05-11-2026, 04:55 PM
(05-11-2026, 04:05 PM)intrested Wrote: உங்களுக்கு விருப்பமா கார்த்தி என பவித்ரா ஆரம்பித்து பிரகாஷ் கூட கார்த்தி முன் செய்யலாம்..
கார்த்தி இவர்களுக்கு இணையான sex செய்யலாம்.. வேடிக்கை பார்க்கலாம்.. இல்லை கொஞ்சம் உதவி கூட செய்யலாம்..
பாதியில் நிறுத்தி இந்த கதைக்கு ஒரு கரும்புள்ளி வேண்டாம்..
உண்மையைச் சொல்லணும்னா, நீங்க சொல்ற மாதிரியான ஒரு முடிவை நான் ஏற்கனவே 130+ parts வரைக்கும் எழுதிட்டேன். ஆனா, அதை இப்போ post பண்ண எனக்கு விருப்பமில்லை. ஏன்னா, அது பவித்ராவுக்கும், நான் ஆரம்பத்துல நினைச்ச மாதிரியான கதைக்கும் சரியான முடிவா இருக்காதுன்னு தோணுது.
அந்த வழியில கதையை முடிச்சா, பவித்ராவோட character-க்கும் நான் நினைச்ச கதைக்கும் நியாயம் செய்த மாதிரி இருக்காது. அதனாலதான் இப்போ இந்த options-ஐ முன்வைச்சு உங்க opinion கேட்டேன்.
இப்போதைக்கு எனக்கு இருக்கிற இரண்டு options மட்டும்தான். இந்தக் கதையை இங்கேயே நிறுத்திட்டு ஒரு புது கதையில் கவனம் செலுத்துறது, இல்ல Part 107-ல இருந்து மறுபடியும் ஆரம்பிக்கிறது. இப்போ இருக்கிற கதையை இதே direction-ல தொடர்ந்து கொண்டு போக எனக்கு விருப்பமில்லை. அதே நேரம், கதையை இப்படி ஒரு நிலையில் closure பண்ணவும் எனக்கு விருப்பமில்லை.

![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)