Yesterday, 05:31 PM
ஆசிரியை தமிழ்
ஒரு மாலை நான் அலுவலகத்திலிருந்து வந்தபோது தமிழ் ஜன்னல் ஓரம் உட்கார்ந்து பழைய கல்லூரிச் சான்றிதழ்களைப் புரட்டிக்கொண்டிருந்தாள்.
"என்ன பார்க்கிற?"
"படிச்சு முடிச்சு இவ்வளவு நாளாச்சு. இனி எங்க வேலை கிடைக்கப் போகுது?" என்று தாழ்ந்த குரலில் சொன்னாள். "நான் ஓடிப்போனவன்னு தெரிஞ்சா யார் வேலை தருவாங்க?"
அடுத்த நாள் என் அலுவலக நண்பர் ஒருவரிடம் கேட்டேன். அவர் மனைவி நடத்தும் தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியர் பணி காலியாக இருந்தது. நான் சொன்னது ஒரே வரி: "நல்ல பொண்ணு, படிச்சவ, குழந்தைகள் மேல பிரியம் உள்ளவ." மற்றதை அவளே பார்த்துக்கொண்டாள். நேர்காணலுக்குப் போய்த் திரும்பியவள் வாசலிலேயே குதித்தாள்.
"கிடைச்சிடுச்சு! திங்கள்கிழமையிலிருந்து வரச் சொன்னாங்க!"
சுபித்ரா அவளை இறுக்கி அணைத்துக்கொண்டாள். "என் பொண்ணு டீச்சர்!" என்று கண்கள் கலங்கச் சிரித்தாள். தமிழ் என்னைத் திரும்பிப் பார்த்தாள். "நீங்க இல்லன்னா இது நடந்திருக்காது ரவி. நன்றி."
அந்த "நன்றி"யில் வழக்கத்தைவிட ஒரு கணம் அதிகமாக நின்ற பார்வை இருந்தது. நான் அதைக் கவனிக்கவில்லை.
தான் தடுமாறி விழுந்த நாளில் கதவை இடித்து அம்மாவைக் காப்பாற்றியவன். யாரும் கேட்காமலே தனக்கு வேலைக்கு வழி செய்தவன். அம்மாவின் முகத்தில் சிரிப்பைத் திரும்பக் கொண்டுவந்தவன். அந்த நன்றி எப்போதோ வேறொன்றாக மாறியிருந்ததை அவள் இப்போதுதான் உணர்ந்தாள்.
அவள் மூச்சை இழுத்து விட்டாள். தன் முன்னால் காதலன் என்னை ஏமாத்தினான்னு நினைச்சுஅழுதேன் இப்போ என் அம்மாவோட வாழ்க்கையையே நான் ஏமாத்த நினைக்கிறேனா? அன்று இரவு அவள் ஒரு முடிவெடுத்தாள். இந்த உணர்வை யாரிடமும் சொல்ல மாட்டாள். வளரவும் விட மாட்டாள். தன் அம்மா முதன்முறையாக வாழ்கிறாள். அதைக் குலைக்க ஒரு நொடிகூட இடம் கொடுக்கக்கூடாது.
மறுநாள் காலை அவள் புதிய புடவையில் பள்ளிக்குக் கிளம்பினாள். வாசலில் நின்ற சுபித்ரா அவள் நெற்றியில் திருநீறு பூசி, "நல்லா படிச்சுக் கொடுடி, என் டீச்சரம்மா" என்றாள்.
தமிழ் அம்மாவின் கையைப் பற்றி முத்தமிட்டாள். "உன் பொண்ணா இருக்கறதுல எனக்குப் பெருமை அம்மா."
பிறகு என்னைப் பார்த்து சாதாரணமாகத் தலையசைத்தாள். "வரேன் அத்தான்."
அவள் படிகளில் இறங்கிப் போனாள். நான் எதுவும் அறியாமல் கதவை மூடினேன். சுபித்ரா என் தோளில் சாய்ந்து, "என் பொண்ணு வாழ்க்கை திரும்ப நல்லா அமையுது, எல்லாம் உங்களால தான்," என்றாள்.
தமிழின் மாற்றம்
காலையில் எனக்கு டிபன் வைப்பது, என் சட்டையைத் தேய்த்து வைப்பது, நான் வீடு திரும்பும் நேரத்தில் தேநீர் தயாராக வைப்பது என்று சின்னச் சின்ன வேலைகளில் அவளுடைய அக்கறை வெளிப்பட்டது. நான் அதை நன்றியுணர்வு என்றே நினைத்தேன்.
ஒரு நாள் மழை இரவில், பேருந்து கிடைக்காமல், பேருந்து நிறுத்தத்தில் நனைந்தபடி நின்றாள். நான் ஆபீஸிலிருந்து திரும்பும் வழியில் அவளைப் பார்த்து பைக்கில் ஏற்றிக்கொண்டு வந்தேன். என் தோளில் கை போட்டுக் கொண்டால் மிகவும் சந்தோஷமாக அவள் முகத்தை வைத்துக்கொண்டாள் அதை கண்ணாடியில் நான் பார்த்தேன் இவ்வளவு சந்தோஷத்தோடு நான் தமிழைகவனித்ததில்லை ஸ்பீட் பிரேக்கில் அவள் இரு மார்பும் என் மீது மோதியது அவள் என் முதுகில்வைத்திருந்த கையை எடுத்து என் இடுப்போடு அணைத்துக் கொண்டாள் எனக்கும் சுபித்ராவுடன்பைக்கில் செல்லும்போது அவள் சில நேரம் செய்யும் காதல் விளையாட்டுகள் ஞாபகம் வந்தது வீட்டுக்கு வந்ததும் துண்டை எடுத்து நீட்டி, "முதல்ல தலையைத் துவட்டு, சளி பிடிச்சுக்கும். சுபி, இஞ்சி டீ போடு" என்றேன்.
தமிழ் துண்டைப் பிடித்தபடி நின்றாள். "அத்தான், என்னை யாரும் இவ்ளோ கவலையா பார்த்ததில்லை. அவன் கூட இருந்த மூணு மாசமும் நான் பயந்துகிட்டே இருந்தேன். இங்க தான் முதல் தடவை பாதுகாப்பா உணர்றேன்."
"நீ எங்க குடும்பம் தமிழ். இது எங்க கடமை."
அவள் சிரித்தாள், ஆனால் அந்தச் சிரிப்பு கண்ணை எட்டவில்லை.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)