Adultery சாது மிரண்டால் வீடும் கொள்ளாது! - Completed
#64
பாகம் 29.

 
என்னை எதிர்பார்க்கலீல்ல நீ?
 
நீ, எங்க இப்பிடி?
 
ப்ளான் பண்ணவனுக்குத் தெரியாதா? எங்க, எப்ப இருக்கணும்னு? என்று சொல்லிய படியே வந்தவன், மைதிலியின் அருகில் வந்ததும், அவள் தோளில் கை போட்டு அவளை அணைத்தவாறு நின்றான்.
 
ப்ரேமுக்கு அழுகையே வந்து விடும் போலிருந்தது! தான் தொடர்ந்து ஏமாற்றப்பட்டது அவனுக்குப் புரிந்தது.
 
மைதிலிக்கோ சங்கடமாக இருந்தது. ஒரே வீட்டில், ஒரே அறையில் இருந்த போது கூடத் தேவையின்றி தொடாதவன், இன்று தோளிலேயே கை போடவும், சங்கடமாக இருந்தாலும், அமைதியாக நின்றாள்.
 
என்ன மைதிலி, இவன் இப்பிடி முழிக்கிறதைத்தான் நீங்க பாக்காம மிஸ் பண்ணிட்டேன்னு சொன்னியா? என்றுச் சொன்ன ராஜாவைப் பார்த்து புன்னகையுடன் சொன்னாள்.
 
ஆமா மாமா! சொன்னவள் பின் திரும்பி ப்ரேமையும் அலட்சியமாகப் பார்த்தாள்.
 
மாமாவா? அதிர்ந்து நின்றான் ப்ரேம்! ராஜா கேட்ட போது ஒன்றும் சொல்லாத மைதிலி, இன்று ப்ரேம் முன்னிலையில் அவளையுமறியாமல் சொல்லியிருந்தாள்!
 
வலிக்குதா ப்ரேம்? துரோகமும், அவமானமும் உனக்குன்னு வர்றப்ப வலிக்குதா? இந்த வீடு மட்டுமில்லை, கீழ நிக்குற கார், நகை, ஏன், நீ உன் வீட்டை வித்து கொடுத்த பணம் 50 லட்சம், எல்லாத்தையும் மறந்துடு!
 
தொடர்ந்து அடி வாங்கினால், அவனும் என்னதான் பண்ணுவான்? இது சீட்டிங்.. ஃபோர்ஜரி! என்று கத்தினான்.
 
அப்ப நீ பண்ணதுக்குப் பேரு என்ன?  என்ற ராஜாவின் நக்கல், ப்ரேமை இன்னும் காயப்படுத்தியது!
 
மைதிலி, வேணாம், அவனை நம்பாத. அவன் உன் காசைப் புடுங்கிட்டு ஏமாத்திடுவான். என்ன இருந்தாலும் நான் உனக்கு தாலி கட்டிய புருஷன். நான் சொல்றதை கேளு, என் கூட வந்.. பேசிக்கொண்டிருந்த ப்ரேமின் வார்த்தைகள் அப்படியே நின்றன். அவன் கண்ணையே அவனால் நம்பவில்லை.
 
ஏனெனில், அங்கே, ராஜா, மைதிலியை இழுத்து அவள் உதட்டில் முத்தமிட்டுக் கொண்டிருந்தான்.
 
மைதிலிக்கும் ஒன்றும் புரியவில்லை. ராஜா தோளில் கை வைத்தது சங்கடமாய் இருந்தாலும், அவனது அருகாமை, அணைப்பு அவளுக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தந்தது. மெதுவாக அதனை ரசிக்கத் தொடங்கியிருந்தாள். பேசிக் கொண்டிருந்த ப்ரேம், ராஜாவை நம்ப வேண்டாம் என்று சொன்ன போது அவளுக்கும் கடுப்பாக ஆரம்பித்தது. அவனைத் திட்டலாம் என்று வாய் திறக்க நினைத்த நேரத்தில்தான், அவளை இழுத்து, ராஜா முத்தமிட ஆரம்பித்திருந்தான்.
 
அவள் திகைப்பில் இருந்தாள். நடந்ததே புரியவில்லை அவளுக்கு. ஏனெனில், ராஜா, மைதிலியிடம் சொன்ன ப்ளானில், இந்த சீனே இல்லை!
 
சிறிது நேரம் முத்தமிட்டவன், அவளை பிரிந்தாலும், அணைப்பிலேயே வைத்திருந்தான். அவள், ராஜாவையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஏனோ, மைதிலியின் கண்கள் லேசாக கலங்கியிருந்தது. கொஞ்சம் கோபமும் இருந்தது!
 
அவள் கண்களில் லேசாக முத்தமிட்டவன், திரும்ப அவள் கண்களையே அழமாகப் பார்த்தவன் சொன்னான், 

கிஸ் மி!
 
அவன் ஒரு கை அவளை அணைத்திருந்தது. இன்னொரு கை அவளது கன்னத்தை வருடிக்கொண்டிருந்தது!
 
ராஜா அவள் தவித்தாள்! அவளிடம் ராஜா, முதன் முதலாய் கேட்பது! அதைத் தருவதில் எத்தனை தவிப்பு?! ஆனால், தராமலும் இருக்க முடியவில்லை!
 
திரும்ப அவள் கண்களையே பார்த்தவன், சொன்னான்.
 
நான் சொன்னா, நீ செய்ய மாட்டியா மைதிலி என்றான் அழுத்தமாக!
 
அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தவள், ஒரு நீண்ட மூச்சை விட்டாள்! பின் அமைதியாகத் திரும்பி ப்ரேமைப் பார்த்தாள்.

[Image: aee044c314559bcdb8494a808cd65df4.jpg]
 
தீர்க்கமாகப் ப்ரேமைப் பார்த்தவாறே, ராஜாவின் கன்னங்களில் முத்தமிட்டவள், பின், திரும்பி ராஜாவின் கண்களைப் பார்த்துக் கொண்டே, அவன் உதடுகளில் முத்தமிட்டாள். மெதுவாக, அவன் உதடுகளை சுவைத்த அவள் உதடுகள், கொஞ்சம் கொஞ்சமாய் ஆவேசம் அடைந்து மிக வேகமாய் சுவைக்க ஆரம்பித்தது.
 
அடுத்தடுத்து வேகமாய் முத்தமிட்ட மைதிலி, திடீரென ஆவேசம் தாங்க முடியாதவளாய் அப்படியே அவன் மார்பில் முகம் புதைத்து, அவனை இறுக்கி அணைத்திருந்தாள்.
 
அவள் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அவளது உணர்வுகள் அவனுக்குப் புரிந்தது. மெல்ல அவள் தலையை வருடிக் கொடுத்தான்.
 
உடன் திரும்ப நிமிர்ந்து ராஜாவைப் பார்த்த மைதிலி, மீண்டும் அழுத்தமாக, ராஜாவின் உதட்டில் முத்தமிட்டாள்! பின், ராஜாவிடமிருந்து விலகியவளின் கண்கள் கலங்கியிருந்தது. ராஜாவைப் பார்த்தவள், நான் ரூமுக்கு போறேன் என்று திரும்பினாள்.
 
ப்ரேமோ, நான் சொல்வதைக் கேளு மைதிலி. அவனை நம்பாதே என்று மைதிலியின் கையைப் பிடித்தான்.
 
அவ்வளவுதான்
 
இவ்வளவு நாட்கள் ப்ரேம் செய்த துரோகத்தின் வலி, ராஜாவின் அன்பு கொடுத்த தெம்பு, இபொழுது அவன் முத்தமிடச் செயததால் வந்த குழப்பம் எல்லாம் சேர்ந்து அவளை ஆவேசம் கொள்ளச் செய்திருந்தது.

[Image: newpg-sneha@pandu29.jpg]
 
என் மாமா முன்னாடியே, என் கையைப் புடிக்கிறியா என்று பளாரென்று ப்ரேமை அறைந்தாள்! அறைந்தவள், திரும்பி ராஜாவின் கண்களைப் பார்த்து, அவன் முகத்துல நான் முழிக்க விரும்பல. சீக்கிரம் அவனை இங்கிருந்து அனுப்புங்க, என்றுச் சொல்லிவிட்டு, அவளது அறைக்குள் சென்றுவிட்டாள்! செல்லும் போதும், அவனையே பார்த்துக் கொண்டுச் சென்றாள். அது பல உணர்சிகளைக் கொட்டிச் சென்றது!


உன் திங்க்ஸ் எல்லாம் இந்த பேக்ல ரெடியா இருக்கு. வேற ஏதாவது தேவைப்பட்டுச்சுன்னா எங்க லாயரைக் காண்டாக்ட் பண்ணு. 

அப்புறம் இன்னொன்னு, புதுசா வேலைக்கு போற கனவுல இருந்தீல்ல, அதுவும் எங்க செட் அப்புதான். நாளைக்கு அந்த கம்பெனி பக்கம் கீது போயிடாத. அடிச்சுத் துரத்திடுவான்! நவ், கெட் அவுட்!


கீழே இருந்த டிடெக்டிவ் ஆட்களை அழைத்தவன், அவர்களிடம் ப்ரேமை, அவனது ஊரில் கொண்டு போய் விடச் சொன்னான்.


அவமானத்தின் உச்சியில், கண்கள் கலங்க நின்றிருந்தான் ப்ரேம். பைத்தியம் பிடிக்காத குறைதான்! அவனது தன்னம்பிக்கை சுத்தமாகப் போயிருந்தது.


எந்தப் பணத்திற்க்காக அவன் நாடகமாடினானோ, அந்தப் பணம் அவனிடமிருந்து சுத்தமாக பிடுங்கப்படிருந்தது. எந்த ஆண்மைத் திமிரில் அவன் ப்ரியாவை நெருங்கினானோ, அந்த, ஆண்மையே இல்லாதவன் என்று உலகத்தின் முன் ஒத்துக் கொள்ள வைக்கப் பட்டான். எந்தத் தன்னம்பிக்கையை மைதிலியிடம் குறைத்தானோ, அதுவும் சுத்தமாக அவனிடமிருந்து பிடுங்கப்பட்டிருந்தது. 

எல்லாவற்றுக்கும் மேலாக, ப்ரியாவிடம், உன் புருஷன் முன்னாடி தொடுவேன் என்று பேசியவன் முன்பே, மைதிலி, ராஜாவை முத்தமிட்டாள். அவன் செய்த தவறுகளுக்கு, அவர்கள் தண்டனை வாங்கிக் கொடுத்து விட்டார்கள். ஆனால், அவர்கள் திருப்பி அடித்ததை அவனால், நிரூபிக்க முடியாத கையாலாகாத்தனம் அவனை உலுக்கியது. அவனது துரோகங்களுக்கு, பொய்களின் மூலம் பழி தீர்க்கப்பட்டது.


பைத்தியம் பிடித்தாற் போன்று, அமைதியாக அவர்களுடன் சென்றான்.


அவர்கள் சென்றவுடன் பெரு மூச்சு விட்ட ராஜா, இனி மைதிலியைச் சமாளிக்க வேண்டுமா என்று அவளது அறைக்குள் சென்றான்!


எனது கதைகள்


சாது மிரண்டால் வீடும் கொள்ளாது!!!

வயது ஒரு தடையல்ல!
[+] 1 user Likes whiteburst's post
Like Reply


Messages In This Thread
RE: சாது மிரண்டால் வீடும் கொள்ளாது!!! - by whiteburst - 12-07-2019, 12:11 PM



Users browsing this thread: 8 Guest(s)