Yesterday, 02:03 PM
ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புறேன். நான் கதை எழுதுறதை நிறுத்தப் போறேன்னு சொல்லவே இல்லை. தொடர்ந்து எழுதுறதுக்கு கொஞ்சமாவது support-உம் motivation-உம் தேவை. அதுவே இல்லாம, ஒவ்வொரு தடவையும் கதை இழுவை, boring, எப்போ முடிப்பீங்கன்னு comments வந்துக்கிட்டே இருந்தா, ஒரு கட்டத்துல எழுதுற ஆர்வம் குறைஞ்சு, ஏன் இதைத் தொடர்ந்து எழுதணும்னு தோணும்.
நிறுத்தாதீங்கன்னு சொல்றவங்க இருக்கீங்க; உங்க ஆதரவை மதிக்கிறேன். ஆனா, வெறுமனே நிறுத்தாதீங்கன்னு சொல்றதைவிட, தொடர்ந்து எழுதுறப்போவும் கொஞ்சம் motivation கொடுத்தா நல்லா இருக்கும். **ஆதரவும் motivation-உம் இல்லாம, தொடர்ந்து negative comments மட்டுமே வந்தா, ஒரு கட்டத்துல கதை எழுதுறதையே நிறுத்த வேண்டிய நிலை வரலாம்.** அதைத்தான் சொல்ல வந்தேன். நான் ஏற்கனவே நிறுத்த முடிவு பண்ணிட்டேன்னு அர்த்தம் கிடையாது.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)