♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.
மிகவும் அற்புதமான பதிவு நண்பா. காத்தவராயனுக்கும் மகிஷாசுரனுக்கும் இடையே உரையாடல் மிகவும் அருமை. அந்த காட்சி மனதில் அப்படியே ஒடியது. மகிஷாசுரன் தன் சக்தியை கொடுக்க காத்தவராயனை என்ன செய்ய சொல்ல போகிறான்?

நீண்ட நாளுக்கு பிறகு காம தேவதை அனுவின் பெயர் பதிவில் பார்க்கும் போது மிகவும் ஆனந்தமாக இருந்தது.

அடுத்த என்ன காட்சி அரங்கேற போகின்றதோ? ஆவலுடன் அடுத்த பதிவிற்காக!!!
Like Reply


Messages In This Thread
RE: ♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள். - by rameshsurya84 - Yesterday, 10:43 PM



Users browsing this thread: 4 Guest(s)