Incest மாமியாருக்கு புருசன்
#85
தமிழ் சென்னைக்கு வந்து ஒரு மாதம் ஆகியிருந்தது. சுபித்ரா அவளிடம் இன்னும் முழுமையாகப் பேசவில்லை, ஆனால் காலையில் தட்டில் இட்லி வைக்கும்போது கை நடுங்காமல் வைத்தாள். தமிழுக்கு அதுவே பெரிய ஆறுதல். தமிழ் அம்மாவின் பழைய அறையில் தங்கினாள். அவள்எங்களை எப்படிப் பார்ப்பது, எப்படிப் பேசுவது என்று தெரியாமல் தடுமாறினாள். சாப்பாட்டுமேஜையில் நான் "தமிழ், சாம்பார் கொஞ்சம் போட்டுக்கோ" என்று சொன்னால் அவள் தலைகுனிந்தாள். சுபித்ரா என்னை "மாமா" என்று கூப்பிடும்போது தமிழ் சிரிப்பை அடக்கி, பிறகுவெட்கத்தில் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

ஒரு நாள் சனிக்கிழமை மாலை தமிழ் சமையலறையில் சுபித்ராவிடம் சொன்னாள்: "அம்மா, இன்னைக்கு குட்டியை நான் பார்த்துக்கறேன். நீங்களும் அத்தானும் வெளிய போயிட்டு வாங்களேன். நான் வந்ததிலிருந்து ஒரு நாள் கூட நீங்க ரெண்டு பேரும் நிம்மதியா இருந்திருக்க மாட்டீங்க."

சுபித்ரா ஒரு கணம் அவளைப் பார்த்தாள். "நீ குட்டியை பார்த்துக்குவியா?"

"என் மகன்மா அவன். என்னால முடியும்மா."

சுபித்ரா தலையசைத்தாள். அந்த ஒரு தலையசைப்பில் மன்னிப்பின் முதல் படி இருந்தது.

தனியாக இருவர்

அறைக்குள் வந்ததும் சுபித்ரா கதவைச் சாத்திவிட்டு என்னைப் பார்த்துச் சிரித்தாள். "என்னங்க, நிஜமாவே நமக்குத் தனியா நேரம் கிடைச்சிருக்கு!"

"கொஞ்ச நாளா அலைச்சல் ஜாஸ்தி. இன்னைக்கு உன்கூட மட்டும்."

நான் அவளை இழுத்து அணைத்தேன். அவள் என் மார்பில் முகம் புதைத்து, "நீங்க என் பக்கத்துல இருக்கும்போது தான் எனக்கு உலகமே நிம்மதியா இருக்கு" என்றாள்.

"நீ என்னோட வீடு சுபி. ஆபீஸ்ல எவ்ளோ கஷ்டம் இருந்தாலும், வீட்டுக்கு வந்து உன் முகத்தைப் பார்த்ததும் எல்லாம் மறந்துடுது."

அவள் நிமிர்ந்து என் கன்னத்தை வருடினாள். "நான் உங்களுக்கு என்ன கொடுத்தேன்னு இவ்ளோ பாசம் காட்டுறீங்க?"

"நீ உன்னையே கொடுத்த. அதை விட பெரிசு என்ன இருக்கு?"

அவள் கண்கள் கலங்க, என் நெற்றியில் முத்தமிட்டாள். பிறகு மெல்லிய குரலில், "இன்னைக்கு நான் சொல்றதை நீங்க கேட்பீங்களா?" என்றாள்.

"என்ன?"

"இன்னைக்கு ராத்திரி முழுக்க நீங்க என்னை 'வாடி செல்லம்'னே கூப்பிடணும். வேற எதுவும் வேண்டாம்."

"சரிடி செல்லம்" என்று சிரித்தேன். அவள் வெட்கத்தில் என் தோளில் முகம் மறைத்துக்கொண்டாள்.

வெளியே, கதவுக்கு அப்பால்

அதே நேரம் அவர்கள் இருவரும் அறைக்குள் பேசுவதை கேட்டுக்கொண்டே ஹாலில் தமிழ் குழந்தையைத் தோளில் போட்டுத் தட்டிக்கொண்டிருந்தாள். அறைக்குள்ளிருந்து மெல்லிய சிரிப்புச் சத்தம் கேட்டது. அவள் தலையைத் திருப்பிக்கொண்டு குழந்தையிடம் பாடினாள், ஆனால் அவள் நெஞ்சில் ஏதோ கனத்தது.

நாங்கள் ரெடியாகி உடைய அணிந்து வெளியே வந்தோம் தமிழ் ஹாலில் குழந்தைக்கு உடைமாற்றிக்கொண்டிருந்தாள். அவன் கையில் ஒரு சிறிய பை.
"எங்க கிளம்பிட்ட?" என்று கேட்டேன்.
"நானும் குட்டியும் இன்னைக்கு மாமி வீட்டுக்குப் போறோம். இன்னைக்கு ஒரு நாள் அம்மாவைஉங்க மனைவியா மட்டும் வச்சுக்கோங்க. நாளைக்கு மத்தியானம் தான் நாங்கவருவோம்."சுபித்ரா இதைக் கேட்டுக் கன்னம் சிவந்தாள். "தமிழ், என்ன பேச்சு இது?"
"நான் சொல்றது ரொம்ப சாதாரண விஷயம்மா. போய் நல்லா அலங்காரம் பண்ணிக்கோ

அன்று மாலை முழுவதும் நாங்கள் மனம்விட்டுப் பேசினோம். அவளுடைய சிறுவயது நினைவுகள், என் அப்பாவின் கதைகள், நாங்கள் வாழப்போகும் வீடு, குழந்தையின் எதிர்காலம். நிலவு எழுந்ததும் அவள் மல்லிகை சூடிய கூந்தலை நான் மெதுவாகத் தடவினேன். அவள் கண்களை மூடிக்கொண்டாள். விளக்கு அணைந்தது. அந்த இரவு நெருக்கமும் நம்பிக்கையும் நிறைந்ததாக இருந்தது. பல வருடங்களாகக் காத்திருந்த அன்பை அவள் முழுமையாக உணர்ந்தாள்.

நான் ஆச்சரியத்தோடு தமிழைப் பார்த்தேன். அவள் கண்களில் குறும்பு இருந்தது, அதோடு ஒருநன்றியும். குழந்தையைத் தோளில் போட்டுக்கொண்டு கதவு வரை போனவள் திரும்பி, "அம்மா, உன் சிரிப்பை இன்னைக்கு நான் ஒரு தடவை பார்க்கணும். இல்லன்னா நாளைக்குவீட்டுக்குள்ளயே விட மாட்டேன்," என்று சொல்லிவிட்டுப் போனாள்.
மாலை
நாங்கள் இருவரும் மட்டும் முதல் முறையாகத் திருமணத்துக்குப் பிறகு தனியாக வெளியேகிளம்பினோம். பைக்கில் சுபித்ரா என் தோளைப் பிடித்துக்கொண்டு, காற்றில் பறக்கும்மல்லிகை வாசனையோடு உட்கார்ந்திருந்தாள். குழந்தை இல்லாத அந்த வெறுமையையும்அவள் முகத்தில் ஒரு விதமான குழந்தைத்தனமான சுதந்திரத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கமுடிந்தது.
நாங்கள் முதலில் கபாலீஸ்வரர் கோயிலுக்குப் போனோம். பிறகு மெரினாவில் நடந்தோம். அவள் செருப்பைக் கழற்றி வைத்துவிட்டு அலையில் கால் நனைத்தாள்.
"தெரியுமா, இப்படி ஒரு மாலை எனக்குக் கிடைக்கும்னு நான் நினைச்சதே இல்ல," என்றாள். "எல்லாரும் கடற்கரைல கைகோர்த்து நடக்கறதைப் பார்க்கும்போது நானும் ஒருநாள் இப்படிநடக்கணும்னு ஏங்கினேன். இப்போ நடக்கறேன்."
நான் அவள் கையை எடுத்து என் கையோடு கோர்த்துக்கொண்டேன். "இனி எவ்வளவுவேணும்னாலும் நடக்கலாம்."
சுண்டல் வாங்கி இருவரும் ஒரே பொட்டலத்தில் சாப்பிட்டோம். ஒரு குழந்தை பலூன் விற்கும்பையனிடம் வாங்கி அவளுக்கு ஒன்றைக் கொடுத்தேன். "இது எதுக்குங்க? நான் என்ன சின்னப்பொண்ணா?" என்றாள். ஆனால் அதைக் கையிலிருந்து விடவில்லை.

"நீங்க என் வாழ்க்கைல வந்ததுக்கு அப்புறம்தான் நான் வாழ ஆரம்பிச்சிருக்கேன் மாமா. இதைநான் எத்தனை தடவை சொன்னாலும் போதாது."

வீடு திரும்பும்போது நிலவு பெரிதாக இருந்தது. அவள் என் முதுகில் தலையைச்சாய்த்துக்கொண்டாள். வீட்டு வாசலில் மல்லிகைச் சரம் தொங்கிக்கொண்டிருந்தது. கதவைத்திறந்ததும் மல்லிகை வாசனை முகத்தில் மோதியது. வாசலில் இருந்து படுக்கையறை வரைமல்லிகை பூ இதழ்கள் தூவப்பட்டிருந்தன. ஹால் முழுவதும் சின்னச் சின்ன விளக்குகள்மினுங்கின. படுக்கை அறையில் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு, அதன் முன் ஒரு தட்டில் பூவும்பழமும் அவளுக்கு பிடித்த பாதாம் அல்வாவும் எனக்கு பிடித்த பால்கோவாவும்வைக்கப்பட்டிருந்தன படுக்கை முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது படுக்கையில்ரோஜா இதழ்களால் ஹார்ட் வடிவில் வரையப்பட்டிருந்தது அதன் கீழ் “சுபித்ரா ரவி” என்றுஎழுதப்பட்டிருந்தது
 ஒரு சிறிய காகிதம் மேசை மேல் இருந்தது. தமிழின் கையெழுத்து:
"அம்மா, அத்தான்: குழந்தை சமத்தா தூங்கிட்டான். கவலைப்படாதீங்க. இன்னைக்கு ராத்திரிஉங்களுக்கு மட்டும்தான். காலை எழுந்தவுடன் அம்மா சிரிச்சுக்கிட்டே இருக்கணும். இது என்ஆர்டர். – தமிழ்."
சுபித்ரா அதைப் படித்து விட்டுக் கண் கலங்கிச் சிரித்தாள். "இந்தப் பொண்ணு..." என்று மட்டும்சொன்னாள்.
[+] 4 users Like Ujjain's post
Like Reply


Messages In This Thread
RE: மாமியாருக்கு புருசன் - by Ujjain - 16-10-2026, 07:51 PM



Users browsing this thread: 6 Guest(s)