16-10-2026, 07:48 PM
சென்னை, புதிய வாழ்க்கை
தமிழ் குழந்தையைத் தன் மடியில் வைத்துக்கொண்டு, மணிக்கணக்கில் அவன் முகத்தையேபார்த்தாள். அவன் அவளுடைய அக்காவின் மகன் என்பதை அப்போதுதான் முழுமையாகஉணர்ந்தவள் போலிருந்தது. தமிழ் தன் கதையைச் சொல்லத் தொடங்கினாள்.
"அவன் பேரு கார்த்திக். கல்லூரில எனக்கு ஒரு வருஷம் சீனியர். ரொம்ப அழகா பேசுவான். 'உன்னை ராணி மாதிரி வச்சுக்கறேன்'னு சொல்வான். நம்ம குடும்பத்துல நடந்த விபத்துக்குஅப்புறம் நான் தனியா உடைஞ்சு போயிருந்தேன் அம்மா. அந்த நேரத்துல அவன் மட்டும்தான்என் கூட இருந்தான்."
கல்யாணத்துக்கு முந்தின நாள் அவன் போன் பண்ணி, 'இப்பவே என் கூட வந்துடு, இல்லன்னாஎன்னை மறந்துடு'ன்னு சொன்னான். எனக்கு யோசிக்கவே நேரம் இல்ல அதே நேரம் உன்கிட்டவாயைத் திறந்து சொல்லவும் தைரியம் இல்ல. அதான் ஒரு காகிதத்துல எழுதி வச்சுட்டுஓடிட்டேன்."
"மன்னிச்சுக்கோ அம்மா" என்று கண்ணீரோடு தொடர்ந்தாள். பாண்டிச்சேரிக்கு வந்த உடனேஎன்ன ஒரு கோயில் வைத்து தாலி கட்டி கல்யாணம் பண்ணிக்க சொன்னேன் ஆனால் ஏதேதோசாக்கு போக்க சொல்லி தவிர்த்துக் கொண்டே இருந்தான் . அவன் என் கூட படுக்கத்தான் ரொம்பஆசைப்பட்டான் ஆனால் தாலி கட்டுறதுக்கு முன்னாடி இதெல்லாம் முடியாதுன்னு அவன் கிட்டசண்டை போட்டேன் அந்த மூணு மாசம் அதனாலேயே எங்களுக்குள்ள நிறைய சண்டைவந்துச்சு ஒரு நாள் ஒரு நாள் காலைல எழுந்து பார்த்தா அவனும் இல்ல, நகையும் இல்ல. போனும் சுவிட்ச் ஆஃப். அப்புறம் தெரிஞ்சுது, அவனுக்கு ஏற்கனவே கல்யாணம்ஆயிடுச்சுன்னு."
சுபித்ரா எதுவும் பேசவில்லை. தமிழின் கையை மட்டும் இறுக்கிப் பிடித்துக்கொண்டாள்.
"நான் உன்னையும் அத்தானையும் எவ்வளவு காயப்படுத்தினேன்னு அப்பதான் புரிஞ்சுது. உன்கிட்ட திரும்பி வர வெட்கமா இருந்தது. அதான் இங்க வந்து ஒளிஞ்சுக்கிட்டேன். இன்னைக்குஉன் முகத்துல குங்குமத்தைப் பார்த்தப்போ... முதல்ல கோபம் வந்தது. ஆனா நீ அவ்வளவுநிம்மதியா இருந்ததைப் பார்த்ததும், அந்தக் கோபம் எங்க போச்சுன்னே தெரியல."
அப்போது சுபித்ரா மெதுவாகப் பேசினாள்.
"நான் இவரை முதல்ல மருமகனா தான் பார்த்தேன் தமிழ். இவர் என் மேல காட்டின அக்கறை, என் குழந்தையைத் தூக்கிக்கிட்ட விதம், நான் சாக நினைச்ச அன்னைக்கு இவர் கதவை இடிச்சசத்தம், எல்லாம் சேர்ந்து என் மனசுல என்னமோ மாத்துச்சு. உன் அப்பா எனக்குக்கொடுக்காததை இவர் எனக்குக் கொடுத்தார். மரியாதையை. நான் ஒரு பொம்மை இல்ல, ஒருமனுஷின்னு உணர வச்சார்."
அவள் என்னைப் பார்த்தாள். "ஊர் என்ன சொல்லும்னு எனக்குத் தெரியும். ஆனா இது என்வாழ்க்கை, இவர் என் புருஷன். என்ன நடந்தாலும் நான் இதை விட மாட்டேன்."
தமிழ் நீண்ட நேரம் அம்மாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு என் பக்கம்திரும்பினாள்.
"அத்தான்... "நான் உங்க ரெண்டு பேரையும் குறை சொல்ல எனக்கு உரிமை இல்ல. நான்செஞ்ச தப்புக்கு முன்னாடி, உங்க முடிவு ஒண்ணுமே இல்ல. அம்மா இவ்வளவு சந்தோஷமாஇருக்கறதை நான் பார்த்ததே இல்ல." அவள் கண்களைத் துடைத்தாள்.
வீடு திரும்பியபின்

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)