15-10-2026, 09:34 PM
(15-10-2026, 08:50 PM)Geneliarasigan Wrote: Update - 197மீண்டும் ஒரு அற்புதமான பதிவு. சிற்பிகா ரியானின் காம போதையை அள்ளி தரும் கூடலும், காத்தவராயனின் விரக்தியும், ஆஹா ஆஹா அற்புதம்.
இஷிதா தன் கையில் ஏந்தியிருந்த அந்தப் புனிதமான சியாமந்தக மாலையை, அது வைக்கப்பட்டிருந்த பெட்டியுடன் சேர்த்துக் கொதித்தெழுந்த ஆவேசத்துடன் அப்படியே வீசி எறிந்தாள்!
அவள் வீசிய வேகத்தில் பெட்டியின் மூடி திறந்து கொள்ள, அந்தச் சியாமந்தக மாலை இருண்ட வெளியிலும் தன் திவ்ய ஒளியால் ஜொலித்துக்கொண்டே காற்றைக் கிழித்துக் கொண்டு பறந்து வந்தது.
அந்தத் தெய்வீக மாலை நெருங்க நெருங்க, அதன் உக்கிரமான ஒளியும் சக்தியும் தாங்காமல் காத்தவராயனின் ஆவியின் முதுகுப் பகுதி கொப்பளித்து எரிய ஆரம்பிக்க, அவனது அவஸ்தை உச்சத்தை அடைந்தது.
அவன் தன் ஆண்மையைச் சிற்பிகாவின் பெண்மைக்குள் முழுமையாக இறக்க முயன்ற அந்தத் துடிக்கும் இறுதி நொடியில்—
இஷிதா எறிந்த சியாமந்தக மாலையின் தெய்வீக ஆற்றல் அவனைத் தாக்க, காத்தவராயனின் துஷ்ட ஆத்மா சடாரென்று ரியானின் உடம்பிலிருந்து வேரோடு பிடுங்கப்பட்டு வெளியே தூக்கி எறியப்பட்டது!
ஆனால், அதே கணத்தில் ஒரு விபரீதம் நிகழ்ந்தது.
காத்தவராயன் தன் இடுப்பைச் செலுத்திய அந்த இறுதி விசையின் வேகம் நின்றபாடில்லை. அவன் ஆவி விலகிய அந்தத் தறுவாயில், ஏற்கனவே அவனது தொடர்ச்சியான தீண்டல்களாலும் மோகத்தினாலும் தளண்டு போயிருந்த சிற்பிகாவின் பெண்மை இதழ்கள் தானாகவே வழிவிட்டன. சரியாக அவன் விலகிய அந்த விநாடி, காத்தவராயனின் விறைத்த ஆண்மைக்குப் பதிலாக அங்கே சுயநினைவு பெற்று விழித்தெழுந்த ரியானின் ஆண்மை, சிற்பிகாவின் பெண்மையை முற்றிலுமாகத் துளைத்து ஊடுருவி உள்ளே சென்றது!
மறுநொடி—சிற்பிகாவின் கன்னிமை கிழிந்த அந்தத் திடீர் வலியிலும் அதிர்ச்சியிலும், "வீல்..."என்று அலறித் துடித்துக் கத்தினாள்!
அப்போதுதான் கண் விழித்த ரியானுக்கு, தன் உடலை விட்டுப் பிரிந்த ஆவியின் சுவடுகளும், தனக்கு அடியில் இன்பமும் வலியும் கலந்து தத்தளிக்கும் சிற்பிகாவும் என்னவென்று புரிந்து கொள்ளவே சில கணங்கள் தேவைப்பட்டன. அவன் முகம் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் உறைந்து போனது.
அதே சமயம், அவர்களைச் சுற்றிப் பறந்துகொண்டிருந்த சியாமந்தக மாலை திடீரெனத் திசைமாறி, ரியானின் முதுகில் பலமாக மோதியது!
சடார்!
மாலையின் இணைப்புகள் அறுந்து சிதறின.
அதிலிருந்த ஒவ்வொரு மணியும் ஒளியைச் சிந்தியபடி தரையில் விழுந்து உருண்டோடியது. ஆனால், அவை வெறுமனே சிதறி விழவில்லை.
அந்த மணிகள் இருவரையும் சுற்றி ஒரு முழுமையான வட்டத்தை உருவாக்கிய அடுத்த கணம், அவற்றிலிருந்து வெளிப்பட்ட தெய்வீக ஒளி ஒன்றோடொன்று இணைந்து, பிரகாசமான பாதுகாப்பு வளையமாக மாறியது..
"சிற்பிகா..."
அன்பும் பாசமும் காதலும் ஒன்றாகக் கலந்த அந்த ஒற்றை அழைப்பில், தன் உயிரையே உருக்கி அவளது பெயரைச் சொன்னான் ரியான்.
அந்தக் குரல்...
சற்று முன்புவரை காத்தவராயனின் கொடூரமான பிடியில் சிக்கித் தவித்த சிற்பிகாவின் செவிகளில் விழுந்த அடுத்த கணமே, அவளுக்குள் அடைபட்டுக் கிடந்த உணர்வுகள் அனைத்தும் அணை உடைத்த வெள்ளமாய்ப் பெருக்கெடுத்தன.
தன்னைச் சுற்றி நிகழ்ந்தவற்றை நினைத்துப் பார்த்த அவளது நெஞ்சம் குற்றவுணர்விலும் வேதனையிலும் துடித்தது. காத்தவராயனின் ஆதிக்கத்தில் சிக்கி, தன்னையே இழந்துவிட்டோமோ என்ற எண்ணம் அவளை உள்ளுக்குள் சிதைத்துக்கொண்டிருந்தது.
ஆனால், இப்போது அவளை அன்போடு அழைத்த அந்தக் குரலில் காத்தவராயனின் வக்கிரமோ, அவனது கொடூரமான மோகமோ துளியும் இல்லை.
அங்கே ஒலித்தது அவளுடைய ரியானின் குரல்!
அவளை உயிருக்கும் மேலாக நேசிக்கும் ரியானின் குரல்!
அந்த உண்மை ஒன்றே, சிதைந்து போக இருந்த அவளது மனதிற்கு ஒரு பெரும் ஆறுதலாக அமைந்தது.
அவளது விழியோரங்களில் தேங்கியிருந்த கண்ணீர்த் துளிகள் மெல்ல உருண்டு வழிந்தன.
அதே நேரத்தில், அங்கே மற்றுமொரு அதிசயம் அரங்கேறியது!
சற்று முன்புவரை உடைந்து தூள்தூளாகச் சிதறிக் கிடந்த குலதெய்வக் கல், ஏதோவொரு கண்ணுக்குப் புலப்படாத தெய்வீக சக்தியால் ஈர்க்கப்படுவதைப்போல மெல்ல அசைந்தது.
தரையில் சிதறிக் கிடந்த அதன் துண்டுகள் ஒவ்வொன்றாக அந்தரத்தில் எழும்பின.
ஒன்றோடொன்று நெருங்கி, சரியான இடங்களில் பொருந்தி, ஒன்றாக இணைந்தன.
சில நொடிகளுக்கு முன்பு சிதைந்துகிடந்த அந்தக் கல், இப்போது தன் பழைய உருவத்தை மீண்டும் பெற்றிருந்தது!ஆனால் இன்னும் உயிர் பெறவில்லை..
தன் இடுப்பில் இருக்கும் நிலை உணர்ந்து அவசரப்பட்டு விலக முயன்றான் ரியான். ஆனால், அவனது உடலை விட்டுச் சமீபத்தில் தான் விலகிய காமத்தின் எச்சமும், கட்டுக்கடங்காத உஷ்ணமும் அவனை அங்கிருந்து எழ விடாமல் தடுத்தன.
சிற்பிகா பதற்றத்துடன் அவனது கண்களை உற்றுப் பார்த்தாள். அதில் காத்தவராயனின் கண்களில் இருந்த கொடூரமான உக்கிரம் சுத்தமாக இல்லை; தூய்மையான ரியானின் பரிவும் காதலுமே அதில் மிளிர்ந்தன.
அதை உணர்ந்ததும் அவளது கண்கள் ஆனந்தக் கண்ணீரில் நனைந்தன. அவனது முதுகில் தன் கைகளை இறுக்கப் பிணைத்துக் கொண்டவள் கெஞ்சினாள்:
"ரியான்... ப்ளீஸ், விலகாதே..."
இதற்கிடையில், அந்தப் பாதுகாப்பு வட்டத்திற்குள் நுழைந்து சிற்பிகாவை மீட்கவும் பழிவாங்கவும் காத்தவராயனின் ஆவி கோபத்துடன் துடித்துக்கொண்டு பாய்ந்து வந்தது.
ஆனால்..
பாதுகாப்பு வளையத்தைத் தீண்டிய அந்தக் கணமே, ஒரு கண்ணுக்குப் புலப்படாத தெய்வீகச் சுவர் அவனைத் தடுத்து நிறுத்தியது!
"டமார்!"
அவன் மோதிய வேகத்தில் எழுந்த ஒளிப்பிழம்பு இரவையே ஒரு கணம் பகலாக்கியது.
அடுத்த நொடியே, அந்தத் தெய்வீக ஆற்றல் அவனைப் பின்னோக்கித் தூக்கி எறிந்தது!
காற்றில் தலைகுப்புறச் சுழன்ற காத்தவராயனின் ஆவி, தரையைத் தொடுவதற்குள் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த அதிர்வால் தாக்கப்பட்டது.
"ஆஆஆஆஆ...! இஷிதா...!"
அவனது அலறல் அந்தத் தீவு முழுவதையும் அதிரச் செய்தது.
மரங்கள் நடுங்கின.
இரவு வானில் வட்டமிட்டுக்கொண்டிருந்த பறவைகள் அச்சத்துடன் சிறகடித்துப் பறந்தன.
காத்தவராயனின் கோபம் எல்லையைக் கடந்தது. ஆனால், அவனால் அந்த ஒளிவட்டத்திற்குள் நுழைய முடியவில்லை.
அவனது சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு தெய்வீக அரண், இப்போது சிற்பிகாவையும் ரியானையும் பாதுகாத்துக்கொண்டிருந்தது!
அவன் வலியில் அலறித் துடித்துக் கத்திய அந்தப் பயங்கரக் குரல், அந்தத் தீவு முழுவதையும் அதிர்ந்து நடுங்கச் செய்தது.
வெளியே வலியால் துடிக்கும் காத்தவராயனின் அலறலைச் சிற்பிகா உணர்ந்தாள். அவள் என்னவென்று புரியாமல் அவளைத் திரும்பிப் பார்த்த ரியானின் முகத்தைப் பார்த்து மெதுவாய் நிமிர்ந்தாள்.
அடுத்த நொடி... சிற்பிகாவின் இதழ்களில் ஒரு குரூரமான ஆனால் உறுதியான புன்னகை மலர்ந்தது!
காத்தவராயனை முற்றிலும் வீழ்த்தி, அவனிடம் இழந்த அத்தனைக்கும் சேர்த்துப் பழிவாங்குவதற்கு இதைவிடச் சிறந்ததொரு சந்தர்ப்பம் இனி கிடைக்காது என்பதை அவள் தெளிவாகப் புரிந்து கொண்டாள்!
காத்தவராயனின் பரிதாபகரமான தோல்வியைக் கொண்டாடுவதுபோல, வானத்திலிருந்து மெல்லிய தூறல் மழை சிந்தத் தொடங்கியது.
குளிர்ந்த மழைத்துளிகள் ரியானின் முகத்திலும் சிற்பிகாவின் கன்னங்களிலும் விழுந்து வழிந்தன.
சில நொடிகளுக்கு முன்புவரை அச்சமும் மரணபயமும் சூழ்ந்திருந்த அந்த இடம், இப்போது ஏதோவொரு மாயாஜால உலகமாக மாறியிருந்தது.
ஆனால், அந்த அழகிய சூழலுக்கு வெளியே...
தனது இயலாமையால் கொந்தளித்துக்கொண்டிருந்தான் காத்தவராயன்!
அவனது ஆத்திரம் கலந்த அலறலைப் பொருட்படுத்தாமல், சிற்பிகா மெல்லத் தன் முகத்தை நிமிர்த்தினாள். அவளது பார்வை ஒரு கணம் பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே நின்று துடித்துக்கொண்டிருந்த காத்தவராயனைத் தொட்டுச் சென்றது.
அவனது தோல்வியை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பியவள்போல, அடுத்த கணம் ரியானின் முகத்தைத் தன் இரு கைகளாலும் மென்மையாக ஏந்தினாள்..
வெளியே கதறித் துடிக்கும் காத்தவராயனின் ஆவியைப் பார்த்தபடியே, சிற்பிகா தன் முகத்தை நிமிர்த்தி ரியானின் கன்னத்தில் ஒரு ஆழமான முத்தத்தைப் பதித்தாள்.
அதைக் கண்ட மாத்திரத்தில், வெளியே நின்றுகொண்டிருந்த காத்தவராயனின் கண்களில் பொறாமையும் ஆத்திரமும் சேர்ந்து திகுதிகுவென்று தீயாய் எரிந்தது!
கன்னங்களில் தொடங்கிய அந்த முத்தம், மெல்லச் சரிந்து அவனது இதழ்களை நோக்கி நகர்ந்தது. அடுத்த கணமே ரியானின் இதழ்களைத் தன் இதழ்களால் கவ்விச் சுவைக்கத் தொடங்கினாள்.
அந்தத் தித்திப்பான இதழ் முத்தத்தின் போதையில் ரியான் அப்படியே மெய்மறந்து அடங்கிப் போனான். அவள் தந்த அந்த இன்பத்தில் திளைத்தவன், தன் கரங்களால் அவளது கன்னங்களை மென்மையாக அழுத்திப் பிடித்துக் கொண்டு பதிலுக்கு முத்தமிடத் தொடங்கினான்.
இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் இதழ்களால் சுவைத்துக்கொண்டே, அந்தப் பாதுகாப்பு வட்டத்திற்குள் நின்றுகொண்டு வெளியே தவித்துக் கொண்டிருக்கும் காத்தவராயனின் வேதனையை ரசித்தனர்.
அந்தச் செயலைக் கண்ட மாத்திரத்தில், காத்தவராயனின் கண்கள் கோபத்தில் விரிந்தன.
பொறாமை!..
இதுவரை தனக்கே உரியவள் என்று ஆணவத்துடன் நினைத்திருந்த காத்தவராயன், இப்போது தன் கண்முன்னாலேயே ரியானிடம் அன்பைப் பொழிவதை அவனால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
அவனது கண்களில் ஆத்திரம் தீயாகக் கொழுந்துவிட்டு எரிந்தது.
ஆனால், சிற்பிகாவோ அவனது ஆத்திரத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை.
அவர்களது அந்த நெருக்கத்தைப் பார்த்துக்கொண்டிருந்த காத்தவராயனின் நிலை முற்றிலும் வேறாக இருந்தது.
அவன் எதிர்பார்த்தது சிற்பிகாவின் அச்சத்தையும் கண்ணீரையும்!
ஆனால், அவனுக்குக் கிடைத்ததோ அவனது ஆதிக்கத்தை மீறி மலர்ந்த காதல்!
அதுவே அவனது ஆணவத்தைச் சுட்டெரித்தது.
"ஆஆஆஆ...!"
வானைப் பிளக்கும் வகையில் அலறிய காத்தவராயன், தன் கோபத்தை அடக்க முடியாமல் அருகிலிருந்த ஒரு பிரம்மாண்டமான மரத்தை நோக்கிப் பாய்ந்தான்.
தன் இரு கைகளாலும் அதன் அடிப்பகுதியைப் பற்றியவன், முழு பலத்தையும் செலுத்தி வேரோடு பிடுங்கி உயர்த்தினான்.
மண்ணும் வேர்களும் சிதறித் தெறித்தன.
அந்த மரத்தைச் சுழற்றியவன், ஆவேசத்துடன் பாதுகாப்பு வளையத்தை நோக்கி வீசியெறிந்தான்!.
படார்!
மரம் அந்த ஒளிவட்டத்தை நெருங்கிய அடுத்த கணமே, சியாமந்தக மாலையின் மணிகளிலிருந்து தெய்வீக ஒளி பீறிட்டது.
கண்ணுக்குப் புலப்படாத ஒரு பெரும் சக்தி அந்த மரத்தைத் தடுத்து நிறுத்தியது.
மறுகணமே, அந்த ஆற்றலின் எதிர்விசையில் மரம் திசைமாறி, காத்தவராயனையே நோக்கித் திரும்பிச் சென்றது!
அவன் அதைத் தடுக்க முயன்றபோதும், அந்தத் தாக்கத்தின் வேகத்தைச் சமாளிக்க முடியாமல் பின்னோக்கித் தூக்கி எறியப்பட்டான்.
தரையில் விழுந்து புரண்ட அவனது ஆவி, வலியிலும் அவமானத்திலும் துடித்தது.
சிற்பிகா ரியானின் இதழ்களைக் கவ்விச் சுவைத்தபடியே, தன் கால்களால் ரியானின் முதுகை இறுக்கமாகப் பின்னிப் பிடித்துக் கொண்டாள். அவள் தன் பெண்மைக்குள் அவனது ஆண்மையை முழுமையாக உள்வாங்க, அதற்கு ஏற்ப ரியானும் தன் இடுப்பை லாவகமாக அசைத்து இன்பத்தைக் கொடுத்தான்.
அவர்கள் இருவரும் இணைந்திருக்கும் அந்த அழகையும், தன்னைத் தோற்கடித்து அவர்கள் அனுபவிக்கும் வெற்றியையும் பார்த்துக் காத்தவராயனின் கோபம் பலமடங்கு அதிகரித்தது. ஆனால், அந்தச் சியாமந்தக மாலையின் பாதுகாப்பு வட்டத்தைத் தாண்டி அவனால் உள்ளே வர முடியாமல், தன் இயலாமையால் தரையில் அடித்துக்கொண்டு கதறினான்!
சிற்பிகாவும் ரியானும் ஒருவரையொருவர் இறுகத் தழுவிக்கொண்டிருக்க, அவர்களுக்குப் பின்னால் நிகழ்ந்துகொண்டிருந்த அதிசயத்தை அவர்கள் இருவருமே கவனிக்கவில்லை.
சற்று முன்புவரை உடைந்து சிதறிக் கிடந்த குலதெய்வக் கல்லின் துண்டுகள் மெல்ல அசையத் தொடங்கின.
அதன் மேற்பரப்பில் தோன்றியிருந்த விரிசல்கள் ஒவ்வொன்றாக மறைந்தன. சிதறிக் கிடந்த பகுதிகள் ஒன்றோடொன்று இணைந்து, தங்கள் பழைய இடத்தை அடைந்தன.
மெல்ல மெல்ல...
உடைந்து சிதைந்திருந்த அந்தக் குலதெய்வக் கல், தன் பண்டைய தெய்வீக வடிவத்தை மீண்டும் பெற்றுக்கொண்டிருந்தது!
ஆனால், அந்தப் பாதுகாப்பு வட்டத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்த காத்தவராயனின் நிலை நரக வேதனையாக இருந்தது.
ரியான் ஆண்மை முழுவதும் சிற்பிகாவின் பெண்மைக்குள் ஆழமாக இறங்கி வெளிப்படுவதை அவனால் கண்கள் கூசப் பார்த்துக் கொண்டிருக்க மட்டுமே முடிந்தது. சிற்பிகாவின் இறுக்கமான பெண்மை இதழ்கள் ரியானின் விறைப்பை முழுமையாக உள்வாங்கித் தவிப்பதை ரசித்தவன், "அவளை அனுபவிக்க எனக்கு உடனே இன்னொரு உடல் வேண்டுமே!" என்று பைத்தியம் பிடித்தவன் போலத் துடித்தான்.
"அந்தச் சூடும் சுகமும் எனக்குத்தானே கிடைத்திருக்க வேண்டும்... அது அவனுக்குப் போய்விட்டதே!" என்று கதறிப் புழுங்கினான்.
ரியானின் இடுப்பும் சிற்பிகாவின் இடுப்பும் ஒன்றோடு ஒன்று மோதி உரசும் ஒவ்வொரு முறையும், அவளது பெண்மைக்குள் அந்த ஆண்மை புகுந்து விளையாடும் அழகைக் கண்டு அவனுக்குப் பொறாமை தலைக்குமேல் பொங்கியது.
அதே நேரத்தில், சிற்பிகா தன் முகத்தை உயர்த்தி ரியானின் கழுத்தோரம் தன் உதடுகளை மென்மையாகத் தேய்த்து இன்பத்தைக் கொடுத்தாள். அதைக் கண்ட காத்தவராயன், "அய்யோ... அந்தச் சுகம் எனக்கு வேண்டும்!" என்று தரையில் அடித்துக்கொண்டு குதித்தான்.
அவர்களுக்கிடையில் ஒரு துளி காற்று கூடப் புக முடியாத அளவுக்கு, சிற்பிகா தன் கைகளால் ரியானின் தலையைப் பிடித்துத் தன் மார்போடு சேர்த்து இறுக்கிக் கொண்டாள். அவள் மார்பின் மேற்புறத்தை ரியான் நக்கிச் சுவைக்க, அந்த மோகப் பெருவெள்ளத்தில் இருவர் மேனியும் கொதித்துத் தகித்து வியர்வைத் துளிகள் முத்து முத்தாய்ப் பூத்தன.
அந்தக் காமக் கோலத்தையும், அவர்கள் அனுபவிக்கும் பேரின்பத்தையும் பார்த்த அந்த ஆவியின் வெறி எல்லை மீறியது. தன் சக்தி குலையத் தவித்தவன், கோபமும் இயலாமையும் பித்துப்பிடிக்கக் கத்தினான்:
"நிறுத்துங்க ரெண்டு பேரும்! இல்லையென்றால் உங்களைச் சும்மா விட மாட்டேன்! சிற்பிகா... உன் உடம்பு எனக்குத்தான் வேண்டும், இப்பவே எனக்கு வேண்டும்!"
என்று கதறிக்கொண்டு அந்த வட்டத்தைச் சுற்றி வந்து அடித்துக்கொண்டான். ஆனால், சியாமந்தக மாலையின் சக்தி அவனது அத்தனை மிரட்டல்களையும் தவிடு பொடியாக்கிக் கொண்டிருந்தது!
ரியான் தன் இடுப்பின் இயக்கத்தை இன்னும் வேகப்படுத்த, வேகப்படுத்த, சிற்பிகாவின் மயக்கும் முனகல் சத்தம் விண்ணைப் பிளந்தது போல எதிரொலித்தது.
"ஆஆஹ்... ரியான்... ம்ம்ம்ம்... ம்ம்மா... ம்ச்... ஆமாம்... அப்படியே... ssssss..."
அவளது அந்தத் தொண்டை அடைத்த வெக்கமும் இன்பமும் கலந்த முனகல்கள், அந்தத் தூறல் மழையின் ஒலியையும் தாண்டி அந்த வெளியை அதிரச் செய்தன.
ஆனால், அந்தச் சத்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்த காத்தவராயனுக்குள் ஒரு பெரும் குழப்பம் வெடித்தது.
'இவள் வேண்டுமென்றே என்னைச் சீண்டுவதற்காக இப்படிச் சத்தம் போடுகிறாளா, அல்லது உண்மையிலேயே உச்சம் அடைந்து இந்தக் கதறலைக் கத்துகிறாளா?' என்று அவனால் கணிக்க முடியவில்லை.
ஒருவேளை அவள் உண்மையில் அந்தப் பேரின்பத்தில் உச்சம் அடைந்து கத்துகிறாள் என்றால், அது தன் ஆண்மைக்கும் ஆதிக்கத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய அவமானம் என்பதை நினைத்து அவன் மனம் கொதித்துப் புழுங்கினான்!
அந்தச் சமயத்தில்... சிற்பிகா அப்படியே தன் தலையைத் திருப்பி, வெளியே நின்றுகொண்டிருந்த காத்தவராயனைப் பார்த்தாள்.
தன் உதட்டைப் பற்களுக்கு நடுவே மெலிதாகக் கடித்துக் கொண்டு, கண்கள் கிறங்க, தன் வெற்றியை அவனுக்குப் புரிய வைக்கும் அந்த ஒரு பார்வை பார்த்தாளே... அந்த நொடிக் காட்சி காத்தவராயனை ஆயிரம் அணுகுண்டுகள் வந்து ஒரே நேரத்தில் தாக்கியது போல ஒரு உக்கிரமான பேரதிர்ச்சியை அளித்தது!
அவளது அந்தப் பார்வையும், காமத் தகிப்பில் நனைந்து அவள் எழுப்பிய அந்தத் தித்திப்பான முனகல்களும் அவனது மிச்சமிருந்த நிதானத்தையும் சுக்குநூறாக உடைத்தெறிந்தன.
*"ம்ம்ம்... ஆஆஹ்... ரியான்... இன்னும் ஆழமா... ம்ம்மா..."*
என்று சிற்பிகா மீண்டும் கண்களைச் சொக்கி முனகியபடியே ரியானின் தோள்களைப் பற்றிக்கொள்ள, அந்த இன்பத்தின் உச்சம் காத்தவராயனைப் பித்துப்பிடிக்கச் செய்தது. அவனால் அந்தத் காட்சியை ஒரு கணம்கூடத் தாங்கிக்கொள்ள முடியவில்லை!
காத்தவராயனை எந்த விதத்தில் வெறுப்பேற்றினால் அவன் மனசு சுக்குநூறாக உடையும் என்பது சிற்பிகாவிற்கு நன்றாகவே தெரிந்திருந்தது.
சியாமந்தக மாலையின் பாதுகாப்பு வட்டத்திற்குள்ளேயே ஒரு துணிச்சலான ஆட்டத்தைத் தொடங்கினாள்.
ரியான் கீழே மல்லாக்கப் படுக்க, சிற்பிகா அவனுக்கு நேராக முட்டி போட்டு அமர்ந்த அந்த விநாடியே அந்தச் சூழலில் ஒரு புதிய மோக அக்னி பற்றிக்கொண்டது.
தன் கைகளால் ரியானின் விறைத்து நின்ற ஆணுறுப்பைப் பற்றிக் கொண்டு, அதைத் தன் பெண்மையின் இதழ்களுக்கு நேராகக் கொண்டு வந்தாள். மெலிதாக நடுங்கிய அந்தத் தீண்டலிலேயே இருவரும் சிலிர்த்துப் போயினர். அவனது ஆண்மையின் நுனி தன் பெண்மையின் சுடரில் பட்டுத் தெறிக்க, சிற்பிகா கண்களைச் சொக்கி ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள்.
அடுத்து அவள் மெல்ல தன் உடல் எடையை அதனிடம் இறக்கிய அந்த நொடி... அடடா! அந்த இறுக்கமான பெண்மை இதழ்கள் பிளந்து கொடுக்க, அந்த விறைத்த தண்டு கொஞ்சங் கொஞ்சமாக அவளுக்குள்ளே ஆழமாகச் சென்று முழுமையாக ஊடுருவியது.
"ஆஆஹ்... ரியான்... ம்ம்ம்ம்..."
என்று சிற்பிகா தன் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு தலையைப் பின்னால் சாய்த்தாள்.
அவளுக்குள்ளே அவன் சென்ற அந்த ஆண்மையின் அடர்த்தியான உணர்வு அவளைப் பேரின்பத்தின் எல்லைக்கு அழைத்துச் சென்றது.
ரியானோ தன் காதலி தன் மீது அமர்ந்து தன்னை முழுமையாக ஆளும் அந்தப் பேரானந்தத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
அவனுக்கு அது ஒரு சாம்ராஜ்யத்தை வென்றதைப் போன்ற பிரம்மாண்டமான உணர்வைத் தந்தது.
அவன் தன் கைகளை உயர்த்தி அவளது இடுப்பைப் பற்றிப் பிடித்துக் கொள்ள, சிற்பிகா தன் கைகளை அவனது மார்பில் ஊன்றித் தன் இயக்கத்தைத் தொடங்கினாள்.
மேலிருந்து கீழே... கீழிருந்து மேலே என்று அவளது இடுப்பு வளைவுகள் சீரான வேகத்தில் முன்னும் பின்னும் அசையத் தொடங்கின. அவளது கூந்தல் அவிழ்ந்து தோள்களில் பரவ, அந்த அசைவில் அவளது பேரழகான மார்பகங்கள் முன்னும் பின்னும் துள்ளித் குலுங்கித் தத்தளித்தன.
அவள் செய்யும் ஒவ்வொரு அசைவிலும் அந்த ஆணுறுப்பு அவளுக்குள்ளே ஆழமாகச் சென்று மோதுவதும், வெளிவருவதும் அந்தச் சியாமந்தக மாலையின் ஒளியில் துல்லியமாகத் தெரிந்தது.
இதை வெளியே நின்று பார்த்துக்கொண்டிருந்த காத்தவராயனின் ஆவி, கோபத்தினாலும் பொறாமையினாலும் துடித்துப் புழுங்கியது. தன் ஆதிக்கத்திற்கு உரித்தான அந்த உடல், இன்று மற்றொருவனால் எப்படி இப்படிப்பட்டதொரு உச்சக்கட்ட சுகத்தை அனுபவிக்கிறது என்பதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் கத்திக் கதறினான்.அவன் இயலாமை கண்ணீராக வெளிப்பட்டது..
அவளது பார்வையைப் பார்த்தபடியே, ரியான் தன் கைகளால் அவளது இடுப்பை இன்னும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டு தன் வேகத்தைக் கூட்டினான். சிற்பிகாவும் அவனுக்கு ஈடுகொடுத்துத் தன் இடுப்பைத் தீவிரமாகச் சுழற்றி இயக்க,காமத்தின் வெம்மையும் முனகல்களும் மட்டுமே நிரம்பியிருந்தன.
சிற்பிகா தனக்குத் தரும் அந்தப் பேரானந்தச் சொர்க்கத்தில் திளைத்துக்கொண்டிருக்கும் ரியான் சும்மா இருப்பானா? அவனுக்கு அந்தத் தருணத்தில் இந்த உலகத்திற்கே பேரரசன் ஆனதைப் போன்ற ஒரு பிரம்மாண்டமான, திமிர் பிடித்த உணர்வு மேலெழுந்தது.
அவன் தன் கண்களாலேயே அவளிடம் அடுத்த கட்டத்திற்குச் செல்ல அனுமதி கேட்டான். காதலியின் அந்தப் பார்வையைப் பார்த்த மாத்திரத்தில் புரிந்து கொண்ட சிற்பிகா, கண் சிமிட்டி "ok"என்றாள்.
அடுத்த நொடி, சிற்பிகா அப்படியே கீழே குனிந்து தன் இரு முட்டிகளையும் கைகளையும் பூமியில் ஊன்றிக் கொண்டு, தன் பின்பக்கத்தை உயர்த்தித் தன் பெண்மையின் முழு வடிவத்தையும் வெளிக்காட்டினாள்.
அந்தச் சமயத்தில் ரியான் தன் விறைத்துத் தடிக்கும் ஆண்மையைக் கைகளால் தாங்கிப் பிடித்துக் கொண்டு, பாதுகாப்பு வட்டத்திற்கு வெளியே பித்துப் பிடித்து நின்றுகொண்டிருக்கும் காத்தவராயனை நேராகப் பார்த்தான்.
அவன் விழிகளில் ஏளனமும் வெறியும் கொப்பளிக்க, உரத்த குரலில் அறைகூவல் விடுத்தான்:
"பார்த்துக்கோ காத்தவராயா... நீ எப்பேர்ப்பட்ட அமானுஷ்ய சக்தி உள்ளவனாக இருக்கலாம்! ஆனா, நீ எவ்வளவோ ஆசைப்பட்டு, எவ்வளவோ முயன்றும் உனக்குக் கிடைக்காத இந்தச் சொர்க்கம்... இன்று எனக்குக் கிடைத்துக் கொண்டிருக்கிறது. நன்றாகப் பார்த்துக் கொள்!"
சொன்னபடியே தன் ஆணுறுப்பை அவளது பெண்மையில் சடுதியாகச் செருகி, பின்னால் இருந்து இடைவிடாமல் கொடூர வேகத்தில் குத்தத் தொடங்கினான்.
ரியானின் கைகள் இரண்டும் சிற்பிகாவின் இடுப்பை இரும்புக் கம்பி போலக் கெட்டியாகப் பற்றி இறுகப் பிடித்துக் கொண்டன.
அவள் கைகளையும் முட்டிகளையும் தரையில் ஊன்றி நிற்க, பின்னால் இருந்து தன் இடுப்பைத் தூக்கி அவன் நடத்திய அந்த வேகம் எல்லை மீறிச் சென்றது. ஒவ்வொரு முறையும் அவன் தன் பலம் முழுவதையும் திரட்டி அவளுக்குள்ளே பாயும்போது, சிற்பிகாவின் இடுப்பு எலும்புகள் அவனது தொடைகளுடன் மோதி சிலிர்த்தன.
ஆஆஹ்... ரியான்... முடியாது... தாங்க முடியல... ம்ம்ம்ம்ம்..."
என்று சிற்பிகா தன் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு தலையைப் பின்னுக்குச் சாய்த்துத் துடித்தாள். அவளது நரம்புகள் அனைத்தும் சிலிர்த்து அடங்க, அந்த இன்பத்தின் அதீத வலியில் அவள் உடல் முழுவதும் நடுங்கி வியர்வெயில் நனைந்தது.
ரியானோ அவளது இடுப்பை இன்னும் அழுத்தமாகப் பற்றிக் கொண்டு, தன் கட்டுப்பாட்டை முழுமையாக இழந்தவனாய் வெறித்தனமாக இயக்கத்தைத் தொடர்ந்தான். அவனது மூச்சுக்காற்று சூடாக அவளது முதுகில் படர, அவளது பெண்மையின் ஆழம் அவனது விறைப்பைத் தின்று தீர்ப்பதை இருவரும் ஒவ்வொரு அணுவிலும் உணர்ந்தனர்
இருவருமே அந்த உணர்ச்சியின் உச்சக் கட்டத்தில் விவரிக்க முடியாத தவிப்புடனும் பரவசத்துடனும் துடித்துப் புழுங்கினர்.
காத்தவராயனுக்கு இதைவிட நரக வேதனையும், இதைவிடப் பெரிய தண்டனையும் வேறு இருக்கவே முடியாது!
எத்தனையோ பெண்களை ஏமாற்றித் தன் மாயையால் கவர்ந்து வந்து, படுக்கையில் வீழ்த்தி, தான் கொடுத்த காம சுகத்தால் அவர்களின் கணவர்மார்களைக்கூட மறந்துபோகச் செய்து அந்தப் பெண்களைத் தன் காலடியில் வீழ்த்தி.. இன்று தன் கண்ணுக்கெட்டிய தூரத்தில் தான் ஆசைப்பட்ட ஒருத்தி இன்னொருவனால் பரிபூரணமாக அனுபவிக்கப்படுவதைக் கைக் கட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் இந்தச் சவுக்கடி, அவனது அகம்பாவத்தை முழுமையாகச் சுக்குநூறாக உடைத்துக் கொண்டிருந்தது!
அந்தத் தூறல் மழையின் ஈரமும் மோகத்தின் வெம்மையும் கலந்த சூழலில், மீண்டும் சிற்பிகாவைத் தன் கைகளால் மென்மையாகத் தழுவி மல்லாக்கத் தரையில் படுக்க வைத்தான் ரியான்.
அவளது ஏங்கித் தவிக்கும் மேனி மீது தன் உடலை முழுமையாகப் பரப்பியவன், தன் விறைத்துத் துடிக்கும் ஆண்மையை அவளது பெண்மை இதழ்களுக்கு நேராகக் கொண்டு வந்தான். ஒரு விநாடி தாமதிக்காமல், மீண்டும் தன் ஆண்மையை அவளுக்குள்ளே ஆழமாகச் செலுத்தித் தன் வெறித்தனமான இயக்கத்தைத் தொடங்கினான்.
அவர்களின் காதலும் வெறியும் கலந்த அந்த இறுதிக்கட்டப் போரில் இருவருமே தங்களின் இன்ப எல்லையின் உச்சியை நோக்கித் தீவிரமாகப் பறந்து கொண்டிருந்தனர்.
ரியான் தன் இடுப்பை மேலாக முழுமையாகத் தூக்கி, ஒரு மிருக பலத்துடன் தன் இடுப்பை பலமாகக் கீழே இறக்கினான். அவனது உறுப்பு அவளுக்குள்ளே முழு நீளத்திற்கும் தடையின்றி ஊடுருவிச் சென்று மோத, அந்த அதிர்வு சிற்பிகாவின் ஒவ்வொரு நரம்பிலும் மின்னலாய்ப் பாய்ந்தது.
"ஆஆஹ்... ரியான்... ம்ம்ம்ம்... ம்ம்மா..."
என்று அந்த இன்பத்தின் உச்ச சுகத்தில் சிற்பிகா உரக்கக் கத்த வாயெடுத்தாள். ஆனால், அவளது அந்த வெறித்தனமான முனகல் சத்தம் வெளியே காத்தவராயனின் காதுகளில் விழுந்துவிடக் கூடாது என்பதற்காகவோ என்னவோ, தன் இதழ்களால் அவளது இதழ்களை இறுக்கமாக மூடி அவளது குரலைத் தன் உதடுகளுக்குள்ளேயே விழுங்கிக் கொண்டான் ரியான்.
இருவரும் மாறி மாறி இதழ்களையும் மூச்சையும் பகிர்ந்து கொண்டு, இடைவிடாமல் தங்கள் இடுப்பை வேகமாக இயக்கினர்.
அந்தத் தருணம்... ரியானின் ஆண்மையின் ஆழத்திலிருந்து விடுபட்ட அவனது காமத்தின் திரவம் வெடித்துக் கிளம்பி, சிற்பிகாவின் பெண்மையின் நரம்புகளில் சூடாகப் பாய்ந்து முழுமையாகக் கலந்தது. அந்தப் பேரின்பத்தின் அதீத அதிர்வில் இருவரும் நிலைகுலைந்து, உலகை மறந்து உச்சத்தை அடைந்து அப்படியே தளர்ந்து போயினர்.
வெளியே நின்று இதைக் கண்டும் சகிக்காமல் பித்துப்பிடித்தவன் போலப் பார்த்துக் கொண்டிருந்த காத்தவராயன், தன் அகம்பாவமும் தீய சக்தியும் மொத்தமாகச் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியதை உணர்ந்தான். தன் முழங்கால்களால் தரையில் மண்டிபோட்டவன், இரு கரங்களாலும் முகத்தைப் பொத்திக்கொண்டு,
"நான் தோற்றுவிட்டேன்... நான் முழுமையாகத் தோற்றுவிட்டேன்!"
என்று கதறித் துடித்து அழுதான்.
அவனது ஆணவம் அங்கே நிர்மூலமானது.
சிற்பிகாவின் மேனியிலிருந்து வியர்வை சொட்டச் சொட்ட, ரியான் மெல்ல அவள் மீது இருந்து விலகிப் பக்கத்தில் சோர்வுடன் படுத்துக் கொண்டார்.
அதே விநாடி... அங்கே ஒரு மகா அற்புதம் நிகழ்ந்தது. சிற்பிகாவின் நாபிப் பகுதியில் (தொப்புள் குழியில்) இருந்து தாங்க முடியாத திவ்யமான ஒரு பொன்னொளி மேலெழுந்தது. அந்த ஒளி, சியாமந்தக மாலையின் சக்தியோடு ஒன்றிணைந்து, சற்று முன்பு முழுமையடைந்திருந்த அந்த குலதெய்வக் கல்லுக்கு ஜீவனைக் கொடுத்து உயிர் பெறச் செய்தது!
அந்தக் குலதெய்வக் கல் முழு உயிர் பெற்றுத் தன்னுள் தெய்வீக ஆற்றலைத் திரட்டிய அந்தத் திவ்யமான நொடி—
அந்தத் தீவின் எல்லையில் கதறிக்கொண்டிருந்த காத்தவராயனின் துஷ்ட ஆத்மாவைச் சுண்டி இழுத்து, அந்தத் தீவைவிட்டே விண்ணில் தூக்கி எறிந்து நிரந்தரமாக விரட்டியடித்தது!.
அந்தத் தீவு முழுவதும் கொடிய ஆவியின் பிடியிலிருந்து விடுபட்டு, மீண்டும் அமைதியும் புனிதமும் பரிபூரணமாக நிலைபெற்றன.
ஆனாலும் காத்தவராயன் தன் வாழ்நாளில் ஒரு பெண்ணை அடைய முடியாமல் அவனுக்கு ஏற்பட்ட முதல் தோல்வி வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலி அந்தோ பரிதாபம்.
முதன் முறை காத்தவராயனின் இந்த தோல்வி இனி அவனை எந்த நிலைமைக்கு தள்ளுமோ?
அடுத்து ப்ரியங்காவின் காம கூடல் காட்சி காத்தவராயனுடன் நிகழுமா நண்பா?


![[Image: 603029902-18547722943006854-4654701594484456063-n.jpg]](https://i.ibb.co/B5vGDhJm/603029902-18547722943006854-4654701594484456063-n.jpg)
![[Image: IMG-llngxp.gif]](https://i.ibb.co/9kqJk962/IMG-llngxp.gif)
![[Image: IMG-212chc.gif]](https://i.ibb.co/39V3Wp5k/IMG-212chc.gif)
![[Image: images.jpg]](https://i.ibb.co/vxp9wpBq/images.jpg)
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)