♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.
மகிஷாசுரனும் காத்தவராயனும் மோதிக்கிற காட்சிகள் நல்லா இருந்தது! குறிப்பா, மகிஷாசுரன் கிண்டல் பண்ணியதும் காத்தவராயன் விஸ்வரூபம் எடுத்து பதிலடி கொடுக்கிற இடம் சூப்பர்!
பெண் சக்தியைப் பத்தி இருவரும் பேசுறதும் கதைக்கு ஒரு சுவாரஸ்யமான திருப்பம். இன்னொரு பக்கம், அனு அந்தப் பாழடைந்த மாளிகைக்குள்ள பயந்துகிட்டே தேடிப் போய், கடைசியில் மதிவதனியைப் பார்க்கிற இடம் எதிர்பாராத திருப்பம்!
Like Reply


Messages In This Thread
RE: ♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள். - by Priya99 - 29-10-2026, 09:46 PM



Users browsing this thread: 3 Guest(s)