11-07-2019, 10:03 AM
உடனடி பதில் இல்லை...
"என்ன சிமி? எதை சொல்லி சமாளிப்பதுன்னு யோசிக்கிறயா?"
"நான் ஏன் சமாளிக்கனும்? ஆபிஸ்ல சின்ன ஒர்க் வந்துடுச்சு"
"ஓ.......... சரி சரி..... என் கேள்விக்கென்ன பதில்?"
"பதில்? ம்ம் சொல்றேன்..... அதுக்கு முன்னாடி நான் ஒரு விஷயம் கேட்குறேன் அதுக்கு பதில் சொல்லுங்க சத்யன்"
"என்ன விஷயம் கேளு?"
"புருஷன் அப்படின்னு வர்ற அத்தனை பேரும் எத்தனைப் பெண்களுக்குத் தாயாக இருக்கிறாங்க? காதலைக் காட்டும் சிலருக்குத் தாய்மையைக் காட்ட முடியாமல் போகலாம் இல்லையா? அப்படியொருத் தேடல் தான் எனது கவிதைகள்... கவிதைகளில் வரும் என் தாயைப் போலன்னு வர்ற தேடலுக்காக நான் கல்யாணம் ஆகாதவள்னு சொல்றது அபத்தமா தோணலையா சத்யன்?"
"ஹாஹாஹாஹா சூப்பரா பேசுற சிமி,, ஆனா உன் கவிதைகளில் காதலின் தேடலையும் பார்த்திருக்கேனே சிமி?"
"சத்யன் அது என் பர்ஸ்னல்.... அதைப் பற்றி பேசும் உரிமையை நான் யாருக்கும் தரலை....."
"சரி ஓகே சிமி,, உன் பர்ஸ்னல் தான்... ஒத்துக்கிறேன்.... ஆனால் தாய்மையின் ஏக்கத்தையும் தீர்க்காமல்... காதலையும் கொடுக்காமல் இருக்கும் அந்த புருஷன்(?) உனக்குத் தேவையா? அதாவது நீ சொல்ற மாதிரி புருஷன்னு ஒருத்தன் இருந்தால்............"
"சத்யன்?????" இந்த ஒற்றை வார்த்தையில் அவளின் அதிர்வுகள் தெரிய......
"ஆமா சிமி,, அப்படியொரு புருஷன் இருந்தால்.... அவன் உனக்கு வேண்டாம்..... விவாகரத்து செய்துடு... செய்துட்டு என்கிட்ட வந்துடு சிமி.... என் கண்ணுக்குள்ள.... இல்ல இல்ல என் உயிருக்குள்ள வச்சு உன்னை காப்பேன் சிமி.... நீ ஏங்கும் அத்தனையும் கொடுப்பேன் சிமி"
"ச்சீ,, என்ன வார்த்தை பேசுறீங்க சத்யன்? பெண்மையின் புனிதம் தெரியுமா உங்களுக்கு? நீங்கள் வாழும் நாட்டில் வேண்டுமானால் இது சகஜமாக இருக்கலாம்.... நான் தமிழச்சி.... மரணத்திலும் மாங்கல்த்திற்கு தான் முதலிடம் கொடுப்பேன்"
"ஹாஹாஹாஹாஹா இல்லாத புருஷனுக்கு எவ்வளவு டயலாக் பேசுறடி?"
"இதற்கு மேல் நான் பேசத் தயாராக இல்லை"
"சரி இதுக்கு மட்டும் பதில் சொல்லிட்டுப் போ சிமி"
"?????"
"புருஷன்னு ஒருத்தன் இருந்தால்..... அவன் ஏன் உன் சித்திக்கிட்ட இருந்து உன்னை காப்பாத்தலை? அதுவும் உடல் வதைபடும் அளவுக்கு விட்டுட்டு வேடிக்கைப் பார்க்கும் புருஷன்?"
"அது, அவர் வெளிநாட்டில் இருக்கார்..... திருமணம் ஆனதும் போய்விட்டார்... அதனால் நான் என் தாய்வீட்டிலேயே இருக்கேன்"
"பார்டா,, ம்ம்..... அவன் கலிபோர்னியாவில் தானே இருக்கான்? பொண்டாட்டியைத் தவிக்க விட்டுட்டு வெளிநாட்டுல இருக்குற அவனை ஓட விட்டு உதைக்கனும்" சிரிக்கும் பொம்மைகள் கூடவே.....
"முடியலை சத்யன்.... தயவுசெஞ்சு ஆளை விடுங்க"
"ஏய்,, இல்லாத புருஷனுக்காக இவ்வளவு பொய் சொல்றயேடி... உயிரோட இருக்குற என்னையும் என் காதலையும் பத்தி ஒரு நிமிஷம் யோசிச்சுப் பாரேன்டி"
"நான் எதையும் யோசிக்க வேண்டிய அவசியமில்லை சத்யன்.... எனக்கு திருமணம் ஆனது நிஜம்... என் கணவனின் அடையாளத்தை நான் கழுத்தில் சுமப்பதும் நிஜம், சத்தியமும் கூட... இதற்குமேல் இதைப்பற்றி விளக்கம் கூற வேண்டிய அவசியம் எனக்கில்லை சத்யன்...."
"சத்தியம்? ஓ...... என் காதலை நிராகரிக்க சத்தியம் செய்யவும் துணிஞ்சிட்டயா? சரிடி நான் காத்திருக்கேன்... நீயாக வரும் வரை நான் காத்திருக்கேன்"
"வரமாட்டேன்.... தோழியாகக் கூட இனி வரமாட்டேன்.... குட்பை சத்யன்"
அதிர்ந்து போனான்.... "குட்பையா? அய்யோ சிமி ப்ளீஸ் அவசரப்படாதே சிமி.... " அவன் சொல்லும் போதே அவள் ஆப்லைன் போய்விட உறைந்துபோய் அப்படியே அமர்ந்திருந்தான் சத்யன்....

" நினைவெல்லாம் நீயாயிருக்க.....
" நிமிடம் கூட நித்திரை இல்லையடி பெண்ணே!
" என் நெஞ்சம் சுமக்கும் நீ சுமையாக இல்லை...
" என் நினைவுகள் சுமக்கும் உன் வார்த்தைகள் தான்...
" உயிரைக் கொல்லும் பெரும் சுமையடி கண்ணே!!

first 5 lakhs viewed thread tamil