Adultery அவள் இதயத்தின் மொழி
--------------
Part 294:
--------------
 
"கண்டிப்பா எடுக்க முடியாது கார்த்திக்!"

நான் அந்த வார்த்தைகளை, எமோஷனலா, தத்ரூபமாச் சொல்லி முடிச்சேன்.

என் குரல் அந்த பெட்ரூம்ல ஒரு பெரிய அதிர்வளையை உருவாக்குச்சு.

நான் அப்படிச் சொன்னதும்... கார்த்திக் அப்படியே ஷாக் ஆகி உக்காந்திருந்தாரு.

அவரோட முகத்துல இவ்ளோ நேரம் இருந்த கியூரியாசிட்டி...

அது ஒரு செகண்ட் அப்படியே மறைஞ்சு...

ஒரு புருஷனுக்குரிய அந்தப் பயம், அந்தப் புரொடெக்டிவ் இன்ஸ்டிங்க்ட் சடார்னு முன்னாடி வந்துச்சு.

தன் பொண்டாட்டி, 'உங்களை இழக்கப் பயமா இருக்கு'னு சொன்னதும், எந்தப் புருஷனும் பதறத் தான செய்வான்?

கார்த்திக் உடனே பெட்ல முன்னாடி நகர்ந்து வந்தாரு.

அவரு கைகள் ரெண்டும் நீண்டு, என்னோட ரெண்டு கன்னங்களையும் உறுதியா, ஆனா சாஃப்ட்டாப் பிடிச்சுக்கிச்சு.

அவரு கண்களைப் பாத்தேன்... அதுல ஒரு பெரிய பதற்றம் இருந்துச்சு.

"பவி... என்னைப் பாரு பவி..."

அவரு குரல் அவ்ளோ ஃபர்மா, ஆழமா வந்துச்சு.

"நீ என்ன லூசா பவி? என்ன பேச்சுப் பேசுற நீ?"

"நான் உன்னை விட்டுட்டுப் போயிடுவேனா?"

"நான்... என்னைக்குமே... எந்தக் காரணத்துக்காகவும் உன்னை விட்டு விலக மாட்டேன் பவி."

அவரு ஒவ்வொரு வார்த்தையையும், என் மனசுல ஆழமாப் பதிய வைக்கிற மாதிரி அழுத்திச் சொன்னாரு.

"நான் பிராமிஸ் பண்றேன் பவி..."

"அந்த இருட்டான ரூம்க்குள்ள என்ன நடந்திருந்தாலும் சரி..."

"அது கேக்குறதுக்கு எவ்ளோ மோசமா, எவ்ளோ டெரிபிளா சவுண்ட் ஆனாலும் சரி..."

"என் உசுரு போற வரைக்கும்... நான் தான் உன் புருஷன்."

"நான் உன்னை விட்டுட்டுப் போகவே மாட்டேன் பவி."

"நம்ம குழந்தை... நம்ம வாழ்க்கை... இது தான் எனக்கு எல்லாமே."

"நீ என்னைய இழந்துடுவேன்னு ஒரு பர்சன்ட் கூடப் பயப்படத் தேவையில்லை."

"ப்ளீஸ்... என்னைய நம்பு பவி... ஜஸ்ட் ட்ரஸ்ட் மீ"

அவரு அவ்ளோ தூரம் என் கண்ணைப் பாத்து, எனக்கு ஒரு பெரிய உத்தரவாதத்தைக் குடுத்தாரு.

அவரு இப்படிப் பேசுனது... எந்த பொண்டாட்டிக்கும் ஒரு பெரிய நிம்மதியைக் குடுக்கும்.

ஆனா... எனக்கு?

நான் மனசுக்குள்ள சிரிச்சுக்கிட்டேன்.

‘ கார்த்திக்... நீங்க எவ்ளோ ஈஸியா என் பிடிக்குள்ள வர்றீங்க.'

'நான் உங்களை எவ்ளோ அழகா மேனிபுலேட் பண்றேன்னு உங்களுக்குத் தெரியவே இல்ல.'

ஆனா, நான் உடனே சம்மதிக்கல.

நான் என் கேமை இன்னும் கொஞ்சம் புஷ் பண்ணப் போறேன்.

நான் அவரோட கைகளை என் கன்னத்துல இருந்து மெதுவா விலக்கி விட்டேன்.

நான் மறுபடியும் தலையை இடது பக்கமும் வலது பக்கமும் ஆட்டி, 'இல்ல'னு சொன்னேன்.

"நோ கார்த்திக்..."

"வேணாம்... இது சரிப்பட்டு வராது."

"நீங்க இப்போ எமோஷன்ல பேசுறீங்க... ஆனா உண்மையைக் கேட்டா நீங்க தாங்க மாட்டீங்க."

"ப்ளீஸ் கார்த்திக்... இதை இதோட விட்டுடுங்க... எதையும் கேக்காதீங்க."

நான் பிடிவாதமா, பயந்த மாதிரி மறுத்தேன்.

நான் எவ்ளோக்கு எவ்ளோ 'வேணாம்'னு சொல்றேனோ, அவ்ளோக்கு அவ்ளோ அவரோட வெறி அதிகமாகும்னு எனக்குத் தெரியும்.

நான் எதிர்பார்த்த மாதிரியே... கார்த்திக் இப்போ இன்னும் டெஸ்பரேட் ஆகிட்டாரு.

"பவி... நான் சொல்றதப் புரிஞ்சுக்கோ!"

அவரு இப்போ என் தோள்பட்டையை அவ்ளோ இறுக்கமாப் பிடிச்சுக்கிட்டாரு.

"நீ அந்த ரூம்க்குள்ள என்ன வேணாலும் பண்ணிருக்கலாம்..."

"நீ எந்த ஒரு எக்ஸ்ட்ரீம்க்கு போயிருந்தாலும் சரி..."

"நான் சத்தியமா சொல்றேன், நான் அதைத் தப்பா எடுத்துக்க மாட்டேன்."

"நீ என்கிட்ட உண்மையா இருக்குற வரைக்கும்... நீ எதையும் மறைக்காமச் சொல்ற வரைக்கும்..."

"எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல பவி."

"அதுக்குப் பின்னாடி ஏதோ ஒரு காரணம் இருக்கலாம்... அது சரியோ, தப்போ..."

"ஆனா எனக்குத் தேவை... நீ என்கிட்ட ஹானஸ்ட்டா இருக்கணும்."

"எனக்கு எல்லாமே தெரிஞ்சாகணும்... அது மட்டும் தான் என் எதிர்பார்ப்பு."

அவரு தெளிவா, அவரோட சித்தாந்தத்தை எங்கிட்ட அவிழ்த்து விட்டாரு.

'நீ என்ன தப்பு வேணாலும் பண்ணு, ஆனா எங்கிட்ட வந்து சொல்லிரு'ங்குற ஒரு விசித்திரமான மைண்ட்செட் அவருக்குள்ள ஆழமா வேரூன்றிடுச்சு!

நான் கார்த்திக்கோட கண்களை... ஆழமா, ஒரு செகண்ட் கூட இமைக்காம உத்துப் பாத்தேன்.

எனக்குப் புரிஞ்சுடுச்சு.

'எஸ்... நான் அவரை எங்க கொண்டு வரணும்னு நெனச்சேனோ... எக்ஸாக்ட்டா அந்த இடத்துக்கு வந்துட்டாரு.'

'இனிமேல் இவர் என் கண்ட்ரோல்... என் கையில இருக்குற ரிமோட் கண்ட்ரோல் மாதிரி.'

நான் என் முகத்துல இருந்த எமோஷன்களையு டக்குனு மாத்தி.

பயம், நடுக்கம், அழுகை... எல்லாத்தையும் ஒரு செகண்ட்ல தூக்கிப் போட்டுட்டு...

ரொம்ப டெட்டான, ஒரு சீரியஸான முகத்தை வெச்சுக்கிட்டேன்.

"நீங்க... நீங்க இப்போ அப்படித் தான் கார்த்திக் சொல்வீங்க."

நான் கூர்மையா, வார்த்தைகளை அளந்து சொன்னேன்.

"ஆனா...?"

நான் அந்த 'ஆனா'ங்குற வார்த்தையோட அப்படியே நிறுத்துனேன்.

கார்த்திக் மூச்சை அடக்கிக்கிட்டு, புருவத்தைச் சுருக்கினாரு.

"ஆனா என்ன பவி? என்ன ஆனா?" அவரு தவிப்போட கேட்டாரு.

நான் என் பார்வையை அவர் கண்ணுக்குள்ள இன்னும் ஆழமாப் பாய்ச்சுனேன்.

"நீங்க... நீங்க நிஜமாவே நான் அதைச் சொல்லணும்னு நெனைக்கிறீங்களா கார்த்திக்?"

நான் அவரை பைனலா ஒரு தடவை கன்ஃபார்ம் பண்ணக் கேட்டேன்.

கார்த்திக் எந்த ஒரு தயக்கமும் இல்லாம, ரொம்ப உறுதியா, வேகமாத் தலையாட்டுனாரு.

"ஆமா பவி... எனக்குத் தெரியணும்."

"சரி..."

எனக்குள்ள இருந்த அத்தனை தயக்கத்தையும் தூக்கிப் போட்டுட்டு... ஒரு பாம்மை அவர் மூஞ்சில வீச ரெடியானேன்.

"ஆனா கார்த்திக்..."

"ஒருவேளை... நான் அவரை..."

நான் வார்த்தைகளை ஸ்லோவா, ஒவ்வொரு இன்ச்-ஆ வெளிய தள்ளுனேன்.

"அவரை... என்னைய பக் பண்ண அலோ பண்ணியிருந்தா...?"

நான் அந்த வார்த்தையை...

எந்த ஒரு எமோஷனும் இல்லாம, அவ்ளோ பிளண்ட்டா அவர் மூஞ்சில அடிச்ச மாதிரிச் சொன்னேன்!

நான் அந்த வார்த்தையைச் சொன்ன செகண்ட்...

அந்தப் பெட்ரூம்ல ஒரு பெரிய இடி விழுந்த மாதிரி இருந்துச்சு.

கார்த்திக் நெஞ்சுல... யாரோ ஒரு சுத்தியலை வெச்சுப் பலமா அடிச்ச மாதிரி, அவரோட மொத்த உடம்பும் தூக்கிப் போட்டுச்சு!

'பக் பண்ண... அலோ பண்ணியிருந்தா?'

இந்த வார்த்தை... அவரோட காதுக்குள்ள போய், அவரோட மூளையை அப்படியே சுக்குநூறா உடைச்சுப் போட்டுச்சு.

அவரு அப்படியே ஃப்ரீஸ் ஆகிட்டாரு.

கல்லு மாதிரி, எந்த ஒரு அசைவும் இல்லாம உறைஞ்சு போயிட்டாரு.

அவரோட கண்கள் பிதுங்கி, அகலமா விரிஞ்சு, என்னையே ஒரு மாதிரி அமானுஷ்யமாப் பாத்துக்கிட்டு இருந்துச்சு.

அவரு மூச்சு விடுறது கூட நின்னு போச்சு.

அந்த ரூம்ல, ஏசியோட காத்து சத்தம் மட்டும் தான் கேட்டுச்சு.

ஒரு செகண்ட்... ரெண்டு செகண்ட்... அஞ்சு செகண்ட்...

அங்க ஒரு பெரிய, மயான அமைதி.

கார்த்திக்கோட ஈகோ, அவரோட ஆண்மை, அவரோட ஃபேண்டஸி... எல்லாமே ஒண்ணாச் சேர்ந்து 

இப்போ ஒரு பெரிய ஷாக்-வேவ்ல மாட்டிக்கிச்சு.

அவரு தொண்டைக்குழி, கஷ்டப்பட்டு ஏறி இறங்குச்சு.

அவரு தன் எச்சிலைக் கூட்டி முழுங்குறதுக்கு அவ்ளோ கஷ்டப்பட்டாரு.

"என்ன..."

அவரு குரல்... ஸ்ட்ரெயின் ஆகி, ஒரு நடுக்கத்தோட, திக்கித் திக்கி வெளிய வந்துச்சு.

"என்ன... என்ன மீன் பண்ற பவி நீ?"

அவரு வார்த்தைகளை முழுசாச் சொல்லக் கூடத் திராணியில்லாமத் திணறுனாரு.

"எக்ஸாக்ட்டா... நீ என்ன சொல்ல வர்ற?"

அவரு கண்கள்ல இப்போ அந்த ஷாக் அப்பட்டமாத் தெரிஞ்சுது.

நான் அவர் முகத்தையே உத்துப் பாத்துக்கிட்டு இருந்தேன்.

அவரோட இந்தத் தயக்கம்... அவரோட இந்த ஷாக்...

இதுதான் நான் எதிர்பார்த்தேன்!

நான் உடனே... ஒரு செகண்ட் கூட வெயிட் பண்ணாம...

அவரோட இந்தத் தயக்கத்தை, ஒரு பெரிய ஆயுதமா மாத்துனேன்.

நான் சடார்னு, என் தோள்பட்டையில இருந்த அவரோட கைகளை வெடுக்கின்னு தட்டி விட்டேன்.

அவர்கிட்ட இருந்து என் முகத்தை அவ்ளோ கோபமாத் திருப்பிக்கிட்டேன்.

நான் பெட்ல இன்னும் கொஞ்சம் பின்னாடி நகர்ந்து...

அவருக்கும் எனக்கும் நடுவுல ஒரு பெரிய கேப்பை உருவாக்குனேன்.

நான் என் முகத்துல அவ்ளோ பெரிய கோபத்தையும், ஏமாற்றத்தையும் கொண்டு வந்தேன்.

"பாத்தீங்களா!"

நான் அவ்ளோ ஆவேசமா, கத்துற மாதிரிச் சீறுனேன்.

"பாத்தீங்களா... இதத் தான் நான் முதலிலேயே சொன்னேன்!"

"நான் எனக்குத் தெரிஞ்சே தான் உங்ககிட்ட ஒரு சின்ன ஹைப்போதெட்டிக்கல் கேள்வியைக் கேட்டேன்."

"ஒருவேளை அப்படி நடந்திருந்தா... நீங்க ஏத்துக்குவீங்களானு தான் நான் கேட்டேன்."

"ஆனா நீங்க?"

"நீங்க உடனே என்னைய ஒரு மாதிரி சந்தேகமாப் பாக்க ஆரம்பிச்சுட்டீங்க!"

நான் அவரை அவ்ளோ குற்ற உணர்ச்சிக்குள்ள தள்ளுனேன்.

"உங்க முகத்துல இருக்குற அந்த ஷாக்-கைப் பாத்தாலே எனக்குத் தெரியுது."

"நீங்க ஆல்ரெடி என்னைய ஜட்ஜ் பண்ண ஆரம்பிச்சுட்டீங்க கார்த்திக்!"

"நான் ஏதோ கேவலமான தப்பு பண்ணிட்டேன்னு நீங்க முடிவு பண்ணிட்டீங்க!"

நான் ஒரு பொய்யான டிஸ்ட்ரெஸ்ஸை அவ்ளோ பெர்ஃபெக்ட்டா ஆக்ட் பண்ணேன்.

"விட்டுடுங்க கார்த்திக்... ஃபர்கெட் இட்."

"நான் இவ்ளோ நேரம் உங்ககிட்ட பேசுனதே பெரிய தப்பு."

"நான் இதுக்கு மேல, ஒரு வார்த்தை கூட உங்ககிட்டப் பேசப் போறது இல்ல."

"நீங்க என்னைய என்ன தப்பா வேணாலும் நெனச்சுக்கோங்க... எனக்குக் கவலையில்லை."

நான் திமிரா, ஆனா ஒரு விக்டிம் மாதிரி சீறிட்டு...

என் முகத்தைத் திருப்பி, போர்வையை இழுத்துப் போத்திக்கிட்டுத் தூங்கப் போற மாதிரிப் படுத்துக்கிட்டேன்.

நான் அப்படிப் படுத்த செகண்ட்!

கார்த்திக்கோட மூளைக்குள்ள ஒரு பெரிய எமர்ஜென்சி அலாரம் அடிச்சுது போல.

'ஐயோ... நான் தப்பு பண்ணிட்டேன்.'

'நான் தயங்குனதால... அவ தப்பாப் புரிஞ்சுக்கிட்டா.'

'இப்போ அவ உண்மையைச் சொல்லாமத் தூங்கப் போறா... எனக்குக் கதை பாதியில நின்னுருச்சு!'

இந்த ரியலைசேஷன் கார்த்திக்கைப் பைத்தியமாக்கிச்சு.

அவரு பெட்ல முன்னாடி பாய்ஞ்சு வந்து...

போர்த்திக்கிட்டு இருந்த என்னோட போர்வையை விலக்கி...

என்னைய அப்படியே இழுத்து, அவரோட நெஞ்சோட நெஞ்சா அவ்ளோ இறுக்கமா அணைச்சுக்கிட்டாரு.

"நோ... நோ... நோ பவி! வெயிட்!"

அவரு குரல் அவ்ளோ டெஸ்பரேட்டா, கெஞ்சலா வந்துச்சு.

"ப்ளீஸ் பவி... ஐ ஆம் சாரி... ஐ ஆம் ரியலி சாரி!"

அவரு என் தலையைத் தடவிக்கிட்டே, என்னையப் பிடிச்சுப் பலமா ஹக் பண்ணிக்கிட்டாரு.

"நான்... நான் வேணும்னு தயங்கல பவி."

"நீ அந்த வார்த்தையைச் சொன்னதும்... அந்த ஷாக்ல எனக்கு என்ன ரியாக்ட் பண்றதுனு தெரியல... அவ்ளோ தான்."

"மத்தபடி நான் உன்னை ஜட்ஜ் பண்ணல பவி... சத்தியமா நான் உன்னைத் தப்பா நெனைக்கல!"

அவரு அவ்ளோ தூரம் என் கால்ல விழாத குறையா எங்கிட்ட கெஞ்சுனாரு.

"நான் சொல்றதக் கேளு பவி..."

அவரு என் காதுகிட்ட முகத்தைக் கொண்டு வந்து, அவ்ளோ ஆழமா முணுமுணுத்தாரு.

"ஒருவேளை... ஒருவேளை அவன் நிஜமாவே உன்னை பக் பண்ணிருந்தா கூட..."

"இல்ல... அந்தப் பேனிக்கான சிச்சுவேஷன்ல... நீயே உன்னோட சம்மதத்தோட அவனுக்குக் கோ-ஆபரேட் பண்ணியிருந்தா கூட..."

அவரு ஒவ்வொரு வார்த்தையா, எனக்கு ஒரு பெரிய பிளாங்க் செக் குடுக்குற மாதிரிச் சொன்னாரு.

"நான் உன்னை விட்டுட்டுப் போக மாட்டேன் பவி."

"நான் உன்னை வெறுக்க மாட்டேன்."

"எனக்கு... எனக்கு நீ எங்கிட்ட கம்ப்ளீட்டா ட்ரூத்ஃபுல்லா, ஹானஸ்ட்டா இருக்கிற விதம் தான் பவி ரொம்பப் பிடிச்சுருக்கு."

"நீ எதையும் மறைக்காமச் சொல்லணும்... அது தான் என் ஆசை."

"ப்ளீஸ் பவி... எங்கிட்ட எதையும் மறைக்காத."

"எனக்குத் தெரியணும்... ப்ளீஸ் எனக்குத் தெரியணும் பவி."

அவரு என்னைய இறுக்கமா அணைச்சுக்கிட்டு, ஏதோ ஒரு பெரிய போதையில தவிக்குற மாதிரி எங்கிட்ட கெஞ்சுனாரு.

நான் அவர் நெஞ்சுல சாஞ்சுக்கிட்டே...

என் முகத்தை அவர் பாக்காதபடி மறைச்சுக்கிட்டேன்.

ஆனா... என் முகத்துல இப்போ ஒரு பெரிய, வெறித்தனமான, கள்ளத்தனமான சிரிப்பு இருந்துச்சு!

நான் ஜெயிச்சுட்டேன்.

நான் என் புருஷனோட மொத்த பவுண்டரியையும்...

அவரோட ஆண்மை, ஈகோ, பொசஸிவ்னெஸ்... எல்லாத்தையும்...

என்னோட மேனிபுலேஷன் மூலமா...

அப்படியே சுக்குநூறா உடைச்சு, தரமட்டமாக்கிட்டேன்!

அவரே இப்போ என் தப்பை எல்லாம் ஜஸ்டிஃபை பண்ணி, 'சொல்லு... சொல்லு'னு ஒரு அடிமை மாதிரி நக்குறாரு.

நான் என் சிரிப்பை எல்லாம் மனசுக்குள்ளேயே முழுசா அடக்கிக்கிட்டேன்.

ரொம்ப மெதுவா... ஒரு சின்னப் பொண்ணு மாதிரி...

என் தலையை அவர் நெஞ்சுல இருந்து தூக்கி, அவர் முகத்தைப் பாத்தேன்.

என் கண்களை அவ்ளோ இன்னசென்ட்டாச் சிமிட்டி, என் கீழ் உதட்டைப் பற்களால கூச்சத்தோட கடிச்சுக்கிட்டேன்.

நான் இப்போ அவ்ளோ ஷையான, அடக்கமான ஒரு பொண்டாட்டியா ஆக்ட் பண்ணேன்.

"நிஜமாவா கார்த்திக்...?"

நான் அவ்ளோ சாஃப்ட்டா, முணுமுணுப்பாக் கேட்டேன்.

"நான் அந்த உண்மையச் சொன்னா... நீங்க நிஜமாவே தப்பா எடுத்துக்க மாட்டீங்களா?"

நான் அவரை மறுபடியும் தவிக்க விட்டேன்.

கார்த்திக் அவ்ளோ வெறித்தனமா, வேகவேகமாத் தலையாட்டுனாரு.

அவரு கண்கள்ல இருந்த அந்தப் பசி, அந்த வெறி, என்னையக் கண்டினியூ பண்ணச் சொல்லி அவ்ளோ கெஞ்சுச்சு.

"ஆமா பவி... சத்தியமா நான் தப்பா நெனைக்க மாட்டேன்."

"ப்ளீஸ் சொல்லு..." அவரு மூச்சு வாங்குனாரு.

நான் அவர் கண்ணையே பாத்துக்கிட்டு, என் பார்வையை லேசாப் கீழ இறக்கிக்கிட்டேன்.

"எனக்கு... எனக்கு இப்போ இதச் சொல்றதுக்கு அவ்ளோ ஆக்வர்டா, அவ்ளோ அசிங்கமா இருக்கு கார்த்திக்."

நான் வார்த்தைகளைத் திக்கித் திக்கிச் சொன்னேன்.

"உங்க முகத்தை நேராப் பாத்துக்கிட்டே... அதை விவரிக்க எனக்கு அவ்ளோ கூச்சமா இருக்குங்க."

நான் என் கைகளால முகத்தை லேசா மூடிக்கிட்டேன்.

"அதும் இல்லாம..."

நான் ஒரு பெரிய பெருமூச்சு விட்டேன்.

"இப்போ டைம் பாருங்க... ரொம்ப ரொம்ப லேட் ஆகிடுச்சு."

"உங்களுக்குக் காலையில சீக்கிரம் ஆபீஸ் இருக்கு..."

"நான்... நான் அந்த மீதி கதையை..."

"நாளைக்குச் சொல்லட்டுமா கார்த்திக்?"

"இல்ல அப்புறமா பொறுமையாச் சொல்லட்டுமா?"

நான் ஸ்வீட்டா, எந்த ஒரு சலனமும் இல்லாம அந்தப் பாம்மைப் போட்டேன்!

நான் அப்படிச் சொன்ன செகண்ட்...

கார்த்திக் முகம் அப்படியே ஒரு மாதிரி ஏமாற்றத்துலயும், உச்சக்கட்ட போதை தடையான பிரஸ்ட்ரேஷன்லயும் செவந்து போச்சு.

அவரோட சுண்ணி, பேண்ட்டுக்குள்ள இரும்பாட்டமா விறைச்சுப் போய், இப்போ வெடிக்குற நிலைமையில இருந்துச்சு.

அவருக்குள்ள ஓடிக்கிட்டு இருந்த விசுவல்ஸ்... அந்த அரௌசல்... எல்லாத்துக்கும் இப்போ ஒரு பெரிய பிரேக் விழுந்துருச்சு.

நான் அவரை ஒரு நடுக்கடல்ல தத்தளிக்க விட்டுட்டு...

எந்த ஒரு ரிலீஃபும் குடுக்காம, அப்படியே ஸ்ட்ராண்டட்-ஆ நிப்பாட்டிட்டேன்.

நான் அமைதியா என் போர்வையை இழுத்துப் போத்திக்கிட்டு, கண்ணை மூடிக்கிட்டேன்.

'நீங்க இன்னும் கெஞ்சணும் கார்த்திக்... என் கால்ல விழுந்து தவிக்கணும்.'

நான் என் மனசுக்குள்ள சிரிச்சுக்கிட்டே... அவர் அடுத்து என்ன பண்ணப் போறாருனு காத்துக்கிட்டு இருந்தேன்.
[+] 1 user Likes yazhiniram's post
Like Reply


Messages In This Thread
RE: அவள் இதயத்தின் மொழி - by yazhiniram - 1 hour ago



Users browsing this thread: Vino27, 23 Guest(s)