18-10-2026, 08:07 PM
![[Image: file-00000000d2ac823098b6b22f5f01428c.png]](https://i.ibb.co/WvHzvMYV/file-00000000d2ac823098b6b22f5f01428c.png)
காலை 7 மணி சங்கீதா குளித்து முடித்து வெறும் பிரா & பேண்டியுடன் ஈரத் தலையோடு கண்ணாடி முன் நின்று தலையை துவட்டி கொண்டு இருந்தாள். இப்படி ஒரு அழகு தேவதை அரைநிர்வாணமாக இருப்பதை சிறிதும் பொருட்படுத்தாமல் அவளின் கணவன் அசோக் நன்றாக குறட்டை விட்டு தூங்கி கொண்டு இருந்தார். அவசர அவசரமாக பாவடை, ஜாக்கெட், சேரி கட்டி ரெடியாகி. தலையில் ஈரத் துண்டுடன் தன் மகன் சஞ்சய் ரூமிற்குள் சென்றாள்.
சஞ்சய் செல்லம் எந்திரீங்க டைம் ஆச்சி பாருங்க. இன்னைக்கு காலேஜ் Firstday மறந்துட்டியா? சீக்கிரம் எந்திரிச்சு ரெடி ஆகு டைம் ஆகுது பாரு.
அவள் ஈர முடியில் இருந்த சில துளிகள் அவன் முகத்தில் விழுந்தது. சலிப்புடன் எந்திரிச்சான். தினமும் லேட்டா எந்திரிச்சு பழக்கம் ஆகிடுச்சுமா எந்திரிக்க முடியல.
அப்படிலாம் சொல்ல கூடாது. இனிமே சீக்கிரம் எந்திரிக்க பழக்க படுத்திக்கோ. உங்க அப்பனை மாதிரியே சரியான சோம்பேறி லீவு இருந்துச்சல அதுல எதாவது sports, gym, அது இதுன்னு எதாவது பண்ணி இருக்கலாம்ல சும்மா சாப்பிட்டு சாப்பிட்டு தூங்குனா சோம்பேறியா தான் ஆகும். இனிமேல் இப்படி தூங்க முடியாது அம்மாவை பாரு காலையிலயே சமையல் முடிச்சு குளிச்சு ரெடி ஆகிட்டேன். இன்னும் 30 நிமிஷத்துல பைக்ல கிளம்பிடுவேன்.
அம்மா நானும் உங்க கூட பைக்ல வாரேனே
நோ நோ நான் சொன்னதை மறந்துட்டியா? நான் தான் உன் அம்மான்னு யாருக்கும் தெரிய கூடாது
ஏன்மா இப்படி பண்ற?
பின்ன காலேஜ்ல எனக்குன்னு ஒரு மதிப்பு இருக்கு. நீ தான் என்னோட பையனு தெரிஞ்சா யாரும் உன்னை எதுவும் சொல்ல மாட்டாங்க. கண்டிக்க மாட்டாங்க. உன்னால காலேஜ் லைஃப் என்ஜாய் பண்ண முடியாது. கொஞ்சநாள் போகட்டும் அப்புறம் பாத்துக்கலாம்.
போங்கமா ஆல்ரெடி ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்துட்டேன்னு இங்க இருந்தா படிக்க மாட்டேன்னு 11, 12 ஹாஸ்டல்-ல போட்டுட்டீங்க. இப்ப பக்கத்துல இருந்தே தள்ளி வைக்குறீங்க பார்த்தீங்களா?
அவன் வருத்தப்பட அவன் கண்ணங்களை கிள்ளி, அப்படி இல்லடா நான் சொல்றதை புரிஞ்சுக்கோ. காலெஜ்ல சஞ்சய்னு ஒரு பையன் இருக்கான், படிப்புலயும் சரி, குணத்துலயும் சரி, விளையாட்டுலயும் சரி ரொம்ப நல்லா பையன்னு எல்லாரும் சொல்வாங்க பாரு. அப்ப சொல்றேன் என் செல்ல மகன்னு..
கூடிய சீக்கிரம் சொல்ல வைக்கிறேன்.
அப்படி சொல்லு என் செல்லக்குட்டி சரி ரெடி ஆகுங்க ஓடுங்க.
அவன் எலுந்து பாத்ரும் போக இவள் பேட் ஷீட் தலையணை எல்லாம் எடுத்து வைத்தாள். டேய் நான் வாங்குன புது ஷர்ட் எடுத்து வைச்சு இருக்கேன். அதை போட்டுட்டு கிளம்பி வா.
சஞ்சய் ரெடி ஆகி கீழே வந்தான்
என் அழுகு பிள்ளை என நெட்டி முறித்தாள். சரி இட்லி ஹாட்பாக்ஸ்ல இருக்கு சீக்கிரம் சாப்பிட்டு வா. நான் கிளம்புறேன் பை.
சஞ்சய் சாப்பிட்டு முடித்து பஸ் பிடித்து கல்லூரி வந்தடைந்தான். இங்கே இவனுக்கு அனைவரும் புதுசு. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக கூட்டம் மீட்டிங் ஹாலில் நடைபெற்றது.
சங்கீதா தன் மகன் வந்து விட்டானா இல்லையா என முழித்துக் கொண்டு இருந்தாள். ஒருவழியாக பார்த்து விட்டாள் ஆனால் சஞ்சய் ஒரு பையனோடு மிக தீவிரமாக தெரிந்த மாதிரி பேசிக்கொண்டு இருப்பதை தூரத்தில் இருந்து பார்த்தாள்.
அதுக்குள்ள பிரெண்ட் பிடிச்சிட்டான் போலயே
மீட்டிங் முடிந்து எல்லோரும் வகுப்பறைக்கு சென்றனர். சங்கீதா முதலாம் ஆண்டு வேதியியல் அறைக்குள் நுழைந்தாள். எல்லாரும் எழுந்து நின்றனர். அங்க தன் மகன் பேசிக்கிட்டு இருந்த பையன் தன்னுடைய வகுப்பறையில் இருப்பதை கவனித்தாள். இருவர் கண்களும் 2 நொடிகள் மோதியது.
அப்போது அவளுக்கு தெரியாது தன் மகனின் மூலமாக இவன் தன்னை அடைய போகிறான் என்று
- தொடரும்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)