Adultery அவள் இதயத்தின் மொழி
mulaikallan...பத்தினின்னு சொன்னவுடனே சாவித்திரியையும் கண்ணகியையும் குறிப்பிடுறீங்க. வேற யாருமே உங்களுக்குத் தெரியாதா? இந்த உலகத்துல அவங்க ரெண்டு பேரைத் தவிர வேற யாருமே பத்தினி இல்லையா? இதிலிருந்தே நீங்க எந்த அளவுக்கு விளக்குப் பிடிச்சிருக்கீங்கன்னு புரியுது!

அதுமட்டுமில்லாம, அவர் சொன்ன கமெண்ட்ல இருக்கிற வார்த்தையையாவது English dictionary-ல போட்டுப் பார்த்திருக்கலாம். Google-லயும் search பண்ணிப் பார்த்து, அவர் பவித்ராவை மட்டும் விமர்சனம் பண்ணாரா, இல்ல ஒட்டுமொத்தப் பெண்களையுமே விமர்சனம் பண்ணாரான்னு புரிஞ்சுக்கிட்டு பதில் சொல்லியிருக்கலாம். அப்படிச் செய்யாம பதில் சொன்னா, நீங்க விளக்குப் பிடிச்சதுதான் உண்மைன்னு ஆகிடும்!
Like Reply


Messages In This Thread
RE: அவள் இதயத்தின் மொழி - by யாரோ ஒருத்தி - 5 hours ago



Users browsing this thread: 17 Guest(s)