Yesterday, 01:31 PM
Guys, உங்கள்ல நிறைய பேருக்கு Part 107-ல இருந்து கதை போன direction பிடிக்கலங்கிறது எனக்குப் புரியுது. உண்மையைச் சொல்லணும்னா, எனக்குமே அந்த direction பிடிக்கல.
அதனால இப்போ மூணு options யோசிச்சுக்கிட்டு இருக்கேன்.
1. இந்தக் கதையை இங்கேயே நிறுத்திட்டு, ஒரு புது கதையில் கவனம் செலுத்தலாம்.
2. Part 107-ல இருந்து மறுபடியும் rewrite பண்ணலாம். அப்படி பண்ணும்போது Raj, Velu ரெண்டு characters-ஐயும் drop பண்ணிட்டு, கதையை வேற direction-ல கொண்டு போகலாம்.
3. இப்போ இருக்கிற கதையைத் தொடர்ந்து எழுத எனக்கு ஆர்வம் இல்லை. எனக்கே பவித்ராவை இப்போ கொண்டு போற விதம் பிடிக்கல. தொடர்ந்து எழுதினா அவளோட character-ஐ இன்னும் கெடுக்கிற மாதிரிதான் இருக்கும். அதனால இதைத் தொடர வேண்டாம்னு தோணுது.
இதுல எது நல்லா இருக்கும்னு நினைக்கிறீங்க? கதையை நிறுத்திட்டு புது கதை ஆரம்பிக்கலாமா, இல்ல Part 107-ல இருந்து rewrite பண்ணலாமா? உங்க honest opinion-ஐ சொல்லுங்க. அதைப் பொறுத்து முடிவு பண்ணிக்கிறேன்.