Yesterday, 08:41 PM
ரொம்ப சந்தோஷம்....எழுத்தாளர் கதையை நல்ல வேகமாக எழுதி வாசகர்களுக்கு விருந்து படைத்தார் சில நல்ல இதயங்களுக்கு பிடிக்கவில்லை..இப்போது உள்ளதும் போன நொல்லகண் என்று ஆகிவிட்டாது..... இந்த தளத்தில் மிக சிறந்த எழுத்தார்கள் இருந்தும் வெற்றாக்கு போதிய அவகாசம் கொடுக்கமால் அவரை தொடர்ந்து நச்சரித்து இப்போது அவர் கதையை Private ஆக DM செய்ய போகிறார்.... எமுத்தாரின் கற்பனை தின் மற்றும் அவரின் எடுத்து வண்மை பாரட்ட வார்த்தை இல்லை....வாசகர் ஆகிய நாம் அவரை பாரட்ட மனம் யில்லை குறைந்த பட்சம் அவருக்கு தொல்லை கொடுக்கமால் இருந்தால் அதுவே மேல்.....வாசகர்கள் புரிந்தால் சரி....
இனி கதையாசிரியரின் கையில் தான் இருக்கு மிதி கதை தொடர்வது...
எனக்கு Private வாக DM செய்யவும் நான் உங்களின் வாசகன்...
வணக்கம்
இனி கதையாசிரியரின் கையில் தான் இருக்கு மிதி கதை தொடர்வது...
எனக்கு Private வாக DM செய்யவும் நான் உங்களின் வாசகன்...
வணக்கம்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)