♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.
சிலுக்குவின் நடனத்தைப் படிக்கும்போதே நேரில் பார்க்கிற மாதிரி இருந்தது. அவளோட ஒவ்வொரு அசைவையும் அவ்வளவு அழகா விவரிச்சிருக்கீங்க! அந்த இடத்துல அசுரர்கள் மட்டுமில்ல, நம்மளும் அவளோட நடனத்துல மயங்கிடுவோம் போல ? ரொம்ப ரசிச்சுப் படிச்சேன்!
Like Reply


Messages In This Thread
RE: ♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள். - by Pannikutty Ramasamy - 21-10-2026, 08:39 PM



Users browsing this thread: 5 Guest(s)