15-10-2026, 09:28 PM
(27-09-2026, 06:42 PM)Geneliarasigan Wrote: Episode 191இந்த பகுதியிலும் திரில்லர் அருமையாக தொடர்கிறது ஆனால் இடையில் ஹாரரில் மிகவும் கலக்கு கலக்கு என்று கலக்கி இருக்கிறீர்கள். காத்தவராயன் நிகல் காலத்தில மரண வேட்டையை இந்த தீவின் காட்டுவாசிகளிடம் இருந்து ஆரம்பிப்பான் அந்த இருவரும் சாவார்கள் என்று நினைத்தேன் ஆனால் அவர்களுக்கும் காவல் தெய்வமாக தான் சிற்பிகா இருக்கிறாள் என்று நினைவூட்டியது சிறப்பாக அமைந்தது



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)