9 hours ago
Okay, Got it. நீங்க எல்லாரும் கதையைத் தொடர்ந்து எழுதச் சொல்றதால, தொடர்ந்து எழுதுறேன்.
கதையோட engagement குறைஞ்சிடுச்சுன்னு நினைச்சதாலதான் இந்த direction-க்கு போனேன். ஆனா, உங்கள்ல நிறைய பேருக்கு இந்தக் கதையோட direction பிடிச்சிருக்கு, தொடர்ந்து எழுதணும்னும் விரும்புறீங்கன்னு இப்போ புரியுது. அதனால, மேலே சொன்ன சில limits-ஓட கதையைத் தொடரலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.
ஆனா, இனிமேல் Raj, Velu சம்பந்தப்பட்ட portions வராது. கதை Pavi, Prakash, Karthik இந்த மூணு characters-ஐ மையப்படுத்தித்தான் போகும். தயவுசெய்து யாரும் Raj, Velu characters-ஐ மறுபடியும் கொண்டு வரச் சொல்லாதீங்க.
Velu character வர வாய்ப்பு இருக்கு. ஆனா, அவரோட characterisation மாறியிருக்கும். அதனால் பழைய Velu-வை எதிர்பார்க்காதீங்க.
**இன்னொரு விஷயம்:**
இந்தக் கதையை வைத்து ஒரு Visual Novel (English version) உருவாக்க ஆரம்பிச்சிருக்கேன். இதை tester-ஆ இருந்து try பண்ணிப் பார்க்க யாருக்காவது விருப்பம் இருந்தா, எனக்கு DM பண்ணுங்க. Visual Novel-ஐ உங்களோட share பண்றேன்.
இப்போதைக்கு Android-ல play பண்ண முடியாது. PC அல்லது Mac தேவைப்படும்.
**மத்தபடி, அடுத்த updates எல்லாம் தீபாவளிக்கு அப்புறம், ஒரு இரண்டு வாரம் கழிச்சுதான் வரும். இப்போ vacation-ல இருக்கேன். அதுவரைக்கும் என் தரப்பிலிருந்து வேற எந்த reply-உம் இருக்காது.**
Bye guys! Happy Diwali!

![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)