4 hours ago
@yarooruthi and @shajith, இதைப் பற்றி ஏற்கனவே தனிப்பட்ட முறையில் சொல்லியிருக்கேன். Comments-ஐ முடிந்தவரை 5 வரிகளுக்குள் சுருக்கமாக வைக்க முயற்சி பண்ணுங்க. அப்படி முடியலன்னா, comment பண்ணாம இருந்தாலும் பரவாயில்லை.
சில comments தேவையில்லாத விவாதங்களை உருவாக்கி, மற்ற வாசகர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்துது. Support பண்ற நோக்கத்துல போடுற comments கூட சில நேரங்களில் தேவையில்லாத discussion-ஆ மாறிடுது. அதனால், இனிமேல் இதைக் கொஞ்சம் கவனத்துல வச்சுக்கோங்க. உண்மையான support என்பது தேவையில்லாத விவாதங்களைத் தவிர்ப்பதும்தான்.

![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)