4 hours ago
(5 hours ago)intrested Wrote: Shajith ரொம்ப சூடாக வேண்டாம்.. Ok
மேட்ச் நடக்கும் போது வக்காளி அடிச்சு ஆடுன்னு நாம சொல்லுவோம்..
அதுக்கு நேரடியாக அர்த்தம் யாரும் எடுத்துக்க மாட்டாஙக...
அடிச்சோம் அடிக்காம இருக்க முடியாது இதெல்லாம் sex கதைக்கு பொதுவா உற்சாகம் கொடுக்க கமெண்ட் போடுறது தான்..
அதுவே எல்லோரும் முழு வேலையா அலைய போறது இல்ல..
So உங்க லெவல் நீங்க தான் பெரிய ஆராய்ச்சி மற்றும் phd பட்டம் விமர்சனம் செய்வதில் என நினைத்து கொள்கிறேன்...
உங்களோட இன்டெண்ட்ராக்ட் வந்த அப்புறம் யாழினி ராம் கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகுறது எங்களுக்கு நல்லாவே தெரியுது..
கதை அவரோட
விருப்பம் அவரோட
விமர்சனம் பாராட்டு மட்டுமே..
ஏனனில் இங்கு அவருக்கு யாரும் பணம் தர போவது இல்லை..
எழுதிய கதை விரும்புகிறார்கள் என்பதே இங்கு எழுத்தாளற்கு வாசகர் தரும் பாராட்டுக்கள் மட்டுமே..
இந்த கதை என்னை கவர்ந்த ஒன்று..
மேட்சில் “அடிச்சு ஆடு” என்றால் நேரடி அர்த்தம் எடுக்க மாட்டீர்கள்; கதைக்கான உற்சாகக் கமெண்ட்களையும் அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படியென்றால் உங்கள் கமெண்ட் மட்டும் உற்சாகம், மற்றவர்கள் கமெண்ட் மட்டும் பிரச்சினையா? உங்களுக்கு வந்தால் ரத்தம், அடுத்தவருக்கு வந்தால் தக்காளி சட்னியா?
PhD, பெரிய ஆராய்ச்சியாளர் பட்டமெல்லாம் நீங்கள்தான் எனக்குக் கொடுக்கிறீர்கள். நான் படித்தது, கேள்விப்பட்டதன் அடிப்படையில்தான் கருத்துச் சொல்கிறேன். யாரையும் தரக்குறைவாகப் பேசியதில்லை.
நீங்கள் கதையை ஆரம்பத்திலிருந்து படிப்பதாகச் சொல்கிறீர்கள். ஆனால் எழுத்தாளர் இந்தக் கதையை எதற்காக, என்ன நோக்கத்துடன் எழுதுகிறார் என்று அவரே விளக்கியிருப்பதையும் படித்தீர்களா? கதையை வாசிப்பது என்பது வரிகளை மட்டும் படிப்பதல்ல; அதன் நோக்கத்தையும் புரிந்துகொள்வதுதான்.
யாழினி ராம் ஏற்கெனவே என்னைக் கண்டித்துவிட்டார். அதனால் நானும் அமைதியாக இருக்கிறேன். ஆனால் திரும்பத் திரும்ப நீங்களும், “கதையைப் படிச்சோமா, கை அடிச்சோமா” என்ற மனநிலையில் இருக்கும் அந்தத் Tamil reader என் கமெண்ட்டையே பிடித்துக்கொண்டு சுற்றிக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? என் கமெண்ட்டில் அப்படி என்னதான் பிரச்சினை? கதையைப் பற்றிப் பேசுவதை விட்டுவிட்டு என் கமெண்ட்டையே ஏன் இவ்வளவு ஆராய்ச்சி செய்கிறீர்கள்?
கதை அவருடையது, விருப்பமும் அவருடையது என்பதில் எனக்கும் மாற்றுக்கருத்தில்லை. நான் எங்கே எழுதாதீர்கள் அல்லது கதையை நிறுத்துங்கள் என்றேன்? இந்தக் கதை உங்களைக் கவர்ந்திருக்கலாம்; அதற்காக மற்றவர்களின் விமர்சனம் தவறாகிவிடாது. பாராட்டத் தெரிந்தவர்களுக்கு விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும்.
- Shajith
