7 hours ago
05
மறுநாள் காலை 6 மணியளவில் நிழல் எழுந்த நேரம் அவளது அம்மாவை காணவில்லை. அவளது நெஞ்சம் குறுகுறுத்தது.
அம்மா கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்கும் நிலையில் வினய் ரூமுக்கு செல்ல ஆசை. தனியாக சென்றால் எதுவும் கேள்விகள் வருமோ என்ற பயத்தில் தென்றலை எழுப்பிப் பார்த்தாள். ஆனால் அவள் எழுந்திரிக்கவில்லை..
அந்த அறையில் தூங்கிய உறவினர் ஒருவர் டாய்லெட்டுக்குள் நுழைய, அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைத்த நிழல் பாத்ரூமுக்கு போவது போல வினய் அறைக்குள் நுழைந்தாள்.
குப்புற படுத்திருந்த வினய்யை சீண்டிப் பார்க்க ஆசைப்பட்டாள். ஆனால், அதே நேரத்தில் அவனை தொல்லை செய்ய விரும்பவில்லை.. அமைதியாக பாத்ரூம் சென்று திரும்பினாள்.
டாய்லெட் சென்ற நேரம் குப்புற படுத்திருந்த வினய், இப்போது ஒருக்கழித்து படுத்திருந்தான்.
வினய்யின் கைகள் தூக்க கலக்கத்தில் தன் தொடை இடுக்கில் சொறிந்த நேரம், விடியற்காலை விறைப்பு நிலையில் இருந்த அவனது சுண்ணி வடிவத்தைப் பார்த்த நிழலின் உடலில் பல்வேறு உணர்ச்சிகள் ஓடின. அவளது இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. கண்கள் அந்தக் காட்சியிலிருந்து விலக மறுத்தன.
நிழலின் தொண்டை உலர்ந்தது. அவள் கைகள் தானாகவே இறுகின. உள்ளே ஏதோ ஒரு வெப்பம் பரவியது. அவள் மெல்ல நெருங்கினாள். மூச்சு வாங்காமல் நின்று, அந்தக் காட்சியை இன்னும் அருகில் இருந்து பார்த்தாள். வினய்யின் முகம் அமைதியாக இருந்தது. இமைகள் அசைவதில்லை. உதடுகள் சற்று பிரிந்திருந்தன.
இதுவரையில் விறைப்பு நிலையில் இருக்கும் சுண்ணியை நேரில் பார்த்திராத நிழல், அதை பார்க்க ஆசைப்பட்டாள். ஆனால், பயம் ரொம்ப அதிகமாக இருந்தது.
வினய்யின் கை மீண்டும் சற்று அசைந்தது. தொடை இடுக்குக்குள் அழுத்தி, அந்த விறைப்பை மெல்ல அழுத்தியது போல் தோன்றியது. நிழலின் கன்னங்கள் சிவந்தன. அவள் உதடுகளைக் கடித்தாள்.
“இப்போது போக வேண்டும்…” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள். ஆனால் கால்கள் அசையவில்லை. அவள் மீண்டும் ஒருமுறை அந்தக் காட்சியைப் தன் மனதுக்குள் பதிவு செய்து கொண்டாள். பின்னர் மெல்லப் பின்வாங்கி, அறையை விட்டு வெளியேறினாள்.
கதவை மெதுவாக மூடிய பிறகுதான் அவள் மூச்சை விட்டாள். நெஞ்சு இன்னும் வேகமாகத் துடித்துக் கொண்டிருந்தது. தான் தூங்கிய அறையை நோக்கி செல்லும்போது அவளது உடல் இன்னும் அந்த உணர்ச்சியில் மூழ்கியிருந்தது.
நிழல் தண்ணீர் குடித்தாள். ஆனால் தொண்டை இன்னும் உலர்ந்தே இருந்தது.
தென்றல் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தாள். நிழல் தன் அவளருகில் படுத்தாள். கண்களை மூடினாள். ஆனால் மூடிய கண்களுக்குள் வினய்யின் அந்தக் காலை விறைப்பு மட்டும் தெளிவாகத் தெரிந்தது.
அவள் மெல்லத் தன் தொடையை அழுத்தினாள். ஏதோ ஒரு தேவை எழுந்தது. ஆனால் இப்போது எதுவும் செய்ய முடியாது என்பதால் தன் ஆசைகளை அடக்கிக் கொண்டாள்.
காலையில் தென்றல் எழுந்தவுடன் அவளிடம் விஷயத்தை சொன்னாள் நிழல்.
ட்ரெஸ் தூக்கி பார்த்திருக்க வேண்டியது தான என கிண்டல் செய்தாள் தென்றல்.. இருவரும் எதையோ பேசி சிரிப்பதை கவனித்த அக்னி என்னவென்று கேட்க, இரட்டையர்கள் திருதிருவென முழித்தார்கள்.
"எல்லாரும் கிளம்புற வரைக்கும் அடக்கி வாசிங்கடி" என இருவரையும் வார்ன் செய்தாள் அக்னி.
காலையில் எழுந்த வினய், அப்பாவின் நண்பரான டாக்டர் செழியன்' அனுப்பியிருந்த மெசேஜை பார்த்தான்.
அத்தையுடன் ஹாஸ்பிட்டல் சென்ற வினய், அவனது சித்தப்பாவுடன் டாக்டரை சந்தித்தான்.
டாக்டரின் முகத்திலும், குரலிலிலும் எந்தவிதமான தனிப்பட்ட உணர்ச்சியோ அல்லது குடும்ப நண்பருக்கான பரிவோ இருக்கவில்லை; முற்றிலும் ஒரு மூத்த தலைமை மருத்துவருக்குரிய தொழில்முறைச் செய்தி மட்டுமே வெளிப்பட்டது.
"வாங்க.. உட்காருங்க என சித்தப்பாவிடமும், உட்காரு வினய் என வினய்யிடமிம் சொன்ன டாக்டர் செழியன், நேரடியாகவே விஷயத்திற்கு வந்தார்.
"ஒரு சீனியர் டாக்டரா, அஸ் அ புரொஃபெஷனலா நான் உங்ககிட்ட சில விஷயங்களை ஒளிவுமறைவில்லாம பேசி ஆகணும். உன் அப்பாவோட கேன்சர் நிலைமை ரொம்பவே அட்வான்ஸ்டு ஸ்டேஜ்ல இருக்கு. மல்டிபிள் ஆர்கன் ஃபெயிலியர் ஆக ஆரம்பிச்சிருச்சு. ஐ.சி.யு-ல நாம எவ்வளவுதான் லைஃப் சப்போர்ட் கொடுத்தாலும், அவர் குணமடையுறதுக்கான வாய்ப்பு இல்லை . இதுதான் கசப்பான உண்மை."
வினய் அமைதியாகத் தலைகுனிந்தான். ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும், மருத்துவரின் வாயிலிருந்து அப்படிக் கேட்கும்போது நெஞ்சு அடைப்பது போல் இருந்தது.
டாக்டர் தொடர்ந்து பேசினார். "இப்போ இருக்கிற சூழல்ல, இந்த ஐ.சி.யு பெட் மற்றும் வெண்டிலேட்டர் சப்போர்ட்ங்கிறது, காப்பாற்றப்படக்கூடிய வேறொரு தீவிர நோயாளிக்கு ரொம்பவே அவசியமானது. ஒரு மெடிக்கல் ப்ரொஃபெஷனலா, என்னால இந்த பெட்டை இன்னும் பல நாட்களுக்கு இப்படி ஹோல்டு பண்ணி வைக்க முடியாது."
"வீட்டுக்குக் கூட்டிட்டு போனாலும் அவருக்கு கன்டின்யூயஸா வெண்டிலேட்டர், ஆக்சிஜன் வசதி, அப்புறம் ஐ.சி.யு செட்டப் தேவைப்படும். அதை நம்ம ஹாஸ்பிட்டலோட அட்மின் டீம் மற்றும் ஹோம் ஹெல்த்கேர் பார்ட்னர்ஸ் மூலமா அரேஞ்ச் பண்ணித் தருவாங்க. வெண்டிலேட்டர், பேஷன்ட் மானிட்டர் அப்புறம் மத்த எக்யூப்மெண்ட்ஸை வாடகைக்கு எடுத்து வீட்லயே ஐ.சி.யு செட்டப் பண்ணிடலாம். அதுக்கு ஆகுற செலவு மற்றும் அட்மிஷன் டிஸ்சார்ஜ் நடைமுறைகளை அட்மின் டீம் உன்கிட்ட ஃபாலோ-அப் பண்ணுவாங்க."
வினய் அமைதியாக இருந்தான். சித்தப்பா வாக்குவாதம் செய்வது போல பேசினார்.
"இன்னொரு விஷயம் சார். உங்க அண்ணன் சுயநினைவோடு இருந்தப்போ, ஹாஸ்பிட்டல் ஐ.சி.யு-ல வச்சு உயிரை விடுறதை விட, தன் கடைசி நாட்களைத் தன் சொந்த வீட்ல, அமைதியான சூழல்ல கழிக்கணும்னுதான் விரும்பினாரு. ஒரு நோயாளியா அவரோட விருப்பமும் அதுதான்."
மருத்துவர் சொன்ன சொன்ன இந்த விஷயம் வினயின் மனதைத் தொட்டது. மருத்துவமனையின் குளிரூட்டப்பட்ட ஐ.சி.யு அறையில், குழாய்களுக்கும் மெஷின்களுக்கும் நடுவே சுருங்கிப்போகாமல், வீட்டிற்குச் செல்ல வேண்டும். தன் பாலிய கால காதலியுடன் கடைசி நாட்களை செலவிட வேண்டும் என்ற தந்தையின் இறுதி விருப்பம் அவன் நினைவுக்கு வந்தது.
நேற்று வரை தன் தந்தையிடம் கோபித்துக்கொண்டு வெளியேறிய குற்றவுணர்ச்சி மீண்டும் மேலெழுந்தாலும், "அப்பாவை வீட்டிற்கு அழைத்துச் செல்வதுதான் சரி" என்ற முடிவுக்கு வந்தான்.
தன் அண்ணன் கடைசி நாட்களை வீட்டில் கழிக்க விரும்பியதை அவரது வாயாலேயே அறிந்திருந்தாலும், அவனது சித்தப்பாவுக்கு அதில் துளியும் விருப்பம் இல்லை.
ஆனால், "நீங்க சொல்றது சரிதான் டாக்டர். அப்பாவை வீட்டிற்கே கூட்டிட்டு போயிடுறேன்..." என்றான் வினய் திடமான குரலில்.
"குட் டிசிஷன் வினய்," என்றார் டாக்டர் செழியன்.
"சரிங்க டாக்டர், ரொம்ப நன்றி," என்று கூறிவிட்டு அறையிலிருந்து வெளியேறினான் வினய். மருத்துவமனையின் அட்மின் பிரிவு அதிகாரிகள் வினயைத் தொடர்புகொண்டு, வீட்டிற்கான ஹோம் ஐ.சி.யு (Home ICU) மற்றும் வெண்டிலேட்டர் வாடகை ஒப்பந்தங்களைப் பேசினர்.
வீட்டில் உபகரணங்களைப் பொருத்தும் குழு என அனைத்தும் அடுத்த சில மணி நேரத்திற்குள் சுறுசுறுப்பாக ஏற்பாடு செய்யப்படத் தொடங்கின...
மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்தான் வினய். அத்தை குடும்பம் மற்றும் பாட்டி தவிர உறவினர்கள் அனைவரும் ஊருக்கு கிளம்பிய நிலையில், சோகமாக இருந்த வினய்யின் கைகளைப் பிடித்துக் கொண்டு அவனுக்கு சமாதானம் சொன்னாள் அக்னி. அதைப்பார்த்த இரட்டையர்கள் இருவருக்கும் பொறாமையில் கண்ணில் நீர்த் தேங்கியது. தங்கள் அக்கா வினய்யுடன் நெருங்குதை தங்கைகள் இருவரும் விரும்பவில்லை..
இரவு ஹாஸ்பிட்டல் கிளம்பிய நேரம், வினய்யின் கைகளைப் பிடித்துக் கொண்டு மீண்டும் சமாதானம் சொன்னாள் அக்னி. ஹாஸ்பிட்டல் வரவா என்று கேட்ட நேரம், இரட்டையர்களுக்கு கிட்டத்தட்ட உயிர் போய் திரும்பி வந்த நிலை தான்.
வினய் மட்டும் ஹாஸ்பிட்டல் செல்ல, கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தார்கள்.
அவன் கைய தான பிடிச்சேன். அதுக்கு ஏண்டி உங்க முகம் அப்படி போகுது என தன் அம்மா வீட்டுக்கு வரும் வரையில் தன் தங்கைகள் இருவரையும் வறுத்தெடுத்தாள் அக்னி.
நான் திரும்பவும் சொல்றேன். என்ஜாய் பண்ணுங்க. லவ் பண்ணாதீங்க. கல்யாணம் அது இதுன்னு நினைச்சி எதாவது பண்ணுனீங்க, நானே அவன கல்யாணம் பண்ணிப்பேன்.உங்களைத் தவிர எல்லாரும் ஓகே சொல்வாங்க என இன்னொரு குணமடையும் சேர்த்தே போட்டாள் அக்னி..


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)