Yesterday, 11:28 PM
@Tamil reader....நண்பரே, “கதை படிச்சோமா, கை அடிச்சோமா” என்று சொன்னீர்களே, அதை நீங்கள் சரியாகச் செய்கிறீர்கள். அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை!
ஆனால், நான் எந்த இடத்தில் கதையை மாற்றி எழுதச் சொன்னேன்? எந்த இடத்தில் ஆசிரியரின் கதையின் போக்கை மாற்றச் சொன்னேன்? பவித்ரா, பிரகாஷ் இருவருடைய உறவை எந்த இடத்தில் வேறு விதமாகப் புரிந்துகொள்ளச் சொன்னேன்? கார்த்திக்கின் உடலளவைப் பற்றிய என்னுடைய கருத்தை முழுமையாகப் படித்தீர்களா? முதலில் நான் எழுதிய கமெண்ட்டைத் தெளிவாகப் படித்துவிட்டுப் பேசுங்கள்.
நான் எழுதிய கருத்தில் இல்லாத விஷயங்களை எல்லாம் நானே சொன்னதுபோல் கற்பனை செய்துகொண்டு, அதற்கு நீங்களே பதிலும் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்!
ஆசிரியர் அவருடைய கதையை அவருடைய விருப்பப்படி எழுதலாம் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதேபோல், கதையைப் படித்த வாசகராகக் கதையின் நிகழ்வுகளைப் பற்றிக் கருத்துச் சொல்லவும் எனக்கு உரிமை இருக்கிறது. விமர்சனம் செய்வது கதையை மாற்றி எழுதச் சொல்வதாகிவிடாது.
என்னுடைய கமெண்ட்டைப் படித்துப் புரிந்துகொண்டு பதில் சொல்லுங்கள், நண்பரே. இன்னும் “கதை படிச்சோமா, கை அடிச்சோமா” என்ற வரியிலேயே சிக்கிக்கொண்டு இருக்காதீர்கள். ? கதையைப் படித்தீர்களா என்பது ஒருபுறம் இருக்கட்டும்; முதலில் நான் எழுதிய கமெண்ட்டையாவது முழுமையாகப் படித்துவிட்டு வாருங்கள்!

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)