Yesterday, 08:34 PM
@Tamil reader....நண்பா, நீயெல்லாம் கதை படிச்சோமா, கை அடிச்சோமான்னு இருக்க வேண்டிய ஆளு! நான் என்னுடைய கமெண்ட்ல கதை ஆசிரியரை எங்கே குறை சொல்லியிருக்கேன்? கதையைப் பத்தி என்ன குறை சொல்லியிருக்கேன்? எதையும் முழுசா படிச்சுப் புரிஞ்சுக்காம, அரைகுறையா படிச்சிட்டு வந்து கமெண்ட் போடாத நண்பா! நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னே எனக்குப் புரியல. தயவுசெய்து போ நண்பா, போ… போய் கதையைப் படிச்சோமா, கை அடிச்சோமான்னு உன் வேலையைப் பாரு!



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)