
நீ ஓட்டுவியா ?
ம் நான் ஓட்டுவேண்டி நல்ல ஓட்டுவேன் ?
எத ?
காரதாம்பா சொன்னேன் ...
ம். அது!
ம் நாம டீசல் போட்டுகிட்டு போகவேண்டியது தான் ...
ம் ஓகே அப்ப நான் காயுகிட்ட பேசிடறேன் ஓகே பாய் ...
அடுத்து கயுகிட்ட , பேசி விஷயத்த சொன்னேன் ...
ஹேய் இது சரியா வருமா அவரு நல்லா ஓட்டுவாரா ?
ம் அவனா அவன் காரையும் ஒட்டுவான் என்னையும் ஒட்டுவான் உன்னையும் ஓட்டுவான்னு மனசுல நினைச்சிகிட்டு ... ஏய் அவர நம்பி ஒருத்தன் கார் ஓசி குடுத்துருக்கான் ஒட்டாமலா இருப்பாரு ... அதெல்லாம் ஓட்டுவாருடி ...
சரி சரி ... போவோம் .... சரி மனியாவுது வச்சிடவா ...
ஓகே குட் நைட் ....
போன வைத்துவிட்டு இந்த ரெண்டு நாள்ல நடந்த எல்லாவற்றையும் யோசித்து பார்த்தேன் ...
ரவிகிட்ட பேசவே கூடாதுன்னு முடிவோட திங்கக்கிழமை ஸ்கூலுக்கு போனேன் ... ஆனால் அன்னைக்கு ரவிவர்மா வரல .... அவன தேட , காயத்திரி என்னையும் ரவியையும் கோத்துவிட ... நான் ரவிய காய்திரிகூட கோத்துவிட .... இப்ப ரெண்டு பேரும் சேர்ந்து கல்லனைக்கு கார்ல ரவிகூட இன்ப சுற்றுலாவா ????
என் புருஷனுக்கோ இல்ல காயு புருஷனுக்கோ இது தெரிஞ்சா என்னாகுறது .... ரெண்டுமே கேணையனுங்களா ??? மாட்டிக்கிற வரைதான் அவிங்க கேணையனுங்க மாட்டிக்கிட்டா நம்மள கேனை இல்ல இல்ல கோணல் ஆக்கிடுவானுங்க ....
எல்லாமே ரவிக்கு சாதகமாவே நடக்குது ... இந்த காயு மட்டும் ஒருவார்த்தை வெளில போறத பத்தி பேசாம இருந்துருந்தா பிரச்சனையே இல்லை .... ஆனா போன தடவை முடியாதுன்னு சொன்னவ இந்த முறை ஈன்னு இழிச்சிகிட்டு வரா ... இவ ரவிய பத்தி பேசுனாலும் கடுப்பாகுது , ரவி இவள பத்தி பேசுனாலும் கடுப்பாகுது ... இடையில என் புருஷன் போன் பண்ணா ரொம்ப கடுப்பாகுது ... ஏண்டி இப்படி மாறிப்போன ... ஆனா இது புடிச்சிருக்கே ... என்னமோ போ ...