07-11-2026, 09:50 PM
(07-11-2026, 09:42 PM)jiljilrani Wrote: Potta karthik fan
Potta கார்த்தி Fanனு சொன்னீங்க… சரி நண்பா, Fan ஓடுறதாலதான் காத்து கிடைக்கும். ஆனா உங்க கமெண்ட்ல காத்து மட்டும்தான் இருக்கு, கன்டென்ட் எங்கே?
ஓகே நண்பா இருந்தாலும் உங்களுடைய வாழ்த்துகளைக் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நன்றி..
