Adultery அவள் இதயத்தின் மொழி
தங்கள் கருத்துக்களை மட்டும் யாராக இருந்தாலும் பதிவு செய்ய வேண்டும்..

பகுப்பாய்வு செய்து இங்கு யாருக்கும் phd தர வில்லை..

நன்றாக போய் கொண்டு இருக்கும் கதைகளுக்கு மட்டும் புதிய புதிய பெயரில் வாசகர் கலகம் எப்படி வருகிறது என்பது புரியாத புதிர்..

ஒரு வேளை தன் கதைகளுக்கு கமெண்ட் வராத கோவத்துல சில fake id போர்வையில் சடிஸ்ட் எழுத்தாளர்கள் உள்ளே வருகிறார்கள் போல..

கமெண்ட் தேவை இல்லாத சர்ச்சை கிளப்புது என்றால் ஆசிரியரே அதை நீக்கும் வசதி வேண்டும்..
என் கமெண்ட் உள்பட..

மீண்டும் சொல்கிறேன்
இப்படி எழுத ஆற்றல் உள்ள எழுத்தாளர் கொஞ்சம் மட்டுமே..

ரொம்ப கருத்து மோதல் இருந்தால் பிரைவேட் msg பண்ணிக்கோங்க..

இங்க வேண்டாம்..
Like Reply


Messages In This Thread
RE: அவள் இதயத்தின் மொழி - by intrested - 29-10-2026, 11:21 PM



Users browsing this thread: lewrai, 25 Guest(s)