21-10-2026, 07:05 PM
Episode - 198 part 1
![[Image: 598b282b9a59bc9c028d968bc1515ad4.jpg]](https://i.ibb.co/LzgknG4n/598b282b9a59bc9c028d968bc1515ad4.jpg)
சிற்பிகாவிடம் தோற்றுப்போனதோடு மட்டுமல்லாமல், அவளது நாபியிலிருந்து வெளிப்பட்ட தெய்வீக ஒளியின் சக்தியாலும், குலதெய்வக் கல்லின் மறுவடிவத்தாலும் அந்தத் தீவிலிருந்து அடித்துத் துரத்தப்பட்டிருந்தான் காத்தவராயன்!
அந்த அவமானம் அவனது ஆணவத்தை அடியோடு சிதைத்திருந்தது.
நிகழ்காலத்திலும் தோல்வி! முற்பிறவியிலும் தோல்வி!
காலம் மாறினாலும், பிறவிகள் கடந்தாலும், அவனால் தனது வெறியை வெற்றியாக மாற்ற முடியவில்லை.
வங்காள விரிகுடாவின் நீலக் கடலுக்கு மேலே, உருவமற்ற ஆவியாக அலைந்துகொண்டிருந்த அவனது கண்களில் அனல் தெறித்தது.
'என்னுடைய சக்தியை எதிர்த்து நிற்கும் அளவுக்கு அந்தச் சிற்பிகாவுக்கு எப்படித் தெய்வீக வலிமை கிடைத்தது? அந்தக் குலதெய்வக் கல் மீண்டும் எப்படி உயிர்பெற்றது? என்னுடைய பிடியிலிருந்து அவள் எப்படி விடுபட்டாள்?'
கேள்விகள் அவனது மனத்திற்குள் கொந்தளித்தன.
ஆனால், அவற்றுக்கான விடைகளைத் தேடுவதைவிட, இப்போது தனக்கு இழைக்கப்பட்ட அவமானத்திற்குப் பழிவாங்குவதும், இழந்த சக்தியை மீட்டெடுப்பதும்தான் முக்கியம் என்பதை அவன் உணர்ந்தான்.
அதற்குத் தனியொருவனாகத் தன்னால் முடியாது!
தனது ஆற்றலுக்கு இணையான அல்லது அதைவிடப் பலமடங்கு வலிமை கொண்ட ஓர் சக்தியின் உதவி அவனுக்குத் தேவைப்பட்டது.
அடுத்த கணம், கடலின் நடுவே தனது ஆவி வடிவிலேயே பத்மாசனமிட்டு அமர்ந்தான்.
கண்களை இறுக மூடியவன், தனக்குள் எஞ்சியிருந்த அத்தனை சக்தியையும் ஒன்றுதிரட்டினான்.
அவனது உதடுகள் மந்திரங்களை உச்சரிக்கத் தொடங்கின.
அது சாதாரணமான தியானமல்ல!
பாதாள லோகத்தின் பேராற்றல் கொண்ட ஒரு சக்தியைத் தன் பக்கம் அழைப்பதற்காகக் காத்தவராயன் மேற்கொண்ட உக்கிரமான ஆவாகன முயற்சி!
அவன் உச்சரித்த ஒவ்வொரு மந்திரமும் கடலின் அமைதியைக் கிழித்தது.
நீலப் பரப்பில் திடீரெனப் பிரம்மாண்டமான சுழல்கள் தோன்றின. கடல்நீர் வட்டமிட்டுச் சுழன்றது. ஆழத்திலிருந்து எழுந்த அலைகள் ஒன்றையொன்று மோதிக்கொண்டு வானத்தை நோக்கிச் சீறிப் பாய்ந்தன.
அந்தக் கடலின் நடுவே, உருவமற்ற காத்தவராயனின் ஆவி மட்டும் அசையாமல் அமர்ந்திருந்தது.
அவனது தியானம் மேலும் மேலும் உக்கிரமடைந்தது.
அதே நேரத்தில்... பூமியின் ஆழத்தில், யுகங்களாக இருளில் மூழ்கிக்கிடந்த பாதாள லோகத்தின் மையத்திலும் அந்த அதிர்வுகள் எதிரொலிக்கத் தொடங்கின!
பூமியின் மேற்பரப்பிலிருந்து பல நூறு மைல்கள் ஆழத்தில், சூரிய ஒளியின் ஒரு கீற்றுக்குக்கூட இடமில்லாத அந்தப் பாதாள லோகம், தனக்கே உரிய ஓர் அமானுஷ்ய உலகமாக விரிந்திருந்தது.
அங்கே இரவு, பகல் என்ற வேறுபாடு கிடையாது.
எரிமலைக் குழம்புகள் ஆறுகளாகப் பாய்ந்தன. சிவந்த நெருப்புத் துகள்கள் இருளைக் கிழித்துக்கொண்டு காற்றில் மிதந்தன. பிரம்மாண்டமான பாறைகளுக்கு இடையே எழுந்த புகைமூட்டம், அந்த உலகையே ஒரு நரகக் கனவாக மாற்றியிருந்தது.
மனித மண்டை ஓடுகளும் கருகிய எலும்புகளும் அலங்காரங்களாகப் பதிக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான அரண்மனை, அந்தப் பாதாள உலகின் மையத்தில் கம்பீரமாக எழுந்து நின்றது.
அதன் உயர்ந்த தூண்களில் நெருப்பு நாக்குகள் நடனமாடின. கருங்கற்களால் அமைக்கப்பட்ட தரையில் சிவந்த ஒளி பிரதிபலித்தது.
அந்த அரண்மனையின் மையத்தில் அமைந்திருந்த பிரம்மாண்டமான ராஜசபையில், பாதாள லோகத்தின் அதிபதியான மகிஷாசுரன் தனது சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான்.
அவனது பிரம்மாண்டமான உருவமும், ஆணவம் நிறைந்த முகமும், கூரிய பார்வையும் அவனது அதிகாரத்தைப் பறைசாற்றின.
ஆனால், அந்தக் கணத்தில் அவனது கவனம் தனது பேரரசின் ஆட்சி விவகாரங்களில் இருக்கவில்லை.
அவனுக்கு முன்னால் அரங்கேறிக்கொண்டிருந்த நாட்டியத்தில் முழுமையாக மூழ்கியிருந்தான்!
சிலுக்கின் மயக்கும் நாட்டியம்!
![[Image: images-4.jpg]](https://i.ibb.co/KjzkL4nV/images-4.jpg)
ராஜசபையின் நடுவே, கொடூரமான மேளதாளங்களின் அதிர்வுக்கு ஏற்ப ஒயிலாக நடனமாடிக்கொண்டிருந்தாள் சிலுக்கு!
ஒலிக்கும் கொடூரமான மேளதாள சத்தத்திற்கு ஏற்ப, அவள் இடுப்பை வளைத்து வளைத்து ஆடிய அந்த முறை அசுரக் கூட்டத்தின் நரம்புகளில் நெருப்பைப் பாய்ச்சியது.
அவளது கவர்ச்சிப் பார்வையும், நாடகத்தனமான புருவ அசைவுகளும் அங்கிருந்த ஒட்டுமொத்த அசுரப் படையையும் ஜொள்ளுவிடச் செய்தன.
ஒவ்வொரு முறையும் அவள் இடுப்பைத் திருப்பிச் சுழற்றும்போது, அவளது தளும்பி நிற்கும் மாங்கனி போன்ற மார்பகங்கள் காற்றில் துள்ளித் தத்தளித்தன.
அவளது செந்நிற இதழ்களின் மூச்சுக்காற்று அந்த நரகத்தின் உஷ்ணத்தையே இன்னும் அதிகப்படுத்தியது.
சினிமா திரையில் எத்தனையோ பேரைத் தன் ஒற்றைக் கண்ணசைவால் கிறங்கடித்த அந்த முகம், இன்று பாதாள லோகத்தின் நீல ஒளியில் இன்னும் பல மடங்கு மகுடிப் பாம்பின் விசையைப் போலப் பரவியிருந்தது. அசுரக் கூட்டம் அவளது காலடிச் சலங்கை ஒலிக்கேற்பக் கத்தி ஆரவாரித்தது.
மதுவும் காமமும் கலந்த உச்சக்கட்டம்
நாட்டியம் தன் உச்சக்கட்டத் தகிப்பை எட்டியது. அந்த சபையே ஒரு கணம் மூச்சடைத்துப் போனது.
சிலுக்கு மிகவும் ஒயிலாகவும் மிடுக்காகவும் தன் கைகளை இடுப்பில் ஊன்றிக் கொண்டாள். தன் பார்வையை அரசன் மகிஷாசுரனின் மீது நிலைநிறுத்தியபடியே, தன் கையில் இருந்த ஒரு குவளை மதுவை எடுத்துக் தன் மார்பகங்களின் மீது லாவகமாக ஊற்றினாள்.
குளிர்ந்த அந்த மது அவளது மேனியின் உஷ்ணத்தில் ஆவியாகிக் கொண்டே, அவளது வளைந்து நெளிந்த வயிற்றைக் கடந்து, இறுக்கமான அவளது தொடைகளின் நடுவே வழிந்து, அப்படியே அவளது கால்களில் வந்து இறங்கியது.
அங்கே நின்றுகொண்டிருந்த கொடூரமான அசுரர்கள் வெறிபிடித்த மிருகங்களைப் போலத் தரையில் முட்டிபோட்டு, சிலுக்கின் கால்களில் வழிந்த அந்த மதுத் துளிகளை முத்தமிட்டு நக்கிக் குடித்தனர்! அந்தப் போதையின் மயக்கத்தில் அவர்கள் இன்னும் வெறி கொண்டு கத்தி ஆரவாரித்து ஆடத் தொடங்கினர்
“சிலுக்கின் போதை தரும் கண்கள் கொடுக்காத மயக்கத்தையா இந்த மதுவின் போதை கொடுத்துவிடப் போகிறது?” என்று ஏளனமாகச் சிரித்தான் மகிஷாசுரன்.
அவனது குரலில் ஆணவமும், கண்களில் அடங்காத மோகமும் கொப்பளித்தன.
மதுக்கோப்பையை ஓரமாக வைத்துவிட்டு, சிம்மாசனத்திலிருந்து மெல்ல எழுந்தான் அந்த அசுர வேந்தன்.
அவனது பிரம்மாண்டமான உருவம் எழுந்தபோதே, மாளிகையின் இருண்ட சுவர்களில் விழுந்திருந்த அவனது நிழல் மேலும் பெரிதாக விரிந்தது.
அவன் சிலுக்கை நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தான்.
நறுக்! நறுக்!
அவனது காலடியில் கிடந்த எலும்புக்கூடுகளின் மண்டையோடிகள் நசுங்கிச் சிதறின.
அவற்றைப் பற்றிய சிறிதளவுகூடக் கவலையின்றி, தன் எருமைத் தலையை முன்னும் பின்னும் அசைத்தபடி நடந்துவந்தான் மகிஷாசுரன். அவனது மூக்கிலிருந்து வெளிப்பட்ட அனல் கலந்த பெருமூச்சு, அவனுக்குள் கொழுந்துவிட்டெரிந்த வெறியைக் காட்டியது.
அந்த நேரத்தில்—
“அரசே! அரசே!”
என்று பதற்றத்துடன் ஓடிவந்தான் அவனது மந்திரி.
அவனது குறுக்கீட்டால் எரிச்சலடைந்த மகிஷாசுரன், தன் சிவந்த கண்களை உருட்டி அவனைப் பார்த்தான்.
“என்னடா?” என்று உறுமினான்.
“அரசே... காத்தவராயன் உங்களை அவசரமாக அழைக்கிறான்!”
அந்தப் பெயரைக் கேட்டதும் மகிஷாசுரனின் முகம் சுளித்தது.
“அவன் கிடக்கிறான்டா... மயிராண்டி!”
என்று அலட்சியமாகச் சொன்னவன், மீண்டும் சிலுக்கை நோக்கித் திரும்பினான்.
“உனக்கு என்னடா தெரியும் சிலுக்கின் அருமை? இத்தனை நேரம் நான் அனுபவித்துக்கொண்டிருந்த போதையைவிட அவளது அருகாமைதான் எனக்கு முக்கியம்!”
என்றபடி அவளை நோக்கி முன்னேறினான்.
மந்திரி மீண்டும் அவனைத் தடுக்க முயன்றான்.
“அரசே... நம் அரக்கர் குலத்தில் ஒரு விதி இருக்கிறது. நம்மவர்களில் யார், எப்போது உதவி கேட்டாலும், அதை அலட்சியப்படுத்தாமல் உடனே சென்று உதவ வேண்டும். காத்தவராயன் இவ்வளவு அவசரமாக அழைக்கிறான் என்றால், ஏதோ பெரிய விபரீதம் நிகழ்ந்திருக்க வேண்டும்!”
ஆனால், மகிஷாசுரன் அவனது வார்த்தைகளைச் சட்டை செய்யவே இல்லை.
“விதியாவது... வெங்காயமாவது! இப்போது எனக்கு சிலுக்குதான் முக்கியம்!”
என்று உறுமியவன், மந்திரியை ஒருபுறமாகத் தள்ளிவிட்டுத் தொடர்ந்து நடந்தான்.
அவன் சிலுக்கின் அருகில் வந்து நின்றான்.
அவளது அழகில் மயங்கியவனைப் போலச் சில கணங்கள் அவளை உற்றுப் பார்த்தான். பின்னர், அவளது மார்பில் இருந்த மதுவை தடித்த நாக்கால் சுவைத்தான்.
அடுத்த கணம்...
பூமியே பிளந்துவிடுவதைப் போன்றதொரு பேரதிர்வு!
“டமார்! டமார்! டமார்!”
அசுர மாளிகையின் அடித்தளத்திலிருந்து எழுந்த அந்த அதிர்வு, கணப்பொழுதில் மாளிகை முழுவதும் பரவியது.
பிரம்மாண்டமான கற்தூண்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்துச் சிதறின. மேற்கூரையிலிருந்து பாறைத் துண்டுகள் இடிந்து விழுந்தன. சுவர்களில் ஆழமான விரிசல்கள் தோன்றின.
மகிஷாசுரன் நிலைதடுமாறி ஓரடி பின்னால் நகர்ந்தான்.
அவனது மந்திரி அலறியபடி தரையில் விழுந்தான்.
மாளிகை முழுவதும் புழுதியும் புகையும் சூழ்ந்தன.
“என்ன நடக்கிறது இங்கே?”
அவன் கர்ஜித்த அதே நேரத்தில், மாளிகையின் ஆழத்திலிருந்து மீண்டுமொரு பேரொலி எழுந்தது.
அப்போது...
அந்தப் பாதாள மாளிகையின் பிரதான வாயில் திடீரெனப் பேரொலியுடன் திறந்தது.
அடுத்த கணமே, அங்கிருந்த இருளைக் கிழித்துக்கொண்டு அரக்கர் குலத்தின் குருவான சுக்கிராச்சாரியார் உள்ளே பிரவேசித்தார்!
![[Image: oardefault.jpg]](https://i.ibb.co/20JcZnQT/oardefault.jpg)
அவரது வருகையால் மாளிகை முழுவதும் ஒருவிதமான அமானுஷ்ய அமைதி நிலவியது. சற்று முன்புவரை அதிர்ந்துகொண்டிருந்த தூண்கள்கூட, அவரது கம்பீரமான தோற்றத்தைக் கண்டு அடங்கிவிட்டதைப்போலத் தோன்றின.
அவர் தன் கூர்மையான பார்வையை மகிஷாசுரனின் மீது செலுத்தினார்.
“மூடனே!”
அவரது இடிமுழக்கக் குரல் மாளிகை முழுவதும் எதிரொலித்தது.
மகிஷாசுரன் திடுக்கிட்டுத் திரும்பினான்.
“நான் வகுத்த விதியை மீற உனக்கு எவனடா அதிகாரம் கொடுத்தது?” என்று சீறினார் சுக்கிராச்சாரியார்.
அவரது விழிகளில் கோபம் அனலாகக் கொழுந்துவிட்டது.
“அரக்கர் குலத்தில் ஒருவன் ஆபத்தில் இருக்கும்போது, மற்றொருவன் அவனுக்கு உதவ வேண்டும் என்பது நான் வகுத்த விதி! அந்த விதியைப் பின்பற்ற வேண்டிய நீயே, உன் சுயநலத்திற்காக அதை அலட்சியப்படுத்துகிறாயா?”
மகிஷாசுரன் தலைகுனிந்தான்.
ஆனால், சுக்கிராச்சாரியாரின் கோபம் இன்னும் தணியவில்லை.
“காத்தவராயன் உன்னை அவசரமாக அழைத்திருக்கிறான். அப்படியிருந்தும், அவனுக்கு உதவச் செல்லாமல் இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்?”
என்று கேட்டவர், தன் கையில் இருந்த தண்டத்தைத் தரையில் ஓங்கி ஊன்றினார்.
தடார்!
அந்த ஓசையுடன் மாளிகையின் தரை மீண்டும் அதிர்ந்தது.
“நீ இப்போதே அவனிடம் சென்று உதவவில்லை என்றால், இந்தப் பாதாள லோகத்தையே என் சக்தியால் அழித்துவிடுவேன்!”
அவரது வார்த்தைகளில் வெளிப்பட்ட உக்கிரம், அங்கிருந்த அரக்கர்களையே நடுங்கச் செய்தது.
மகிஷாசுரனுக்கு வேறு வழியில்லை.
சற்று முன்புவரை தன் விருப்பப்படி நடந்துகொண்டிருந்த அவன், இப்போது குருவின் முன்னிலையில் அடங்கிப்போனான்.
“குருவே... தங்கள் கட்டளையை நிறைவேற்றுகிறேன்!” என்று பணிவுடன் கூறினான்.
பின்னர், சிலுக்கை நோக்கித் திரும்பினான்.
அவளை விட்டுப் பிரிய மனமில்லாதவனைப்போல, ஏக்கத்துடன் சில கணங்கள் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவளிடம் மீண்டும் திரும்பி வருவேன் என்று மனதிற்குள் உறுதிசெய்துகொண்டவன், அடுத்த கணமே மாயமாய் மறைந்தான்.
மகிஷாசுரன் மறைந்ததும், சுக்கிராச்சாரியார் மெல்லத் தலையசைத்தார்.
“இந்த அரக்கர்களின் சுயநலத்திற்கும் ஆணவத்திற்கும் அளவே இல்லாமல் போய்விட்டது!” என்று முணுமுணுத்தார்.
பின்னர், அவரது உதடுகளில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது.
அந்தப் புன்னகையில் ஏதோவொரு ரகசியம் பொதிந்திருந்தது.
“முட்டாள் காத்தவராயா!”
என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார்.
“எத்தனை முறை உனக்கு உதவியிருக்கிறேன்! எத்தனை முறை உன் ஆபத்துகளிலிருந்து உன்னைக் காப்பாற்றியிருக்கிறேன்! அப்படியிருந்தும், இத்தனை முக்கியமான தருணத்தில் உன் குருவான என்னை நினைக்கக்கூட உனக்குத் தோன்றவில்லையா?”
அவரது முகத்தில் ஏமாற்றம் படர்ந்தது.
“நீ என்னை அழைத்திருந்தால், உன்னை இந்த இக்கட்டிலிருந்து மீட்பதற்கான வழியை மட்டுமல்ல... நீ வெல்லத் துடிக்கும் பிரியங்காவை வீழ்த்துவதற்கான வழியையும் உனக்குக் கற்றுக்கொடுத்திருப்பேன்!”
அவர் பெருமூச்சுவிட்டார்.
“ஆனால், என்ன செய்வது? ஒவ்வொரு முறையும் இந்த அரக்கர் கூட்டம் இக்கட்டான சூழலில் சிக்கும்போதுதான் தங்கள் குருவின் நினைவு வருவதில்லை!”
சில கணங்கள் மௌனமாக நின்றவர், பின்னர் உறுதியான குரலில் பேசினார்.
“நீ அழைக்காமல் என்னால் உன்னிடம் வர முடியாது, காத்தவராயா!”
அந்த வார்த்தைகளில் ஒரு முக்கியமான உண்மை பொதிந்திருந்தது.
சுக்கிராச்சாரியாரிடம் எத்தகைய ஆற்றல் இருந்தாலும், அழைக்கப்படாத இடத்தில் அவர் தலையிட முடியாத ஒரு விதி அவரைக் கட்டுப்படுத்தியது.
அதனால், காத்தவராயன் இப்போது எத்தகைய ஆபத்தில் சிக்கியிருந்தாலும், அவன் தன் குருவை அழைக்காதவரை சுக்கிராச்சாரியாரால் நேரடியாக அவனைக் காப்பாற்றச் செல்ல முடியாது.
அதை நினைத்தபடி மெல்லப் புன்னகைத்தார்.
“சரி... உன் விதியை நீயே தீர்மானித்துக்கொள்!”
என்றவர், தன் கண்களை மூடி ஏதோவொரு மந்திரத்தை உச்சரித்தார்.
மறுகணமே, அவரது உடலைச் சுற்றி ஒரு பிரகாசமான ஒளிவட்டம் தோன்றியது.
அடுத்த நொடி...
அரக்கர் குலகுருவான சுக்கிராச்சாரியார் அங்கிருந்து மறைந்தார்!
![[Image: images-3.jpg]](https://i.ibb.co/wZSDVZFV/images-3.jpg)
சிற்பிகா மெல்ல எழுந்து நின்றாள்.
அப்போதுதான், தான் ஆடையின்றி இருப்பதை உணர்ந்தவளின் முகத்தில் சட்டென்று வெட்கம் படர்ந்தது. சட்டெனத் தன் உடலைக் கைகளால் மறைத்துக்கொண்டாள்.
அவளுக்கு அருகில் ரியான் இன்னும் மல்லாந்து படுத்திருந்தான். சற்று முன்பு நிகழ்ந்த காம போராட்டத்தின் பாதிப்பிலிருந்து அவனது உடல் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்தது.
ஆனால், சிற்பிகாவின் மனம் மட்டும் அமைதியடையவில்லை.
ஏதோவொன்று அவளது மனதை உள்ளிருந்து உறுத்திக்கொண்டே இருந்தது.
‘ரியானிடம்தான் என் வாழ்க்கையின் மிக முக்கியமான பந்தம் முழுமையடைந்தது. இனி அவனோடு நான் இணைந்திருப்பது உடலால் மட்டுமல்ல... உயிராலும் உணர்வாலும் கூடத்தான்!’
அவளது மனம் ஒருபுறம் அவளுக்கு ஆறுதல் கூறியது.
ஆனால், அடுத்த கணமே காத்தவராயனின் நினைவு அவளைச் சுட்டெரித்தது.
‘ஆனால்... அதற்கு முன்பு நடந்ததை எப்படி மறப்பது?’
அவளது இதயம் வேகமாகத் துடித்தது.
‘காத்தவராயனின் ஆவி என் உடலை முழுமையாகப் பார்த்துவிட்டதே! அவன் என்னைத் தீண்டினான்... என்னை முத்தமிட்டான்... அவனுடைய விருப்பத்திற்கு என்னை அடிபணியச் செய்ய முயன்றானே!’
அவளது கண்கள் கலங்கின.
‘இன்னும் ஒரே ஒரு நிமிடம் இஷிதா தாமதித்திருந்தால்...நான் காத்தவராயனிடம் முழுமையா இழந்து என்னுடைய வாழ்க்கையே வேறுவிதமாக மாறியிருக்குமே!’
அந்த எண்ணமே அவளது உடலை நடுங்கச் செய்தது.
அவள் தன் இரு கைகளாலும் தன்னை இறுக அணைத்துக்கொண்டாள்.
‘கற்பு என்பது உடல் சார்ந்த ஒன்றுதானா? ஒருவன் என் உடலைத் தன் விருப்பத்திற்கு ஆட்படுத்துவதும், என் விருப்பமின்றி என்னைத் தனக்குச் சொந்தமாக்க முயல்வதும்தான் கற்புக்கு ஏற்படும் களங்கமா?’
அவளது மனதிற்குள் கேள்விகள் ஒன்றன்பின் ஒன்றாக எழுந்தன.
‘என் சம்மதமின்றி காத்தவராயன் என்னைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றான். அவனுடைய வக்கிரமான ஆசைக்கு என்னை இரையாக்க நினைத்தான். அவனுடைய ஆவி என்னை ஆக்கிரமித்திருந்தபோது, நான் செய்த ஒவ்வொரு செயலுக்கும் நானே பொறுப்பாளியா?’
ஒரு கணம் அவள் மௌனமாக நின்றாள்.
அவளுக்குள் இருந்த அறிவு, அவள் விரும்பிச் செய்ததற்கும் அவள்மீது திணிக்கப்பட்டதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை உணர்த்த முயன்றது.
ஆனால், குற்றவுணர்வில் சிக்கியிருந்த அவளது மனமோ அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள மறுத்தது.
‘இருந்தாலும்... அவனோடு அந்த நிலையில் நான் இருந்தேனே! அவன் என்னை முத்தமிட்டபோது, அவனது பிடியிலிருந்து என்னால் உடனடியாக விடுபட முடியவில்லையே!’
அவளது விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்தது.
‘ரியான் என்னை எவ்வளவு நம்புகிறான்! அவனுக்காகத்தானே நான் உயிரையும் பணயம் வைத்துப் போராடினேன்? ஆனால், இப்போது அவனிடம் நான் எப்படி முகம் காட்டுவேன்?’
அவளது பார்வை மெல்ல ரியானின் மீது படிந்தது.
அவனது முகத்தில் தெரிந்த அமைதியைக் கண்டதும் அவளது நெஞ்சம் மேலும் கனத்தது.
தன்னை உயிருக்கும் மேலாக நேசிக்கும் ரியானின் நம்பிக்கைக்குத் துரோகம் செய்துவிட்டதாக அவளது மனம் அவளையே குற்றம் சாட்டியது.
அவள் மெல்ல அவனருகே சென்றாள்.
கலங்கிய கண்களுடன் அவனை மேலும் கீழும் பார்த்தாள். அவனது முகத்தைத் தொட்டுத் தடவ வேண்டும் என்று தோன்றியது. அவனது மார்பில் சாய்ந்து அனைத்தையும் சொல்லி அழ வேண்டும் என்றும் தோன்றியது.
ஆனால், ஏதோவொரு தயக்கம் அவளைத் தடுத்தது.
அவளது உதடுகள் நடுங்கின.
“சாரி, ரியான்... என்னை மன்னிச்சிடு!”
கண்ணீருடன் மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்.
“நான் உனக்குத் தகுதியானவளா என்றே இப்போது எனக்குத் தெரியவில்லை...”
அவளது குரல் உடைந்தது.
ஒரு கணம் அவனையே பார்த்துக்கொண்டிருந்தவள், சட்டெனத் தன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
அவளது மனதில் ஏதோவொரு தீர்மானம் உருவாகியிருந்தது.
அது சரியா, தவறா என்று சிந்தித்துப் பார்க்கக்கூட அவள் தயாராக இல்லை.
கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.
பின்னர், அங்கே கிடந்த தனது ஆடைகளை அவசரமாக எடுத்துக்கொண்டு, அவற்றைச் சரிசெய்தபடி எழுந்தாள்.
அடுத்த கணம், உறுதியான முடிவுக்கு வந்தவளைப்போல விறுவிறுவென அங்கிருந்து நடக்கத் தொடங்கினாள்.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)