5 hours ago
(This post was last modified: 4 hours ago by Utchamdeva2. Edited 1 time in total. Edited 1 time in total.)
(02-11-2026, 01:06 AM)Navin0911 Wrote: Romba super ah irruku and itha storya mudikuranu sonnathum romba kastama irruk but i can understand your side of statement but pls proper ah complete pannunga pls pathiyalla vitta mari vendam ithu ennoda request pls
And thank you for posting the other parts??
உங்கள மாதிரி குறைஞ்சது 5 பேராவது கமன்ட் பன்னா பெரிசா எழுதலாம் ஆனா மத்த கதைகளை விட கமெண்ட் கம்மியா வருது... இதுக்கு மேல எப்படி எழுதணும்னு தெரில... ஒரு சில கதைய பாதிக்கு மேல படிக்கவே முடியல போர் அடிக்குது ஆனா கமெண்ட், லைக் பாத்தா பொறாமையா இருக்கு வாடிக்கையாளர்கள புரிஞ்சிக்கவே முடில
ஏதாவது குறையோ உங்களோட எதிர்பார்ப்பு என்னானு சொன்னாலாவது புரிஞ்சு எழுதலாம்... குறைஞ்சது 4 பாகத்தை படிச்சாவது குறை என்னானு சொல்லுங்க நண்பர்களே திருத்திக்கொள்கிறேன்


***
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)