10 hours ago
(This post was last modified: 10 hours ago by Kinky_Tamilan. Edited 1 time in total. Edited 1 time in total.)
இப்படி ஒரு கதையை தான் நான் தேடிட்டு இருந்தேன் நண்பா....இதுவரைக்கும் எத்தனையோ கதைகளை படிச்சிருக்கேன், இந்த கதை அளவுக்கு வேற எந்த கதையும் என் உணர்ச்சியை தூண்டுனதில்ல. இன்னைக்கு ஒரே நாளில் 106 பாகம் படிச்சுட்டேன். பவித்ரா & பிரகாஷ் முதல் முறையா உச்சம் தொட்டப்போ நானும் உச்சத்துக்கே போய்ட்டேன். உங்களோட எழுத்து என்ன அந்த அறைக்குள்ளயே கொண்டு போயிருச்சு.
அருமையான எழுத்து நடை மற்றும் வர்ணனை. இவ்வளவு நாள் இந்த கதையை படிக்காம விட்டுட்டோமேனு வருத்தம் ஒரு புறம் இருக்கு, ஆனா இன்னொரு பக்கம் முதல் தடவையா இந்த கதையை அனுபவிக்கறதும், 300 பாகங்களையும் தொடர்ந்து படிக்கலாமேன்ற வாய்ப்பும் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.
இந்த கதையோட சிறப்பே, பவித்ராவோட எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை விவரிச்சு எழுதுறதுதான். வெறும் காம விளையாட்டையும், புணர்ச்சியையும் விரிவா எழுத இங்க நிறைய பேர் இருக்காங்க. ஆனா இந்த மாதிரி ஒரு பெண்ணோட மனச முழுசா அலசி ஆராய்ஞ்சு எழுதுறது மிக சொற்பமான ஆட்கள் தான். அதுனால தொடர்ந்து எழுதுங்க. நிறைய எழுந்துங்க.
வாழ்த்துக்கள்.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)